19-02-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், மாசி-௦௭(07)புதன், திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org – Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
நாளொரு நாலடி – 364 | |||||
பொருட்பால்– பன்னெறி [பலவகைப்பட்ட ஒழுகலாறுகளை உணர்த்துவது] (MISCELLANEOUS TOPICS) கடியெனக் கேட்டும் கடியான், வெடிபட ஆர்ப்பது கேட்டும் அதுதெளியான்; - பேர்த்துமோர் இற்கொண்டு இனிதிரூஉம் ஏமுறுதல் என்பவே கற்கொண்டு எறியும் தவறு. மனத்தைக் கடி என்னும் பெயராற் கடியவேண்டும் என்றுணராதார் அல்லற் படுவார். பொருள்: இல்வாழ்க்கையை நீக்கி விடு' என்று பொ¢யோர் சொல்லக் கேட்டு அதனை நீக்காதவனாய், தலை வெடித்துப் போகும்படி சாப்பறை ஒலிப்பதைக்கேட்டு இல்வாழ்க்கை நிலையில்லாதது எனத்தெரிந்துகொள்ளாதவனாய், மறுபடியும் ஒருத்தியை மணந்து கொண்டு இன்புற்றிருக்கும் மயக்கம், ஒருவன் கல்லை எடுத்துத் தன் மேலேயே எறிந்து கொள்ளும் தவறு போன்றது எனக் கூறுவர் சான்றோர். Explanation (G. U. POPE): The second marriage. He hears (that marriage is another name for) dread, and yet he dreads it not! He hears the fearful funeral drum, but it gives him no sense! Again to take a wife and to dwell bewildered amidst domestic enjoyments is a fault that merits stoning ; so say (the wise). | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
உ. வே. சாமிநாதையர் (பெப்ரவரி 19,1855 - ஏப்ரல் 28, 1942,) உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் சுருக்கமாக உ.வே.சா. இவர் சிறப்பாக தமிழ் தாத்தா என அறியப்படுகிறார். ஒரு தமிழறிஞர். பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார். | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
எண்ணூர் துறைமுகத்தின் கடன் பத்திரங்கள் வெளியீடு: ரூ. 500 கோடி ... - தினமணி கடுமையான அமளிக்கு இடையே தெலுங்கானா மசோதா ... – தினத்தந்தி ராஜீவ் கொலையாளிகள் தூக்கு தண்டனை ரத்து: உச்ச நீதிமன்றம் - தினமணி
மீனவர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் தாமதம்: இத்தாலி தூதரை ... - தினத்தந்தி திருமலைக்கு சிறந்த பாரம்பரிய நகரம் விருது - தினமணி இந்தியாவை விஞ்சியது சீனா- தினமலர் 2வது இடத்தில் நீடிக்கிறது இந்தியா - தினகரன் | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
22-2-2014 10:30 AM Onwards | Sri Ganesh mandhir Hall ( Near Canara bank), Pkt-A, Mayur Vihar Ph-2, Delhi
| 24th year music festival Trimoorthigal Sangeetha Mahotsavam | South Indian Sangam & Sri Ganesh Sewa Samaj
| S Raman - 9868287978 | |
23-2-2014 7.00 AM Onwards | Thaya Brahma Arashanai | ||||
22-2-2014 07:30 PM Onwards | Delhi Tamil Sangam | இளைய பாரதம் செல்வி திருதி அசோகன் வழங்கும் பரதநாட்டியம் | Delhi Tamil Sangam |
| |
22-2-2014 8.30 AM Onwards | Sri Vaikuntanathji Temple, Ber Sarai, New Delhi | SRI LAKSHMI HAYAGREEVA HOMAM | Srirangam Srimad Andavan Vaikuntanathji Trust |
| |
23-2-2014 9.00 AM Onwards | |||||
23-2-2014 8.30 AM Onwards | SSVM Mayur Vihar Pocket 4 Phase 1 | A single integrated homam for 5 deities For the benefit of all students for their ensuing exams | Sri Subha Sidhi vinayak mandhir -Near metro station | Koil -49052212 | |
23-2-2014 4.15 PM Onwards | Thiruvalluvar Auditorium, Delhi Tamil Sangam | Vasantha Vizha - 2014 4.15 PM வயலின் இசை – அரவிந்தலோச்சனன் & ராகவேந்திதர பிரசாத் 6.00 PM இசை விருந்து – பின்னணிப் பாடகி மகதி | Delhi Muththamizh Peravai The bus will start from mother diary sector-2, rohini, delhi-85 at 2.30 p.m. | SWAMINATHAN (M) 9971688366, MR. R. AYYAPPAN (M) 9811207467, S. NATARAJAN (M) 9871166718 S. MURALI (M) 9582288471. | |
23-2-2014 9.00 AM Onwards | Sri Adi Sankara Hall Sri Ishta Siddhi Vinayakar Temple Mayurvihar Phase-3 | Saint Thyagarja Aradhana Rendering of PancharatnaKritis by Dr.(Smt.) Vasanthi Krishna Rao and her disciples Accompanied by : Shri V.S.K.Annadurai on Violin and ShriElanthoorJayan P Das on Mridangam. | Sri Adi Sankara Sewa Samajam Regd. | S Krishnaswamy-22620358 9717019444 | |
23-2-2014 9.30 AM Onwards | Sri Ram mandir, Sector 7, (Behind Plot 17,Siddarthkunj Apts), Dwarka, New Delhi | Sri Valli Kalyanam By Guru Smt. N Anuradha, Smt. R Aruna Sri, Nirranjana (Disciples of Thirupugazh Semmani Smt.Kanthimathi Santhanam,Chennai) & Students of BRAAMIC , accompanied on Mridangam by Mannai Kannan Guru Smt Vijayalakshmi Ramanan's students performing Nrithya Seva during Ashtapathi | Ram Mandir, Dwarka With BRAAMIC (Bade Ramdas Academy of Arts, Music & Indian Culture) | R . Aruna Sri & V. Ganesh +919013905992, braamic@gmail.com | |
02/03/2014 (Sunday) 9.00 AM onwards
| Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini,Delhi -110085 | 3rd Year Thayagaraja Aradhanai | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85
| S.Natarajan (M) 9871166718 S. Murali(M) 9582288471 R. Ayyappan (M) 9811207467 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Wednesday, February 19, 2014
19-02-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment