Tuesday, October 1, 2013

01-10-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

01-10-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
புரட்டாசி – ௧௫(15)செவ்வாய் , திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural

 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

நாளொரு நாலடி – 260                                                  

பொருட்பால்துறவற இயல்  அறிவின்மை(THE POSSESSION OF PRACTICAL WISDOM)

கற்றா ருரைக்குங் கசடறு நுண்கேள்வி

பற்றாது தன்னெஞ் சுதைத்தலால், - மற்றுமோர்

தன்போ லொருவன் முகநோக்கித் தானுமோர்

புன்கோட்டி கொள்ளுமாம் கீழ்..

 

அறிவிலான் கற்றோர்சொல்லும் நுட்பமாகிய பொருளைக் கேட்கவிரும்பான்.

பொருள்:    

கற்றார் உரைக்கும் கசடுஅறு நுண் கேள்வி பற்றாது தன் நெஞ்சு உதைத்தலால் -கல்வியறிவு பெற்றோர் தெரிந்து சொல்கின்றகுற்றமில்லாத நுண்ணிய கேள்விப்பொருளைக்கடைப்பிடியாமல் தனது மனம் இகழ்ந்துதள்ளிவிடுதலால், மற்று தன்போல் ஒருவன் முகம்நோக்கித் தானும் ஓர் புன்கோட்டி கொள்ளும்கீழ் - மற்றுக் கீழ்மகன், தன்போற்கீழ்மகனொருவன் முகத்தைப் பார்த்துத் தானும்உரையாடுதற்கு ஒரு புல்லிய அவையைஅமைத்துக்கொள்வன்.

Explanation (G. U. POPE):

The base man rejects the words of the learned, and seeks the assembly of congenial fools.

The base man does not apprehend the faultless words of accurate instruction which the learned utter. These pain his mind. He therefore looks in the face of some other one like himself (for encouragement), and convenes a wretched assembly of his own : i.e. He finds one like-minded, and the two set up a sect.

உங்களுக்குத் தெரியுமா?

மாலே மாலைதீவுகள் குடியரசின் தலைநகரமாகும். இது போர்த்துக்கீசிய வணிகர்களால் 16ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. உலகிலேயே மக்கள்தொகை அடர்த்தி மிகுந்த நகரங்களுள் இதுவும் ஒன்றாகும். 2004ஆம் ஆண்டு இந்தியப்பெருங்கடலில் ஏற்பட்ட ஆழிப்பேரலையில் இத்தீவின் மூன்றில் இரண்டு பாகம் நீரில் மூழ்கியது.

மாலே என்பது "மாகா ஆலை" என்ற சமஸ்கிருத மொழி சொல்லில் இருந்து வந்ததாகும். மாகா என்றால் பெரிய ஆலை ஆகும். மகா ஆலை என்பது அரண்மனை அல்லது தலைநகரை குறித்ததாகும்.

மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

கால்நடை தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத் குற்றவாளி - தினமணி

சிபிஐ மூலம் அரசியல் எதிரிகளை மிரட்டுகிறது காங்கிரஸ்: நரேந்திர மோடி  -  தினமணி

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: பவானி சிங் நீக்கம் ... - தினமணி

ரயில்வே அதிரடி திட்டம் 400 பேர் பயணம் செய்யும் ரயில் பெட்டிகள் ... -  தினகரன்

அமெரிக்காவுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை  -  தினமலர்

பெட்ரோல் விலை ரூ. 3 குறைப்பு: டீசல் 50 காசு அதிகரிப்பு-  தினமணி

தொழில் நிறுவனங்களுக்கான மின்வெட்டு 20 சதவீதமாகக் குறைப்பு ...  -  தினமணி

கோரிக்கைகள் ஏற்பு: எல்பிஜி காஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த ... -  தினமணி

அரை இறுதிக்குள் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்  -  தின பூமி

சீன ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் இவானோவிச் -  தினகரன்

மாரத்தான்: கென்ய வீரர் வில்சன் கிப்சாங் புதிய சாதனை -  தினமணி

Competitions

Young Achiever Award - 2013 North – West Delhi Cultural Association invites application from the Budding Young Talents of age group 12 – 18 years, for the annual Young Achiever Awards – 2013. This award acknowledges and rewards achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. Entries accepted till 15th October 2013. For further details contact,  S. Natarajan, General Secretary, Mobile No.9871166718, North – West Delhi Cultural Association, LIG 529, Pocket 6/11, Sector-2, Rohini, Delhi – 110 085.   Selected young talents are awarded, and certificates issued in the Ayyappa Mandala Pooja Clebrations-2013 to be held on 23rd November 2013.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

01.10.13

06.30 PM Onwards

Kamani auditorium, New Delhi

Parampara series 2013

National Festival of Music & Dance 

Natya Tarangini

011-29565540

011-29565245

Astad Deboo – Contemporary Dance

Pt.Venkateshkumar – Hindustani Vocal

01.10.13

06.00 PM Onwards

Indira Gandhi Kala Kendra, Noida Office Complex, Sector--6, Noida.

JASHN-E-TAJURBAAT a Cultural program dedicated to Senior Citizens

Om Vishranti Charitable Society and Navratan Foundations.

9312204313

02.10.13

08.00 AM Onwards

Ayyappa Temple - Sector 7, Rohini

Sri Vishnu Sahasranama Parayanam 28 Times ( Nakshatra Mala)

 

 

02.10.13

04.00 PM Onwards

தல்கதோரா கலையரங்கம்,

லஷ்மன் ஸ்ருதி குழுவினர் வழங்கும் பிரபல பின்னணிப் பாடகர் மனோ பங்கு பெறும் மாபெரும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி.

தில்லி முத்தமிழ்ப் பேரவை

Bus facilities provided from Trans Yamuna Region, mayur vihar, patparganj, vasundhara enclave.

For bookings contact:   Contact: Sh.Krishnamoorthy @ 9810067207,     R.Gurucharan @ 8130681100

Seats reserved on first cum first basis,  food pacakets for dinner free of cost.(to inform while booking seat)

dmpregd@gmail.com

9899448044

9811937936

9810271676

02.10.13

10.15 AM Onwards

India International Center ( IIC )  Main auditorium, 40 , Max Mueller Marg, Lodi Estate, New Delhi 110003

Veena Concerts by  Vidushi  Saraswati  Rajagopalan, Delhi  and Vidwan  B. Sivakumar, Trichy for Global Peace and  Harmony

 

Veena Foundation and Bharat Veenalaya

 

6 PM  Onwards

Indian Council for Cultural Relations ( ICCR ), Azad Bhavan Auditorium, Indraprastha Estate, New Delhi 110002

 

Solo Veena  recitals  by Dr  Suma Sudhindra , Bangalore  & Vidushi   Rukmini  Gopalakrishnan

Trivandrum,

05.10.13 07.30 AM Onwards

Sri Ishta Sidhi Vinayakar Temple, Mayur Vihar - 3

Puratasi Saturday Celebrations

Special Alangaram: SRI LAKSHMI NARASIMHAR

Sri Adi Sankara Seva Samajam

 

12.10.13 07.30 AM Onwards

Special Alangaram: Venkatesa Perumal

 

05.10.13 05.30 AM Onwards

Flat No.A-303, Amprapali Greens, Indirapurm, Ghzaiabad (Near Shipra Mall)

XI Nakshtra Malika Yagnam (Akhanda Parayanam of chanting SRI VISHNU SAHASRANAMA - 27 times)

Sri Vishnu Sahasranama Satsangam, Shipra sun city

 

06.10.13 06.30 AM Onwards

Adhi Sankara Mandir, A-52, Sector 42, NOIDA (U.P.)

Navarathri Mahotsavam

Ganapati Homam:06.30 AM

Lalitha Sahasranaama Archanai: 09.30 AM

Kanya Poojai   :11.30 AM

Mangala Harathi:12.00 Noon

Poor Feeding & Annadhanam:12.30 PM

Sri Vedic Prachar Sansthan (Regd)

 

26.10.13

&

27.10.13

05.00 AM Onwards

Sri Ram Madir

8th  Maharudra Mahayagnam

Dwarkalaya

www. dwarkalaya.org

9810116465

9818084125

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment