Saturday, February 22, 2014

22-02-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

22-02-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மாசி-௧௦(10)சனி , திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளொரு நாலடி 367

பொருட்பால்பன்னெறி [பலவகைப்பட்ட ஒழுகலாறுகளை உணர்த்துவது] (MISCELLANEOUS TOPICS)

செந்நெல்லால் ஆய செழுமுனை மற்றும் அச்

செந்நெல்லே யாகி விளைதலால் - அந்நெல்

வயல் நிறையக் காய்க்கும் வளைவயல் ஊர!

மகனறிவு தந்தை அறிவு.

 

மகனுக்கு உளதாகிய அறிவு தந்தைக்கு உளதாகிய அறிவே ஆம்.

பொருள்:    

நல்ல நெற்களால் உண்டான நல்ல விதைகள் மேலும் அச்செந்நெல்லாகவே விளைவதால், அந்தச் செந்நெல் வயல்கள் நிறைய விளைந்திருக்கும் வளமான வயல்கள் சூழ்ந்துள்ள நாட்டுக்கு வேந்தனே! தந்தையின் அறிவு போலவே மகனுடைய அறிவும் இருக்கும். (நல்ல நெல் விதையினால் நல்ல நெல் விளைவது போல, தந்தையின் நல்ல அறிவினால் மகனுக்கு நல்ல அறிவு உண்டாகும் என்பது கருத்து).  Explanation (G. U. POPE):

Like father, like son

The red grain's swelling germ in after time grows up and yields that same red grain.—O fertile crofted village lord, whose fields are filled with ripening crops of that same grain!

Wisdom of son is wisdom of the sire.

உங்களுக்குத் தெரியுமா?

செங்கால் நாரை நாரை குடும்பத்தைச் சேர்ந்த ஓர் நீர் இறங்கு பறவை ஆகும். இது வெண்ணிற சிறகுத் தொகுதியையும் கருநிற இறகினையும் உடையது. நீண்ட செந்நிற கால்களும் செந்நிற அலகும் இப்பறவையை எளிதில் இனங்காண உதவும். 100 இலிருந்து 115 செ.மீ வரை இதன் உயரம் இருக்கும். பனிப்பொழிவில் தரை பனியால் மூடப்படும் போது இவை கூட்டம் கூட்டமாக வலசை போக ஆரம்பிக்கின்றன. சில கூட்டம் ஆப்பிரிக்காவிற்கும், வேறு சில இந்தியா நோக்கிப் பயணிக்கின்றன.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக இந்தியா தனி தீர்மானம்: தி.மு.க. எம்.பி ...-  தினத்தந்தி

அமெரிக்காவில் சீக்கியர்கள் வழக்கு : தள்ளுபடி செய்யக் கோரி ... -  தினமணி

ஒடிசா சட்ட அமைச்சர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு தாக்குதல் – தினகரன்

தொழில் முதலீடுகளில் தமிழகம் முன்னிலை: முதல்வர் ஜெயலலிதா பெருமிதம் -  தினமணி

 தமிழகம் முழுவதும் 66 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் .... -  தினத்தந்தி  

சிலிண்டர் மானியத்துக்கு ஆதார் அட்டை அவசியமில்லை : மத்திய அரசு -  தினமணி

ரூ. 5 ஆயிரத்து 81 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து... -  தி இந்து

தென் ஆப்பிரிக்கா 423 ரன்கள் -  தி இந்து

ஆசிய கோப்பை: இந்திய அணிக்கு கோலி கேப்டன் - தி இந்து

Wanted Music Teachers  

Looking for home tutor for teaching Karnatic Music. Any person  capable of providing home tutions or is taking music class in and around  Vaishali, Ghaziabad may please contact  Ganesh : 9968302499

வீடு வாடைகைக்கு / விற்பனைக்கு

3BHK in 1st floor, sector 46  Noida available for rent. Area of the house - 1450 sq ft, 3 bedroom with 3 attached bath rooms, east and park facing. Fully furnished with all wood work, fridge, sofa set, power bak up, gas connection, television, dining table and with curtains in all the rooms. Parking with 24 hrs water supply. Expected Rent is Rs 20,000 p.m without air conditioner and Rs 24,000 pm with a.c. Two months advance with 11 months lease. House is available from 1st of March 2014. South Indian preferred. For further details contact: S Suryanarayanan M 9971135368 and 8588800772

1BHK in 1st floor, sector 14  Dwarka available for rent. (Semi Furnished), (Very near to Metro, Bus Stand, On main road, Airport is only 10 km. Expected Rent is Rs 9,000 p.m . Very good water supply. Two months advance with 11 months lease. House is available from 1st of March 2014. South Indian (Vegetarian) preferred. For further details contact: K.P.Sai,Mobile – 08056039285

2BHK in 3rd floor, sector 18-B  Dwarka available for rent. (Modular kitchen, tiles and AC provision), (Very near to Metro Station Sector-11 and 12) Expected Rent is Rs 14,000 p.m . Very good water supply.   House is available from 1st of March 2014. Vegetarian preferred. For further details contact: 9810433692 and 9810619978

FLAT  FOR SALE IN NOIDA SECTOR 62

Road facing 3 BHK  flat, Semi-furnished with lift, backup power, garden, gym, Covered car park. Direct sale by owner. Contact Ramya Gopal at 9717418191

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

22-2-2014 10:30 AM Onwards

Sri Ganesh mandhir Hall ( Near Canara bank), Pkt-A, Mayur Vihar Ph-2, Delhi

 

24th year music festival

Trimoorthigal Sangeetha Mahotsavam

South Indian Sangam & Sri Ganesh Sewa Samaj

 

S Raman - 9868287978

23-2-2014 7.00 AM Onwards

Thaya Brahma Arashanai

22-2-2014

Delhi Tamil Sangam

இளைய பாரதம்

06.00 PM Onwards

செல்வி உமா கணேசன் வழங்கும் வயலின் இசை.

07:30 PM Onwards

செல்வி திருதி அசோகன் வழங்கும் பரதநாட்டியம்

Delhi Tamil Sangam

 

22-2-2014 8.30 AM Onwards

Sri Vaikuntanathji Temple, Ber Sarai, New Delhi

SRI LAKSHMI HAYAGREEVA HOMAM

Srirangam Srimad Andavan Vaikuntanathji Trust

 

23-2-2014 9.00 AM Onwards

23-2-2014 8.30 AM Onwards

SSVM Mayur Vihar Pocket  4 Phase 1

A single integrated homam for 5 deities

For the benefit of all students  for their ensuing exams

Sri Subha Sidhi vinayak

mandhir -Near metro station

Koil -49052212

23-2-2014 4.15 PM Onwards

Thiruvalluvar Auditorium, Delhi Tamil Sangam

Vasantha Vizha - 2014

4.15 PM வயலின் இசை – அரவிந்தலோச்சனன் & ராகவேந்திதர பிரசாத்

6.00 PM இசை விருந்து –

பின்னணிப் பாடகி மகதி

Delhi Muththamizh Peravai

The bus will start from mother diary sector-2, rohini, delhi-85 at 2.30 p.m.

SWAMINATHAN (M) 9971688366, MR. R. AYYAPPAN (M) 9811207467,  S. NATARAJAN (M) 9871166718 S. MURALI (M) 9582288471.

23-2-2014 9.00 AM Onwards

Sri Adi Sankara Hall Sri Ishta Siddhi Vinayakar Temple

Mayurvihar Phase-3

Saint Thyagarja Aradhana

Rendering of PancharatnaKritis by Dr.(Smt.) Vasanthi Krishna Rao and her disciples

Accompanied by : Shri V.S.K.Annadurai on Violin and

ShriElanthoorJayan P Das on Mridangam.

Sri Adi Sankara Sewa Samajam Regd.

S Krishnaswamy-22620358

9717019444

23-2-2014 9.30 AM Onwards

Sri Ram mandir, Sector 7, (Behind Plot 17,Siddarthkunj Apts), Dwarka, New Delhi

Sri Valli Kalyanam

By Guru Smt. N Anuradha, Smt. R Aruna Sri, Nirranjana

(Disciples of Thirupugazh Semmani Smt.Kanthimathi Santhanam,Chennai) &  Students of BRAAMIC , accompanied on Mridangam by Mannai Kannan

Guru Smt Vijayalakshmi Ramanan's students performing Nrithya Seva during Ashtapathi

Ram Mandir, Dwarka

With BRAAMIC

(Bade Ramdas Academy of Arts, Music & Indian Culture)

R . Aruna Sri  & V. Ganesh  +919013905992, braamic@gmail.com

02/03/2014 (Sunday)  9.00 AM onwards      

 

Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini,Delhi -110085

3rd Year Thayagaraja Aradhanai

North West Delhi Cultural Association, Rohini, Delhi-85

 

S.Natarajan (M) 9871166718

 S. Murali(M) 9582288471

R. Ayyappan (M) 9811207467

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment