27-02-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், மாசி-௧௫ (15)வியாழன் , திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org – Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
நாளொரு நாலடி – 371 | |||||
காமத்துப்பால்– இன்ப துன்ப வியல்-பொது மகளிர் (WANTONS) விளக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும் துளக்கற நாடின்வே றல்ல; - விளக்கொளியும் நெய்யற்ற கண்ணே அறுமே, அவரன்பும் கையற்ற கண்ணே அறும். தைலம் வற்றிய பொழுது விளக்கின் ஒளி அற்றுப்போம். கைப்பொருள் நீங்கிய பொழுது வேசையர் அன்பு அற்றுப்போம். பொருள்: விளக்கினது ஒளியும் பொது மகளிரது அன்பும் ஆகிய இரண்டையும் தெளிவாக ஆராய்ந்து பார்த்தால் இரண்டும் வேறானவை அல்ல. விளக்கினது ஒளியும் எண்ணெய் வற்றிய போதே நீங்கும். பொது மகளிர் அன்பும் (தம்மை நாடுவார்) கைப்பொருள் நீங்கியபோதே நீங்கும். Explanation (G. U. POPE): The lamp's light and harlot's love examined well are seen to differ not a whit: the lamp's light goes out when the feeding oil is consumed; and the harlot's love is spent when the lavish hand has spent its wealth. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
வௌவால் பறக்கவல்ல முதுகெலும்புள்ள பாலூட்டி ஆகும். பாலூட்டிகளில் பறக்கவல்ல ஒரே விலங்கு இதுவே. இவ்வௌவால் இனத்தில் 1000க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இருளில் முன்னிருக்கும் பொருட்களைக் கவனிக்க வௌவால்களுக்கு மீயொலி அலைகள் உதவுகின்றன. மனிதர்களால் 80 முதல் 20 ஆயிரம் அதிர்வெண் அளவுள்ள ஒலி அலைகளை மட்டுமே உணர முடியும். வௌவால்களின் தொண்டையில் இருந்து ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் அதிர்வெண் அளவில் ஒலி அலைகள் உண்டாகினன்றன. இவை ஒலியைச் சிறுசிறு துடிப்பலைகளாக வெளிப்படுத்தும். ஒவ்வொரு துடிப்பும் மிகவும் குறைந்த கால அளவைக் கொண்டது. ஒரு வினாடியில் 5 ஆயிரத்தில் ஒரு பாகம் ஆகும். 17 மீட்டர் தொலைவில் ஏதாவது தடை இருந்தால், வௌவால் வெளிப்படுத்தும் ஒலிக்கும், அந்த ஒலி எதிரொலித்து திரும்பும் ஒலிக்கும் இடையே உள்ள நேர இடைவெளியை உணர்ந்து, தடை இருக்கும் இடத்தை அறிந்து அதற்கேற்ப பறக்கும் திறனைக் கொண்டது வௌவால் | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
தேர்தல் கருத்துக் கணிப்பு பற்றி அரசுதான் முடிவு எடுக்க ... - தினமணி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: இந்தியா வல்லரசு நாடா? ராகுல் காந்தி கேள்வி- தினமணி பயணம் செய்யாத டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற முடியாது மார்ச் 1ல் அமல் -தினகரன் கலவரத்தில் லத்தியை பயன்படுத்த சிங்கப்பூர் போலீசுக்கு பரிந்துரை - தினமலர் கொல்லப்பட்ட ஐ.டி. பெண் ஊழியரின் குடும்பத்துக்கு நிதியுதவி- தினமணி உச்ச நீதிமன்றம் அதிரடி: சஹாரா நிறுவன தலைவர் சுப்ரதா ராய்க்கு பிடிவாரன்ட். - தினகரன் புதிய சர்ச்சை : நானோ தயாரிக்க அமைத்த தொழிற்சாலையில் ஜாகுவார் தயாரிக்கும் டாடா - தினமணி ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசத்தை வீழ்த்தி வெற்றியுடன் ... - தினத்தந்தி வருண் ஆரோனின் பந்து வீச்சுக்கு தடை - தினத்தந்தி | |||||
Wanted Music Teachers | |||||
Looking for home tutor for teaching Karnatic Music. Any person capable of providing home tutions or is taking music class in and around Vaishali, Ghaziabad may please contact Ganesh : 9968302499 | |||||
வீடு வாடைகைக்கு / விற்பனைக்கு | |||||
3BHK in 1st floor, sector 46 Noida available for rent. Area of the house - 1450 sq ft, 3 bedroom with 3 attached bath rooms, east and park facing. Fully furnished with all wood work, fridge, sofa set, power bak up, gas connection, television, dining table and with curtains in all the rooms. Parking with 24 hrs water supply. Expected Rent is Rs 20,000 p.m without air conditioner and Rs 24,000 pm with a.c. Two months advance with 11 months lease. House is available from 1st of March 2014. South Indian preferred. For further details contact: S Suryanarayanan M 9971135368 and 8588800772 1BHK in 1st floor, sector 14 Dwarka available for rent. (Semi Furnished), (Very near to Metro, Bus Stand, On main road, Airport is only 10 km. Expected Rent is Rs 9,000 p.m . Very good water supply. Two months advance with 11 months lease. House is available from 1st of March 2014. South Indian (Vegetarian) preferred. For further details contact: K.P.Sai,Mobile – 08056039285 2BHK in 3rd floor, sector 18-B Dwarka available for rent. (Modular kitchen, tiles and AC provision), (Very near to Metro Station Sector-11 and 12) Expected Rent is Rs 14,000 p.m . Very good water supply. House is available from 1st of March 2014. Vegetarian preferred. For further details contact: 9810433692 and 9810619978 FLAT FOR SALE IN NOIDA SECTOR 62 Road facing 3 BHK flat, Semi-furnished with lift, backup power, garden, gym, Covered car park. Direct sale by owner. Contact Ramya Gopal at 9717418191 Type B flat for sale in Kendriya Vihar sec 51 NOIDA, 780 sqft for sale. contact Sh.Krishnamurthy at 9968297715 or 01125392141 2BHK Flat for sale at West Saidapet - Chennai, Two Bed Rooms With Attached Two Toilets,Semi Furnished. Contact -09868510064 | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
27/2/2014 to 13/4/2014 | Sri Venkateswara Mandir Society, R.K. Puram | Golden Jubilee celebrations |
|
| |
27/2/2014 5.30 PM onwards | Sri Ayyappa Mandir, Bondsi | SHIVRATRI POOJA |
|
| |
28/2/2014 6.00 PM onwards | Ambedkar Auditorium, Andhra Pradesh Bhawan, No. 1, Ashoka Road, New Delhi | TYAGARAJA MUSIC AND DANCE FESTIVAL 2014 "TYAGARAJA VAIBHAVAM" Musical Discourse by Padma Bhushan, Sangita Kalanidhi, Harikatha Ratna Madurai T. N. SESHAGOPALAN & PARTY | Shanmukhananda Sangeetha Sabha and Tyagaraja Music Festival Trust, New Delhi | P.V.Subramanian, 9811569564 S. Krishnaswamy, 22620358 / 9717019444 | |
01/03/20144.00 PM onwards | 4.00 PM Dr. Subhashini Parthasarathy & Party 6.00PM Malladi Brothers (Sriram Prasad And Ravi Umar) (Vocal) Vittal Ramamuthy (Violin) K. Arun Prakash (Mridangam) H. Sivaramakrishnan (Ghatam) | ||||
02/03/20144.00 PM onwards
| 4.00 PM V. Sankaranarayanan (Vocal) Vittal Ramamurthy (Violin) K. Arun Prakash (Mridangam) H. Sivaramakrishnan (Ghatam) 6.00PM P. Unnikrishnan (Vocal) Vittal Ramamurthy (Violin) K. Arun Prakash (Mridangam) H. Sivaramakrishnan (Ghatam) | ||||
02/03/2014 (Sunday) 9.00 AM onwards
| Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini,Delhi -110085 | 3rd Year Thayagaraja Aradhanai | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85
| S.Natarajan (M) 9871166718 S. Murali(M) 9582288471 R. Ayyappan (M) 9811207467 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Thursday, February 27, 2014
27-02-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment