6-2-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், தை –௨௪(24) வியாழன், திருவள்ளுவராண்டு 2045, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
நாளொரு நாலடி–353 | |||||
பொருட்பால்– கயமை [கயவரது தன்மை] (BASENESS) கணமலை நன்னாட! கண்ணின் றொருவர் பொருள் கயவர், அஞ்சாது,பொய்யுரைக்கும் இயல்பினர் கண மலைநல் நாட -கூட்டமான மலைகளையுடைய உயர்ந்த நாடனே!. கண் இன்றுஒருவர் குணனேயும் கூறற்கு அரிது - புறத்தில் ஒருவரதுநல்லியல்பினையும் பேசுதற்குஅருமையாயிருக்குமென்ப; குணன் அழுங்கக் குற்றம் உழைநின்று கூறும் சிறியவர்கட்கு எற்றால் இயன்றதோநா - ஆனால் அவரது நல்லியல்பு கெடும்படி, செய்யாதகுற்றங்களை அவரெதிரிலிருந்து செய்ததாகக் கூறும்மெலிந்த அறிவினார்க்கு நாக்கு எதனால்உருவானதோ, அறிகிலேம். Explanation (G. U. POPE): Detraction easy only to the base. Lord of the goodly land of mountain chains! It is hard to stand before a man, and publish even his praise. How then can mean men's tongues depreciate a man's good qualities and proclaim his faults while standing before him ? | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
கே. முத்தையா (1918 - 2003) விடுதலைப் போராட்ட வீரர். பொதுவுடைமைப் போராளி, இதழாளர், எழுத்தாளர், இலக்கியப் பேச்சாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவராக இருந்தவர். இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் பல ஆண்டுகள் சிறையில் தனது வாழ்க்கையைக் கழித்தவர். தமிழ்நாடு, தஞ்சாவூர் முடப்புளிக்காட்டில் பிறந்தவர். 1932 இல் பெரியார் சோவியத்து நாட்டில் சுற்றுப்பயணம் முடித்து பட்டுக்கோட்டையில் பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு சோசலிசத்தின் பால் ஈடுபாட்டை முத்தையாவிற்கு ஏற்படுத்தியது. தேசவிடுதலைத் தியாகி வீராச்சாமித் தேவர் தலைமையில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் முத்தையா தன் மாணவ நண்பர்களுடன் சென்று மறியல் செய்தார். கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து 1939 முதல் 1942 வரை தலைமறைவாக இருந்து பணியாற்றினார். மோகன் குமாரமங்கலம் கட்சியின் மாநிலச் செயலாளராகவும், முத்தையா சென்னை மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டு செயல்படத் தொடங்கினர் | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட புதிய அணி அமைப்பு: 11 கட்சி ... மாலை மலர் இத்தாலி வீரர்களுக்கு மரண தண்டனை இல்லை- தினகரன் ராணியை விட எருமை பிரபலம்: அசம்கான்- தினமலர் டைட்டானிக்கை மூழ்கடித்த பனிப்பாறையின் தற்போதைய நிலை - தினமணி சங்ககரா 319: இலங்கை ரன்மழை-யாஹூ | |||||
நம்மைச் சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
8/9-2-2014 7 AM Onwards | Community Hall, Near Block-53-Sector-4, DIZ Area(Gate No 3), Gole market, New Delhi | 18th year Akhandaparayanam [Nakshatra Mala] & 26th Anniversary Celebrations
| SHRI VISHNU SAHASRANAMA SATSANGAM, GOLE MARKET, NEW DELHI-110001 | Tel.: 011-2336 6982, 011-2334 7923
Mobile: 9810403873, 9968280489
Email: pathi60@gmail.com / vijayan98@gmail.com | |
8/9-2-2014 6.30 AM Onwards | Shankara Vidya Kendra, Pachimi marg, Vasant Vihar New delhi | Sri Vishnu Sahasranama satsangam 46th Anniversary celebrations | Sri Vishnu Sahasranama satsangam, New Delhi | 011-26109789, 26896370,26160164,16178429 | |
9-2-2014 8 AM Onwards | SRI RAM MANDIR HAF Pocket 2, Sri Ram Mandir Marg, Sector 7, Dwarka, New Delhi | 2nd MEDHA DAKSHINAMURTHY (GURU BHAGAVAN) HOMAM (HAVAN) | SRI RAM MANDIR, Dwarka , |
| |
9-2-2014 6.15 pm Onwards | India Islamic Cultural Centre Lodhi Road, New Delhi
| Rangapravesam (Bharatanatyam Arangetram) of Navya Balakrishnan Anshruta Venugopal disciples of Dr S Vasudevan.
| HAMSAMSINI | V Balakrishnan: vb_krish@yahoo.com +91 99710 95807 K Venugopal: kvgpal@hotmail.com +91 99682 82608 | |
16-2-2014 7.30 AM Onwards | Community Center Mayur Vihar Phase-3
| PONGAL VIZHA
| Tamizhar Welfare Association, Mayur Vihar Phase-3, Delhi | Ph:9899011032, 9711546953, 9818760598, Email: twa.mvp3del@gmail.com | |
02/03/2014 (Sunday) 9.00 AM onwards
| Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini,Delhi -110085 | 3rd Year THAYAGARAJA ARADHANAI | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85
| S.Natarajan (M) 9871166718 S. Murali(M) 9582288471 R. Ayyappan (M) 9811207467 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment