1-2-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், தை –௧௯(19) சனி , திருவள்ளுவராண்டு 2045, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
நாளொரு நாலடி–349 | |||||
பொருட்பால்– பொதுவியல் – கீழ்மை [கீழ்மக்களின் தன்மை யுணர்த்திற்று] (LOWNESS) பழைய ரிவரென்று பன்னாட்பின் நிற்பின் பொருள் தம்மை விரும்புவோரைத்தாம் மதியாதொதுக்குவது கீழ்மக்களின் இயல்பு கள் உயிர்க்கும்நெய்தல் கனை கடல் தண் சேர்ப்ப - தேன்சொரியும்நெய்தல் மலர்களையுடைய ஒலிக்கின்ற கடலின்குளிர்ந்த கரையை யுடையவனே!, பின் நிற்பின் பல்நாள் பழைய ரிவரென்று உழை இனிய ராகுவர்சான்றோர் - தமக்குப் பின்னால் வந்து ஒருவர்பணிவுடையராய் நின்றால் இவர் பலநாள்பழகியவரென்று விரும்பி அவரிடம் சான்றோர்அன்புடையவராவர்; கீழாயவர் விழையாது எள்ளுவர் -ஆனாற் கீழ்மக்கள் அவரைத் தமக்குஅடங்கினவரெனக் கொண்டு அன்புடன் விரும்பாமல்அதிகாரத்தால் மதியாது ஒதுக்குவர். Explanation (G. U. POPE): No intimacy possible with the base. Lord of the resounding sea's cool shore, where the Neythal breathes honied fragrance round ! The worthy, if men for many da3^s stand waiting in their train, will say 'these are old acquaintance,' and will make the place pleasant to them ; the base in such circumstances feel no affection, but simply despise them.
| |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
இந்தியக் கட்டிடக்கலை வரலாற்றில் திராவிடக் கட்டிடக்கலை முக்கிய பங்கு வகிக்கிறது. சுமார் ஆறாம் நூற்றாண்டளவில் தற்போதைய கர்நாடகப்பகுதிகளில் சாளுக்கிய ஆட்சியின் கீழ், அக்கால இந்தியக் கட்டிடக்கலைப் பாணியிலிருந்து விலகி, புதிய திராவிடக்கட்டிடக்கலைப் பாணி முகம் காட்டத் தொடங்கியது. எனினும், இப் பாணியின் மூலக்கருவை குப்தர்காலப் பௌத்த கட்டிடங்கள் சிலவற்றில் அவதானிக்ககூடியதாக உள்ளது. இந்தப் பாணியை ஏழாம் நூற்றாண்டளவில் ஆந்திரப் பிரதேசப் பகுதிகளிலும் காணக்கூடியதாக இருந்தது. ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே பல்லவ அரசர்களின் கீழும் பின்னர் சோழர், பாண்டியர், விஜயநகரம், நாயக்கர் ஆகிய ஆட்சிகளின் கீழும் தொடர்ந்து வளர்ந்து உயர்நிலை அடைந்தது. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
கருணாநிதியை சந்தித்த மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா!Oneindia Tamil மும்பை போலீஸ் கமிஷனர் ராஜிநாமா- தினமணி இந்திய விமான போக்குவரத்து சேவையின் தரத்தை குறைத்தது ... 4தமிழ்மீடியா வோட்கா குடியினால் ஆயுளை இழக்கும் ரஷ்யர்கள்- நியூஸ்ஒநியூஸ் கிழித்து தைத்த டெய்லர் : 33 ஆண்டுக்குப் பின் மோசமான தோல்வி- யாஹூ | |||||
நம்மைச் சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
1/2-2-2014 0530 Am Onwards | Sri AdiShankara Temple, A-52, Noida dadri Road, OPP: HP Petrol Station, Secgtor042, Noida | Ninetenth year celebrations-2014 Sri Radha Krishna Kalyana Mahotsav
| SHRI VISHNU SAHASRANAMA SATSANGAM, NOIDA | 0120-2505273, 0120-4317070 | |
1-2-2014 0630pm | Delhi Tamil Sangam | Pattimanram
| Delhi Tamil sangam |
| |
2-2-2014 0530 Am Onwards | Ist flr, NSS Building, Institutional area, sector 11, Dwarka ( near the DDA sports complex). | Thyagaraja Aradhana
| Dwarkalya | G. Jaishankar 98101 16465 Santhakumar ( 98180 84125). | |
2-2-2014 0630 Pm Onwards | Delhi Tamil Sangam | Light Music Program by Newtone Archestra | Delhi Tamil sangam |
| |
8/9-2-2014 7 AM Onwards | Community Hall, Near Block-53-Sector-4, DIZ Area(Gate No 3), Gole market, New Delhi | 18th year Akhandaparayanam [Nakshatra Mala] & 26th Anniversary Celebrations
| SHRI VISHNU SAHASRANAMA SATSANGAM, GOLE MARKET, NEW DELHI-110001 | Tel.: 011-2336 6982, 011-2334 7923
Mobile: 9810403873, 9968280489
Email: pathi60@gmail.com / vijayan98@gmail.com | |
9-2-2014 8 AM Onwards | SRI RAM MANDIR HAF Pocket 2, Sri Ram Mandir Marg, Sector 7, Dwarka, New Delhi | 2nd MEDHA DAKSHINAMURTHY (GURU BHAGAVAN) HOMAM (HAVAN) | SRI RAM MANDIR, Dwarka , |
| |
9-2-2014 6.15 pm Onwards | India Islamic Cultural Centre Lodhi Road, New Delhi
| Rangapravesam (Bharatanatyam Arangetram) of Navya Balakrishnan Anshruta Venugopal disciples of Dr S Vasudevan.
| HAMSAMSINI | V Balakrishnan: vb_krish@yahoo.com +91 99710 95807 K Venugopal: kvgpal@hotmail.com +91 99682 82608 | |
16-2-2014 7.30 AM Onwards | Community Center Mayur Vihar Phase-3
| PONGAL VIZHA
| Tamizhar Welfare Association, Mayur Vihar Phase-3, Delhi | Ph:9899011032, 9711546953, 9818760598, Email: twa.mvp3del@gmail.com | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment