Thursday, February 20, 2014

20-02-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

20-02-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மாசி-௦௮(08)வியாழன் , திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளொரு நாலடி 365

பொருட்பால்பன்னெறி [பலவகைப்பட்ட ஒழுகலாறுகளை உணர்த்துவது] (MISCELLANEOUS TOPICS)

தலையே தவமுயன்று வாழ்தல், ஒருவர்க்கு

இடையே இனியார்கண் தங்கல் - கடையே

புணராதென்று எண்ணிப் பொருள்நசையால் தம்மை

உணரார்பின் சென்று நிலை.

மனத்தைக் கடி என்னும் பெயராற் கடியவேண்டும் என்றுணராதார் அல்லற் படுவார்.

பொருள்:    

(ஒருவருக்கு) தவத்துக்குரிய செயல்களில் முயன்று வாழ்வது தலையாய (சிறந்த) நிலையாகும்; இனிய குணம் பொருந்திய மனைவியுடன் இல்வாழ்க்கையில் ஈடுபடுதல் இடைப்பட்ட நிலையாகும்; கிடைக்காது எனத் தெரிந்தும் பொருள் ஆசையால், தமது பெருமையை அறியாதவர்களின் பின்னே போய் நிற்பது கடையாய கீழான நிலையாகும்.

Explanation (G. U. POPE):

Different modes of life.

The best thing is a life spent in penitential practices. The middle course is to live with dear ones around. The worst of all is, with the thought that we have not enough, through desire of wealth, subserviently to follow those who understand us not.

உங்களுக்குத் தெரியுமா?

1965 - அப்பலோ விண்கலங்கள் சந்திரனில் இறங்குவதற்கான இடங்களை வெற்றிகரமாகப் படங்கள் எடுத்த ரேஞ்சர் 8 விண்கலம் சந்திரனுடன் மோதியது.

ரேஞ்சர் திட்டம் (Ranger program) என்பது 1960களில் ஐக்கிய அமெரிக்காவினால் சந்திரனின் மேற்பரப்பின் மிகக் கிட்டவான படிமங்களை எடுப்பதற்காக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஆளில்லா விண்கலங்கள் ஆகும். ரேஞ்சர் விண்கலங்கள் தாம் எடுத்த படிமங்களை பூமிக்கு அனுப்பியவுடன், சந்திரனின் மேற்பரப்பில் மோதுமாறு வடிவமைக்கப்பட்டன. மொத்தம் 9 ரேஞ்சர் விண்கலங்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டன. இத்திட்டத்திற்கான மொத்தச் செலவு கிட்டத்தட்ட $170 மில்லியன்கள் ஆகும்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுவிக்க முடிவு -  தினகரன்

இடைக்கால பட்ஜெட் மக்களவையில் நிறைவேறியது-  தினகரன்

மம்தாவுக்கு அண்ணா ஹசாரே ஆதரவு -  தினமணி

 6 கட்டங்களாக லோக்சபா தேர்தல்: தேர்தல் ஆணையம் திட்டம்  -  தினமணி

 ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி ராஜிநாமா  - தினமணி

245 ரன் வித்தியாசத்தில் பாப்புவா நியூ கினியாவை புரட்டி ... -  தினகரன்

வீடு வாடைகைக்கு

3BHK in 1st floor, sector 46  Noida available for rent. Area of the house - 1450 sq ft, 3 bedroom with 3 attached bath rooms, east and park facing. Fully furnished with all wood work, fridge, sofa set, power bak up, gas connection, television, dining table and with curtains in all the rooms. Parking with 24 hrs water supply. Expected Rent is Rs 20,000 p.m without air conditioner and Rs 24,000 pm with a.c. Two months advance with 11 months lease. House is available from 1st of March 2014. South Indian preferred. For further details contact: S Suryanarayanan M 9971135368 and 8588800772

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

22-2-2014 10:30 AM Onwards

Sri Ganesh mandhir Hall ( Near Canara bank), Pkt-A, Mayur Vihar Ph-2, Delhi

 

24th year music festival

Trimoorthigal Sangeetha Mahotsavam

South Indian Sangam & Sri Ganesh Sewa Samaj

 

S Raman - 9868287978

23-2-2014 7.00 AM Onwards

Thaya Brahma Arashanai

22-2-2014 07:30 PM Onwards

Delhi Tamil Sangam

இளைய பாரதம் செல்வி திருதி அசோகன் வழங்கும் பரதநாட்டியம்

Delhi Tamil Sangam

 

22-2-2014 8.30 AM Onwards

Sri Vaikuntanathji Temple, Ber Sarai, New Delhi

SRI LAKSHMI HAYAGREEVA HOMAM

Srirangam Srimad Andavan Vaikuntanathji Trust

 

23-2-2014 9.00 AM Onwards

23-2-2014 8.30 AM Onwards

SSVM Mayur Vihar Pocket  4 Phase 1

A single integrated homam for 5 deities

For the benefit of all students  for their ensuing exams

Sri Subha Sidhi vinayak

mandhir -Near metro station

Koil -49052212

23-2-2014 4.15 PM Onwards

Thiruvalluvar Auditorium, Delhi Tamil Sangam

Vasantha Vizha - 2014

4.15 PM வயலின் இசை – அரவிந்தலோச்சனன் & ராகவேந்திதர பிரசாத்

6.00 PM இசை விருந்து –

பின்னணிப் பாடகி மகதி

Delhi Muththamizh Peravai

The bus will start from mother diary sector-2, rohini, delhi-85 at 2.30 p.m.

SWAMINATHAN (M) 9971688366, MR. R. AYYAPPAN (M) 9811207467,  S. NATARAJAN (M) 9871166718 S. MURALI (M) 9582288471.

23-2-2014 9.00 AM Onwards

Sri Adi Sankara Hall Sri Ishta Siddhi Vinayakar Temple

Mayurvihar Phase-3

Saint Thyagarja Aradhana

Rendering of PancharatnaKritis by Dr.(Smt.) Vasanthi Krishna Rao and her disciples

Accompanied by : Shri V.S.K.Annadurai on Violin and

ShriElanthoorJayan P Das on Mridangam.

Sri Adi Sankara Sewa Samajam Regd.

S Krishnaswamy-22620358

9717019444

23-2-2014 9.30 AM Onwards

Sri Ram mandir, Sector 7, (Behind Plot 17,Siddarthkunj Apts), Dwarka, New Delhi

Sri Valli Kalyanam

By Guru Smt. N Anuradha, Smt. R Aruna Sri, Nirranjana

(Disciples of Thirupugazh Semmani Smt.Kanthimathi Santhanam,Chennai) &  Students of BRAAMIC , accompanied on Mridangam by Mannai Kannan

Guru Smt Vijayalakshmi Ramanan's students performing Nrithya Seva during Ashtapathi

Ram Mandir, Dwarka

With BRAAMIC

(Bade Ramdas Academy of Arts, Music & Indian Culture)

R . Aruna Sri  & V. Ganesh  +919013905992, braamic@gmail.com

02/03/2014 (Sunday)  9.00 AM onwards      

 

Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini,Delhi -110085

3rd Year Thayagaraja Aradhanai

North West Delhi Cultural Association, Rohini, Delhi-85

 

S.Natarajan (M) 9871166718

 S. Murali(M) 9582288471

R. Ayyappan (M) 9811207467

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment