Saturday, February 15, 2014

15-2-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

15-2-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மாசி–௩(3), வெள்ளி, திருவள்ளுவராண்டு 2045,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS | Friend on Facebook  | Forward to a Friend


    நாளொரு நாலடி361


பொருட்பால்பன்னெறி [பலவகைப்பட்ட ஒழுகலாறுகளை உணர்த்துவது] (MISCELLANEOUS TOPICS)

 மழைதிளைக்கு மாடமாய் மாண்பமைந்த காப்பாய்
இழைவிளக்கு நின்றமைப்பின் என்னாம்? -விழைதக்க
மாண்ட மனையாளை யில்லாதான் இல்லகம்
காண்டற் கரியதோர் காடு.

பொருள்

 மனையாள் இல்லாத வீடுவீடன்று.

 மழை திளைக்கும் மாடமாய் மாண்பு அமைந்த காப்பாய் இழை விளங்கு நின்று இமைப்பின் என்னாம் - மேகங்கள் தவழும் உயர்ந்த மாளிகையாய்ச் சிறப்பமைந்த பாதுகாப்புடையதாய் மணிகளால் இழைக்கப்பட்ட விளக்குகள் அங்கங்கும் இருந்து ஒளிவிடினும் என்ன பயனாகும்?, விழைதக்க மாண்ட மனையாளையில்லாதான் இல்லகம் காண்டற்கு அரியதோர் காடு – மாட்சிமை வாய்ந்த விரும்பத்தக்க இல்லக்கிழத்தியையில்லாதவனது வீடு கண்கொண்டு பார்த்தற்கியலாததொரு கொடிய காடாகும்.

Explanation (G. U. POPE):     

The wife.

The mansion meets the clouds. A stately band of warders keep watch around. Gems glisten therein like lamps. What then ? Where the owner has not a wife of dainty excellence, the house within is a waste, hard to explore.

   உங்களுக்குத் தெரியுமா?

ரமேஷ் கிருஷ்ணன் இந்தியாவின் புகழ்பெற்ற டென்னிஸ் வீரராவார். இவர் 1965-ல் சென்னையில் பிறந்தார். மற்றொரு புகழ்பெற்ற டென்னிஸ் வீரரான ராமநாதன் கிருஷ்ணன் இவரது தந்தை ஆவார். இவர் இளையோருக்கான விம்பிள்டன், பிரெஞ்சு ஓபன் போட்டிகள் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார். 1998 இல் பத்மஸ்ரீ  விருது பெற்றார்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

'கேப்டன்' பட்டம் பறிபோகுமா? விஜயகாந்திற்கு திடீர் சிக்கல்- தினமலர்

கோயம்பேடு அசோக்நகர் வரை மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் ... மாலை மலர்

கெஜ்ரிவால் அரசு பதவி விலகியதன் எதிரொலி தினகரன்


கின்னஸ் சாதனைக்காக 50 ஆயிரம் பேர் ரத்ததானம்- தினமணி

மீண்டும் உலக கோப்பையை வென்று சாதனை வரிசையில் ... மாலை மலர்



நம்மைச்  சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

15-2-2014

6.30 PM Onwards

Delhi Tamil sangam

 

Tamil Drama (Comedy)–  "Asaikkum Asthikkum" (ஆசைக்கும் ஆஸ்திக்கும்) by TV Varadarajan & group

 

Delhi Tamil Sangam

 

16-2-2014

7.30 AM Onwards

 Community Center. Mayur Vihar Phase-3

 

 PONGAL VIZHA 

 

Tamizhar Welfare Association, Mayur Vihar Phase-3, Delhi

Ph:9899011032, 9711546953, 9818760598, Email: twa.mvp3del@gmail.com

16-Feb-14

between

10 am to 1 pm

 

Sri Ram Mandir

HAF, Pocket 2, Sector 7, Dwarka, New Delhi

 

FREE Health Camp

Tests to be conducted:

Fasting sugar (to start at 8.30 am)

Diabetology

Cardiology (by National Heart Institute)

Eye (by Vasan Eye Care)

Dental, Ortho & General medical check up

by Eminent Doctors

Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust and

DWARKALAYA

jointly with

Delhi Tamil Sangam

 

9312247576, 9818084125

16th February, 2014  11 am to 1 pm.

Front Lawns, C. V . Mess, Janpath, New Delhi -1

Nearest Metro Station: Central Secretariat, Gate No. 2

SAINT TYGARAJA ARADHANAI

Indira Gandhi National Centre for the Arts & Shanmukhananda Sangeetha Sabha

 23388341

16-2-2014

6.30 PM Onwards

Delhi Tamil Sangam

 

Tamil Drama (Comedy)– "Ithu Namma Nadu" (இது நம்ம நாடு) by TV Varadarajan & group

Delhi Tamil Sangam

 

22-2-2014 10:30 AM Onwards

 

23-2-2014 7 AM Onwards

Sri Ganesh mandhir Hall ( Near Canara bank), Pkt-A, Mayur Vihar Ph-2, Delhi

 

24th year music festival 22-2-2014 10:30 AM Onwards Trimoorthigal Sangeetha Mahotsavam

23-2-2o14 7 Am Onwards Thaya Brahma Arashanai

South Indian Snagam & Sri Ganesh Sewa Samaj

 

S Raman - 9868287978

02/03/2014 (Sunday)   9.00 AM onwards      

 

Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini,Delhi -110085

3rd Year THAYAGARAJA ARADHANAI

North West Delhi Cultural Association, Rohini, Delhi-85

 

S.Natarajan (M) 9871166718

 S. Murali(M) 9582288471

R. Ayyappan (M) 9811207467

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment