Tuesday, February 18, 2014

18-02-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

18-02-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மாசி-௦௬(06)செவ்வாய், திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளொரு நாலடி 363

பொருட்பால்பன்னெறி [பலவகைப்பட்ட ஒழுகலாறுகளை உணர்த்துவது] (MISCELLANEOUS TOPICS)

எறியென்று எதிர்நிற்பாள் கூற்றம்; சிறுகாலை

அட்டில் புகாதான் அரும்பணி; - அட்டதனை

உண்டி உதவாதான் இல்வாழ்பேய்; இம்மூவர்

கொண்டானைக் கொல்லும் படை.           

நற்குணமில்லாத மகளிர் தங்கணவனைக் கொல்லும் வாளுக்கு ஒப்பாவர் .

பொருள்:    

கணவன் சொல்லுக்கு அஞ்சாது 'அடி' என்று எதிர்த்து நிற்பவள் எமன்; காலையில் சமையல் அறைக்குப் போகாதவள் போக்கற்கரிய நோய்; சமைத்த உணவைத் தராதவள் வீட்டிலிருக்கும் பிசாசு; இந்தப் பெண்கள் மூவரும் கொண்ட கணவனைக் கொல்லும் கொலைக் கருவிகள் ஆவர். (அரச தண்டனைக்குக் கணவனை உட்படுத்த நினைத்ததால் 'எறி' என எதிர் நிற்பவளைக் கூற்றம் எனவும், காலத்தே உணவு கொள்ளாவிடில் நோய் உண்டாகும். ஆதலால் அட்டில் புகாளைப் பிணி எனவும், பிறர் பசி நோக்காது தான் மட்டுமே உண்பது பேயின் தன்மையாதலால், உண்டி உதவாளைப் பேய் எனவும், கொல்லுதற்கு உரியது படை ஆதலால் இத்தகைய மூவரையும் பகை எனவும் கூறினார்).

Explanation (G. U. POPE):

The evil qualities of a bad wife and their effects.

Death is the wife that stands and dares her spouse to strike! Disease is she who enters not the kitchen betimes! Demon domestic is she who cooks and gives no alms! These three are swords to slay their lords.

உங்களுக்குத் தெரியுமா?

1911  பெப்ரவரி 18 - முதலாவது அதிகாரபூர்வமான விமான அஞ்சல் சேவை இந்தியாவில் அலகாபாத்தில் ஆரம்பமானது

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

புதிய வரிகள் இல்லை: மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் -  தி இந்து      

மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல்: கார், பைக், செல்போன் மீதான ... - தினமணி

வரும் நிதியாண்டின் விவசாயக் கடன் இலக்கு ரூ. 8 லட்சம் கோடி-  தினமணி

ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரின் தூக்கு ...-   தினகரன்

விவசாய நிலங்களில் காஸ் பைப்லைன் பதிக்க தடைநீடிப்பு: உச்ச ... -  தினகரன்

கடத்தப்பட்ட எத்தியோப்பிய விமானம் ஜெனிவாவில் தரையிறக்கம் -  தினமலர்

குல்தீப் யாதவ் ஹாட்ரிக் சாதனை ஸ்காட்லாந்தை வீழ்த்தியது ... -  தினகரன்

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

22-2-2014 10:30 AM Onwards

Sri Ganesh mandhir Hall ( Near Canara bank), Pkt-A, Mayur Vihar Ph-2, Delhi

 

24th year music festival

Trimoorthigal Sangeetha Mahotsavam

South Indian Snagam & Sri Ganesh Sewa Samaj

 

S Raman - 9868287978

23-2-2014 7.00 AM Onwards

Thaya Brahma Arashanai

23-2-2014 8.30 AM Onwards

 

A single integrated homam for 5 deities

For the benefit of all students  for their ensuing exams

 

 

23-2-2014 4.15 PM Onwards

Thiruvalluvar Auditorium, Delhi Tamil Sangam

Vasantha Vizha - 2014

4.15 PM வயலின் இசை – அரவிந்தலோச்சனன் & ராகவேந்திதர பிரசாத்

6.00 PM இசை விருந்து –

பின்னணிப் பாடகி மகதி

Delhi Muththamizh Peravai

 

02/03/2014 (Sunday)  9.00 AM onwards      

 

Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini,Delhi -110085

3rd Year Thayagaraja Aradhanai

North West Delhi Cultural Association, Rohini, Delhi-85

 

S.Natarajan (M) 9871166718

 S. Murali(M) 9582288471

R. Ayyappan (M) 9811207467

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment