Monday, February 10, 2014

10-2-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

 

10-2-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

தை –௨௮(28) திங்கள், திருவள்ளுவராண்டு 2045,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS | Friend on Facebook  | Forward to a Friend


    நாளொரு நாலடி357


பொருட்பால்கயமை [கயவரது தன்மை] (BASENESS)

ஒருநன்றி செய்தவர்க் கொன்றி யெழுந்த
பிழைநூறுஞ் சான்றோர் பொறுப்பர்: - கயவர்க்
கெழுநூறு நன்றிசெய் தொன்றுதீ தாயின்
எழுநூறுந் தீதாய் விடும்.

பொருள்

கயவர் அறிவு, நன்மைகளில்அழுந்தி நில்லாமல் தீமைகளையே முனைந்தெண்ணிநிற்கும்.

ஒரு நன்றி செய்தவர்க்குஒன்றி எழுந்த பிழை நூறுஞ் சான்றோர் பொறுப்பர் -தமக்கு ஒரு நன்மை செய்தவர்க்குச் சான்றோர்அவரால் பின்பு தொடர்ந்து உண்டான நூறுகுற்றங்களும் பொறுத்து நிற்பர்; கயவர்க்கு எழுநூறுநன்றி செய்து ஒன்று தீதாயின் எழுநூறுந் தீதாய்விடும் - ஆனால், அறிவில் தாழ்ந்தோர்க்கு ஒருவர்எழுநூறு நன்மைகள் செய்து பின்பு தவறுதலால் ஒன்றுதீமையாக நேர்ந்துவிட்டால் அவ்வெழுநூறுநன்மைகளும் தீமைகளாய்க் கருதப்பட்டு விடும்.

Explanation (G. U. POPE):     

     The good are grateful ; the base ungrateful and malignant.

The good attach themselves to those that have done them one act of kindness, and forgive a hundred wrongs that arise. The base receive seven hundred benefits, but one wrong will turn them all to evil.

   உங்களுக்குத் தெரியுமா?

பிரபலங்கள் தங்கியிருந்த இல்லங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதிகளில் அந்நபர்களை அல்லது நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் ஐக்கிய இராச்சியத்தில் நிறுவப்படும் நினைவுச் சின்னம் நீலப் பலகை எனப்படும்.

    JOB OPPORTUNITY

 JOB OPPORTUNITY: Customer Support Executive - Tamil ( also Kannada, Bengali, Gujarati, Marathi)

Job Description:
Position: Customer Support Executive
Location: Noida
Compensation: 10K CTC.
 Skills / Abilities Required:
=================
Willing to work for inbound voice support
Should be responsible for basic troubleshooting with Voice Process
Good communication skills required
Basic computer knowledge
Willing to work in both early / late shifts (No night shift)
Proficiency of any of the languages (Tamil, Kannada, Bengali, Gujarati, Marathi)
Ready to relocate to Delhi / NCR (If not local to Delhi / NCR)

In case any person is interested to join in these roles, he / she may walk-in with his / her resume to the office address given below:

inTarvo Technologies Ltd.

B-45, Sector – 80, Noida Phase II, UP-201305

Candidates may also e-mail their resumes to anamika.dhar@intarvo.com

For any inquiry, they may call at (0120) 338 1415 / 1538.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

மதுக்கடைகளை மூட உண்ணாவிரதம் இருந்த சசிபெருமாள் கைது தினகரன்

தெலங்கானா உருவானால் காங்கிரஸ் அழிந்துவிடும் தினமணி

இலங்கை அரசின் அழைப்பை ஏற்றார் பாப்பரசர் பிரான்சிஸ்; சமாதானம் ... உதயன்

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக என்.ராமச்சந்திரன் தேர்வு- சென்னை ஆன்லைன்

ஜப்பானில் கடும் பனி : 740 விமானங்கள் ரத்து- தினமலர்


நம்மைச்  சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

15-2-2014

6.30 PM Onwards

Delhi Tamil sangam

 

Tamil Drama (Comedy)–  "Asaikkum Asthikkum" (ஆசைக்கும் ஆஸ்திக்கும்) by TV Varadarajan & group

 

Delhi Tamil Sangam

 

16-2-2014

7.30 AM Onwards

 Community Center

Mayur Vihar Phase-3

 

 PONGAL VIZHA 

 

Tamizhar Welfare Association, Mayur Vihar Phase-3, Delhi

Ph:9899011032, 9711546953, 9818760598, Email: twa.mvp3del@gmail.com

16-2-2014

6.30 PM Onwards

Delhi Tamil Sangam

 

Tamil Drama (Comedy)– "Ithu Namma Nadu" (இது நம்ம நாடு) by TV Varadarajan & group

 

Delhi Tamil Sangam

 

22-2-2014 10:30 AM Onwards

 

23-2-2014 7 AM Onwards

Sri Ganesh mandhir Hall ( Near Canara bank)

Pkt-A, Mayur Vihar Ph-2, Delhi

 

24th year music festival

22-2-2014 10:30 AM Onwards Trimoorthigal Sangeetha Mahotsavam

23-2-2o14 7 Am Onwards Thaya Brahma Arashanai

South Indian Snagam & Sri Ganesh Sewa Samaj

 

S Raman - 9868287978

02/03/2014 (Sunday)   9.00 AM onwards      

 

Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini,Delhi -110085

3rd Year THAYAGARAJA ARADHANAI

North West Delhi Cultural Association, Rohini, Delhi-85

 

S.Natarajan (M) 9871166718

 S. Murali(M) 9582288471

R. Ayyappan (M)

9811207467

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

 


No comments:

Post a Comment