8-2-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||||
அவ்வை தமிழ்ச் சங்கம், தை –௨௬(26) சனி, திருவள்ளுவராண்டு 2045, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||||
நாளொரு நாலடி–355 | |||||||
பொருட்பால்– கயமை [கயவரது தன்மை] (BASENESS) மலைநலம் உள்ளும் குறவன்; பயந்த பொருள் மெலிந்த அறிவினர், பிறர்தீமைகள் உள்ளுதலை விலக்கி நலந்தேடி உள்ளும்ஆற்றலில்லா தவராவர். மலைநலம் உள்ளும் குறவன்- குறவன் தனக்கு வளந்தந்த மலையினது நன்மையைநினைந்து பாராட்டிக்கொண்டிருப்பான்; பயந்தவிளைநிலம் உள்ளும் உழவன் - உழவன் தனக்குவிளையுள் பயந்த விளைநிலங்களின் நன்மையைநினைந்து பாராட்டிக்கொண்டிருப்பான்; சிறந்தஒருவர் செய்த நன்று உள்ளுவர் சான்றோர் - அவைபோல, ஒருவர் அருட்குணம் மிகுந்து தமக்குச் செய்தநன்றியை நினைந்து பாராட்டிக்கொண்டிருப்பர்சான்றோர்; கயம் தன்னை வைததை உள்ளிவிடும் -ஆனால் தாழ்ந்த அறிவினன், தன்னைப் பிறர்பழித்ததை நினைத்துப் பகைமை கொண்டுவிடுவன்:(நலம் பாராட்டான் என்பது.) Explanation (G. U. POPE): You must extort from the base what you want. The base are like the chisel, that, though it is over the bud (to be sculptured), moves not without some one to strike it. On those who are courteous these confer no boon whatever. They will do everything for those who use violent means. | |||||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||||
சூரியனை ஒத்த - 'சூரியப் போலிகள்' - எனும் ஒரு கருதுகோள் இன்றைக்கு உள்ள சூரியனின் கடந்த காலம் அல்லது வருங்கால நிலைகளைப் பற்றி அறியப் பயன்படுவதாகும். சூரியன் அதன் இளமைக் காலத்தில் இப்போது சுற்றுவதை விடவும் 10 மடங்கு அதிவேகமாகவும் X கதிர்கள், புறஊதாக் கதிர்கள் ஆகியவற்றை இப்போது உமிழ்வதை விட பன்னூறு மடங்கு அதிகமாகவும் உமிழ்ந்தது. | |||||||
JOB OPPORTUNITY | |||||||
JOB OPPORTUNITY: Customer Support Executive - Tamil ( also Kannada, Bengali, Gujarati, Marathi) | |||||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||||
"சென்னையில் தேவை சிகப்பு விளக்குப்பகுதி"- பிபிசி தலிபான் பிடியில் உள்ள அமெரிக்க ராணுவ நாய்- தினமலர் 5500 கிமீ பாய்ந்து தாக்கும் ராணுவத்தில் அக்னி-5 அடுத்த ஆண்டு ... தினகரன் குளிர்கால ஒலிம்பிக் கோலாகல துவக்கம்- யாஹூ மம்தா பானர்ஜி பிரதமர் ஆக வேண்டும்: அன்னா ஹசாரே விருப்பம் மாலை மலர்
| |||||||
நம்மைச் சுற்றி | |||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |||
8-2-2014 3 PM Onwards | Vasuki Auditorium, Lok kala Manch, lodhi Road, New Delhi | Thiyagaraja Aradhanai | Hayagriva & Lok Kala Manch | 011-24602366, 24644421, 658062566, 24624232 | |||
8-2-2014 6.30 PM Onwards | Delhi Tamil Sangam, RK Puram, New Delhi | Nandanar Charitram – Bharatanatyam Dance Recital By Aparajita Sarma ( Disciple of Smt Kanaka Sudhakar) | Delhi Tamil Sangam |
| |||
8/9-2-2014 7 AM Onwards | Community Hall, Near Block-53-Sector-4, DIZ Area(Gate No 3), Gole market, New Delhi | 18th year Akhandaparayanam [Nakshatra Mala] & 26th Anniversary Celebrations
| SHRI VISHNU SAHASRANAMA SATSANGAM, GOLE MARKET, NEW DELHI-110001 | Tel.: 011-2336 6982, 011-2334 7923
Mobile: 9810403873, 9968280489
Email: pathi60@gmail.com / vijayan98@gmail.com | |||
8/9-2-2014 6.30 AM Onwards | Shankara Vidya Kendra, Pachimi marg, Vasant Vihar New delhi | Sri Vishnu Sahasranama satsangam 46th Anniversary celebrations | Sri Vishnu Sahasranama satsangam, New Delhi | 011-26109789, 26896370,26160164,16178429 | |||
9-2-2014 8 AM Onwards | SRI RAM MANDIR HAF Pocket 2, Sri Ram Mandir Marg, Sector 7, Dwarka, New Delhi | 2nd MEDHA DAKSHINAMURTHY (GURU BHAGAVAN) HOMAM (HAVAN) | SRI RAM MANDIR, Dwarka , |
| |||
9-2-2014 6.15 pm Onwards | India Islamic Cultural Centre Lodhi Road, New Delhi
| Rangapravesam (Bharatanatyam Arangetram) of Navya Balakrishnan Anshruta Venugopal disciples of Dr S Vasudevan.
| HAMSAMSINI | V Balakrishnan: vb_krish@yahoo.com +91 99710 95807 K Venugopal: kvgpal@hotmail.com +91 99682 82608 | |||
15-2-2014 6.30 PM Onwards | Delhi Tamil sangam
| Tamil Drama (Comedy)– "Asaikkum Asthikkum" (ஆசைக்கும் ஆஸ்திக்கும்) by TV Varadarajan & group
| Delhi Tamil Sangam |
| |||
16-2-2014 7.30 AM Onwards | Community Center Mayur Vihar Phase-3
| PONGAL VIZHA
| Tamizhar Welfare Association, Mayur Vihar Phase-3, Delhi | Ph:9899011032, 9711546953, 9818760598, Email: twa.mvp3del@gmail.com | |||
16-2-2014 6.30 PM Onwards | Delhi Tamil Sangam
| Tamil Drama (Comedy)– "Ithu Namma Nadu" (இது நம்ம நாடு) by TV Varadarajan & group
| Delhi Tamil Sangam |
| |||
22-2-2014 10:30 AM Onwards
23-2-2014 7 AM Onwards | Sri Ganesh mandhir Hall ( Near Canara bank) Pkt-A, Mayur Vihar Ph-2, Delhi
| 24th year music festival 22-2-2014 10:30 AM Onwards Trimoorthigal Sangeetha Mahotsavam 23-2-2o14 7 Am Onwards Thaya Brahma Arashanai | South Indian Snagam & Sri Ganesh Sewa Samaj
| S Raman - 9868287978 | |||
02/03/2014 (Sunday) 9.00 AM onwards
| Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini,Delhi -110085 | 3rd Year THAYAGARAJA ARADHANAI | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85
| S.Natarajan (M) 9871166718 S. Murali(M) 9582288471 R. Ayyappan (M) 9811207467 | |||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment