21-02-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், மாசி-௦௯(09)வெள்ளி , திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org – Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
நாளொரு நாலடி – 366 | |||||
பொருட்பால்– பன்னெறி [பலவகைப்பட்ட ஒழுகலாறுகளை உணர்த்துவது] (MISCELLANEOUS TOPICS) கல்லாக் கழிப்பர் தலையாயார்; நல்லவை துவ்வாக் கழிப்பர் இடைகள்; கடைகள் இனி துண்ணேம் ஆரப் பெறேமியாம் என்னும் முனிவினாற் கண்பா டிலர். இனிதுணேம் ஆரப் பெறேம்யாம் என்னும் முனிவினாற் கண்பா டிலர்! பொருள்: தலையாய அறிவினர் நல்ல நூல்களைக் கற்று வாழ்நாளைப் பயனுடையதாகக் கழிப்பர்; இடைப்பட்டவர்கள் நல்ல பொருள்களை அனுபவித்துக் காலத்தைக் கழிப்பர். கீழ் மக்களோ உண்பதற்கு இனிய உணவு கிடைக்கவில்லையே, செல்வத்தை மிகுதியாகப் பெற முடியவில்லையே என்னும் வெறுப்பினால் தூக்கம் இல்லாது காலமெல்லாம் வருந்திக்கொண்டிருப்பர். Explanation (G. U. POPE): Three kinds of men: those that learn, those that enjoy, and those that complain. The men of noblest mood pass their time in learning. The middle sort pass their time in the enjoyment of good things. The last and lowest cry 'Our food is not sweet', ' We've not got our fill,' and in angry mood lie sleepless. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
அனைத்துலகத் தாய்மொழி நாள் பெப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகித்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை அரசகரும மொழியாக ஆக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூரப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது. வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெசுக்கோ) அமைப்பின் 1999, பெப்ரவரி 21 பொது மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்நாளை அனைத்துலக தாய் மொழிநாளாக அறிவித்தது. பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்த நாளை யுனெசுக்கோ அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு முதல் இந்த நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
தமிழ்நாட்டில் சட்டம்–ஒழுங்கு: சட்டசபையில், அமைச்சர்களுடன் தே ... – தினத்தந்தி இந்தியாவின் 29–வது மாநிலம் ஆனது தெலுங்கானா டெல்லி மேல் ... - தினத்தந்தி கூடங்குளம் 2வது யூனிட் விரைவில் இயங்கும் : அணு உலை வளாக ... – தினமலர் அமெரிக்கா செல்லும் விமானங்களில் 'ஷூ' வெடிகுண்டு ... - தினத்தந்தி ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து 100 டன் கதிர்வீச்சு நீர் கசிவு - தினமணி ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகினார் தோனி 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டி: வெஸ்ட் இண்டீசுக்கு அதிர்ச்சி ... - தினத்தந்தி | |||||
வீடு வாடைகைக்கு | |||||
3BHK in 1st floor, sector 46 Noida available for rent. Area of the house - 1450 sq ft, 3 bedroom with 3 attached bath rooms, east and park facing. Fully furnished with all wood work, fridge, sofa set, power bak up, gas connection, television, dining table and with curtains in all the rooms. Parking with 24 hrs water supply. Expected Rent is Rs 20,000 p.m without air conditioner and Rs 24,000 pm with a.c. Two months advance with 11 months lease. House is available from 1st of March 2014. South Indian preferred. For further details contact: S Suryanarayanan M 9971135368 and 8588800772 1BHK in 1st floor, sector 14 Dwarka available for rent. (Semi Furnished), (Very near to Metro, Bus Stand, On main road, Airport is only 10 km. Expected Rent is Rs 9,000 p.m . Very good water supply. Two months advance with 11 months lease. House is available from 1st of March 2014. South Indian (Vegetarian) preferred. For further details contact: K.P.Sai,Mobile – 08056039285 | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
22-2-2014 10:30 AM Onwards | Sri Ganesh mandhir Hall ( Near Canara bank), Pkt-A, Mayur Vihar Ph-2, Delhi
| 24th year music festival Trimoorthigal Sangeetha Mahotsavam | South Indian Sangam & Sri Ganesh Sewa Samaj
| S Raman - 9868287978 | |
23-2-2014 7.00 AM Onwards | Thaya Brahma Arashanai | ||||
22-2-2014 | Delhi Tamil Sangam | இளைய பாரதம் 06.00 PM Onwards செல்வி உமா கணேசன் வழங்கும் வயலின் இசை. 07:30 PM Onwards செல்வி திருதி அசோகன் வழங்கும் பரதநாட்டியம் | Delhi Tamil Sangam |
| |
22-2-2014 8.30 AM Onwards | Sri Vaikuntanathji Temple, Ber Sarai, New Delhi | SRI LAKSHMI HAYAGREEVA HOMAM | Srirangam Srimad Andavan Vaikuntanathji Trust |
| |
23-2-2014 9.00 AM Onwards | |||||
23-2-2014 8.30 AM Onwards | SSVM Mayur Vihar Pocket 4 Phase 1 | A single integrated homam for 5 deities For the benefit of all students for their ensuing exams | Sri Subha Sidhi vinayak mandhir -Near metro station | Koil -49052212 | |
23-2-2014 4.15 PM Onwards | Thiruvalluvar Auditorium, Delhi Tamil Sangam | Vasantha Vizha - 2014 4.15 PM வயலின் இசை – அரவிந்தலோச்சனன் & ராகவேந்திதர பிரசாத் 6.00 PM இசை விருந்து – பின்னணிப் பாடகி மகதி | Delhi Muththamizh Peravai The bus will start from mother diary sector-2, rohini, delhi-85 at 2.30 p.m. | SWAMINATHAN (M) 9971688366, MR. R. AYYAPPAN (M) 9811207467, S. NATARAJAN (M) 9871166718 S. MURALI (M) 9582288471. | |
23-2-2014 9.00 AM Onwards | Sri Adi Sankara Hall Sri Ishta Siddhi Vinayakar Temple Mayurvihar Phase-3 | Saint Thyagarja Aradhana Rendering of PancharatnaKritis by Dr.(Smt.) Vasanthi Krishna Rao and her disciples Accompanied by : Shri V.S.K.Annadurai on Violin and ShriElanthoorJayan P Das on Mridangam. | Sri Adi Sankara Sewa Samajam Regd. | S Krishnaswamy-22620358 9717019444 | |
23-2-2014 9.30 AM Onwards | Sri Ram mandir, Sector 7, (Behind Plot 17,Siddarthkunj Apts), Dwarka, New Delhi | Sri Valli Kalyanam By Guru Smt. N Anuradha, Smt. R Aruna Sri, Nirranjana (Disciples of Thirupugazh Semmani Smt.Kanthimathi Santhanam,Chennai) & Students of BRAAMIC , accompanied on Mridangam by Mannai Kannan Guru Smt Vijayalakshmi Ramanan's students performing Nrithya Seva during Ashtapathi | Ram Mandir, Dwarka With BRAAMIC (Bade Ramdas Academy of Arts, Music & Indian Culture) | R . Aruna Sri & V. Ganesh +919013905992, braamic@gmail.com | |
02/03/2014 (Sunday) 9.00 AM onwards
| Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini,Delhi -110085 | 3rd Year Thayagaraja Aradhanai | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85
| S.Natarajan (M) 9871166718 S. Murali(M) 9582288471 R. Ayyappan (M) 9811207467 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Friday, February 21, 2014
21-02-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment