|
அவ்வை தமிழ்ச் சங்கம் ஐப்பசி –௫(6) செவ்வாய், திருவள்ளுவராண்டு 2044 |
DEEPAVALI SWEETS & CRACKERS DEEPAVALI SWEETS This year as well we are working with a vendor to supply Deepavali sweets and savory. This year as well we plan to have a central distribution point to get it collected ( Door delivery is not possible). Sweets: Jangiri /Mysorepa/Badusha/Laddu : Rs 17.00 per piece. Savory : Mixture / Ribbon Pakoda / Mullu thenkuzhal Uthiri : Rs.270 per Kg. Last date to book the order is 27th Oct 2013. Kindly send your Order mentioning each item separately, Quantity, Your address, mobile number /Contact number etc. and send it quickly to avvaitamilsangam@gmail.com. DEEPAVALI CRACKERS Crackers can be purchased from Standard Pataka Bazaar (Master Stockist for Cock Brand Crackers) at Kotla Mubarakpur ,New Delhi directly with upto50% discount on the MRP mentioned till this week end . You can contact 011-24646185 - Standard pataka bazaar shop in Kotla Mubarak Pur to get the address of the shop for purchase. They are supplying COCK Brand (Kaleeswari Crackers). Mention the name of Avvai Tamil Sangam to avail Special discount. Send email to avvaitamilsangam@gmail.com for price list. Kindly distribute this email to your friends and relatives to help them avail the price benefit. |
நாளொரு நாலடி–278 |
பொருட்பால்– துன்பியல் –ஈயாமை
| தனதாகத் தான்கொடான் ; தாயத் தவருந் தமதாய போழ்தே கொடாஅர் ; - தனதாக முன்னே கொடுப்பின் அவர்கடியார், தான்கடியான் பின்னை அவர்கொடுக்கும் போழ்து. | தனக்குரிமையுள்ளபோதேஈந்து பயன் பெறுதல் நன்று. பொருள்: தனதாகத் தான் கொடான்- பொருள் தன்னுடையதாக அந்நிலையிலும் தான்பிறர்க்கு வழங்கான்; தாயத்தவரும் தமதாய போழ்துகொடார் - அவனுக்குப்பின் அவன் தாயத்தவரும்அப்பொருள் தம்முடையதான காலத்திலும் வழங்கார்;தனதாக முன்னே கொடுப்பின் அவர் கடியார் -அப்பொருள் முன்னே தன்னுடையதாயிருக்கஅந்நிலையில் அவன் பிறர்க்கு ஒன்று வழங்கின்அத்தாயத்தவர் அதனை நீக்கார்; தான் கடியான்பின்னை அவர் கொடுக்கும் போழ்து -தன்னுரிமைக்குப் பின் அத்தாயத்தவர் பிறர்க்குயாதேனும் வழங்குங்காலத்தில் தானும் அதனைநீக்கான்; அவ்வாறிருக்கும் போது,உரிமையுள்ளபோதே பிறர்க்குதவியாய் வாழ்ந்துபயன் பெறாமைக்குத்தான் காரணம் யாதோ? Explanation (G. U. POPE): Nothing but his own churlishness hinders the churl from being liberal. While it was his he gave not ; and his heirs, now it is theirs, give not. Before, while it was his, if he had given, they would not have reproved (him) ; and afterwards, if they had given, he would not have reproved them ! Men's own avarice is the sole reason for the lack of charity. |
உங்களுக்குத் தெரியுமா? |
பழுப்புக் கொழுப்பு திசுக்கள் பிறந்த குழந்தைகளிலும், குளிர்காலத் தூக்கம் மேற்கொள்ளும் விலங்குகளிலும் வெப்ப உற்பத்தியை செய்யும் திசுக்கள் ஆகும். |
தினசரிகளில் முக்கியச் செய்திகள் |
சென்னையில் இன்றுமுதல் "ஸ்மால் பஸ்' முதல்வர் ஜெயலலிதா ... தினமணி |
நம்மைச் சுற்றி |
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
26/10/2013 6.00 PM | Sri subha siddi Vinayaka temple, Mayur Vihar Phase-1 New Delhi. | Musical Concert byShri.Kumbakonam K P Srinivasan Disiciple of Smt MLV Accompaniests : Shri VK Annadurai violin,Kumbakonam Sri.Padmanabhan mruthangam,Sri.Hari Narayanan Ghadam | Hayagriva | |
26.10.13 & 27.10.13 6.30 pm Onwards | Siri Fort Auditorium, Hall No. 2, Auguat Kranti Marg. New Delhi | Personal Excellence through BHAGAVAD GITA by SWAMI SUKHABODHANANDA | PRASANA TRUST | 9868503034 |
26.10.13 & 27.10.13 05.00AM Onwards | Sri Ram Madir | 8th Maharudra Mahayagnam | Dwarkalaya | www. dwarkalaya.org 9810116465 9818084125 |
27/10/2013 ( Sunday ) 10.30 a.m. to 1.30 p.m. | POCKET : 6 - 1, SECTOR - 2, ROHINI | . Collecting your unuused unused closhts, toys, school bags and other items for the benefit of under privilaged... | ROHINI MAHILA SEWA SAMITI, ' is jointly doing a project with the leading NGO " GOONJ " | சாந்தி கிருஷ்ணன் 9868793733 ராதா அய்யப்பன் 9910682233 |
28/10/2013 Monday 7-8.30 pm | Shri Siddhi Ganesh Mandhir, SLF Phase-IV, Near Galleria market, Gurgaon | பிரபல திரைப்பட நடிகர் 'கலைமாமணி' திரு S.V.சேகர் அவர்கள் வழங்கும் "உள்ளதைச் சொல்கிறேன்" மற்றும் நேர்முகம் | Gurgaon Tamil sangam | |
24/11/2013 Sunday, 6-8.30PM | Shri Siddhi Ganesh Mandhir, SLF Phase-IV, Near Galleria market, Gurgaon | Devotional Muic programme by Kalaimamani K.Veramani Raju & Group | Gurgaon Tamil sangam | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment