17-02-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், மாசி-௧௬(05)திங்கள், திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org – Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
நாளொரு நாலடி – 362 | |||||
பொருட்பால்– பன்னெறி [பலவகைப்பட்ட ஒழுகலாறுகளை உணர்த்துவது] (MISCELLANEOUS TOPICS) வழுக்கெனைத்தும்இல்லாத வாள்வாய்க் கிடந்தும் இழுக்கினைத் தாம்பெறுவ ராயின் - இழுக்கெனைத்தும் செய்குறாப் பாணி சிறிதே; அச் சின்மொழியார் கையுறாப் பாணி பெரிது. கற்பகத்தில்லாத மகளிர்க்குப் புறக்காவலாற்பயன் இன்று. பொருள்: தளர்வில்லாத கொடிய வாள்வீரரின் காவலில் இருந்தாலும், மகளிர் ஒழுக்கம் தவறுதலை மேற்கொள்வாராயின், சில சொற்களே பேசும் அம்மகளிர் குற்றம் செய்யாதிருக்கும் காலம் சிறிதே! ஆனால் ஒழுக்கம் இல்லாத காலமோ பெரிதாம்! Explanation (G. U. POPE): Outward guards avail nothing. Though compassed round with a faultless guard of swords, if once they gain freedom, in little time they are stained with every fault; and long is the time those soft-voiced ones spurn every law of right. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
மாயாவி 1939 ஆம் ஆண்டு லீ பாக் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைக் சித்திரக்கதையாகும். இது பெப்ரவரி 17, 1936 முதல் நாளாந்த செய்தித்தாளில் கருப்பு வெள்ளை சித்திரக் கீற்றாக வெளியாகி மே 1936 தொடக்கம் ஞாயிறு வண்ணக் கீற்றாகவும் வெளியாகிறது. மாயாவி சித்திரக் கதைகளையும் தாண்டி தொலைக்காட்சி திரைப்படங்கள் என்பவற்றிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாயாவியின் வரலாறு மாயாவி "பெங்காலியா" எனும் அடர்ந்த வனப்பகுதியில் வசிப்பவர் ஆவார். அவ்வனத்தின் இயற்கை வளங்களையும், அங்கு வாழும் பழங்குடிகளையும் பல தலைமுறைகளாக காத்து வரும் காவலர் அவர். இவர் எப்பொழுதும் ஊதா நிற முகமூடி அணிந்திருப்பதால் இவரை முகமூடி வீரர் என்றும் அழைப்பர்.இவரது மனைவியின் பெயர் டயானா பால்மர் என்பதாகும். தமிழில் மாயாவி தமிழில் ராணி காமிக்ஸ் மூலம் மாயாவி எனும் கதை பாத்திரம் தமிழ் வாசகர்கள் மத்தியில் பெரும் பிரபல்யம் அடைந்தது. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
இன்று மத்திய இடைக்கால பட்ஜெட் - தினமணி இன்று மத்திய பட்ஜெட்: கவர்ச்சி அறிவிப்புகளுக்கு வாய்ப்பு இல்லை – தினமலர் இலங்கை போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை அவசியம் ...- தினமணி மக்களவை தேர்தல் வேட்பாளர் செலவு ரூ.70 லட்சமாக உயர்வு : தேர்தல் ...- தினகரன் நேபாளத்தில் விமான விபத்து : 18 பேர் பலி? - தினமலர் இந்திய ஒலிம்பிக் சங்கம் மீதான தடை நீங்கியதால் குளிர்கால ... – தினத்தந்தி ஜூனியர் உலக கோப்பை : இந்தியா,ஸ்காட்லாந்து இன்று மோதல் - யாஹூ காமன்வெல்த், ஆசியப் போட்டியில் பதக்கம் வெல்வதே இலக்கு – தினமணி | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
22-2-2014 10:30 AM Onwards | Sri Ganesh mandhir Hall ( Near Canara bank), Pkt-A, Mayur Vihar Ph-2, Delhi
| 24th year music festival Trimoorthigal Sangeetha Mahotsavam | South Indian Snagam & Sri Ganesh Sewa Samaj
| S Raman - 9868287978 | |
23-2-2014 7.00 AM Onwards | Thaya Brahma Arashanai | ||||
23-2-2014 8.30 AM Onwards |
| A single integrated homam for 5 deities For the benefit of all students for their ensuing exams |
|
| |
23-2-2014 4.15 PM Onwards | Thiruvalluvar Auditorium, Delhi Tamil Sangam | Vasantha Vizha - 2014 4.15 PM வயலின் இசை – அரவிந்தலோச்சனன் & ராகவேந்திதர பிரசாத் 6.00 PM இசை விருந்து – பின்னணிப் பாடகி மகதி | Delhi Muththamizh Peravai |
| |
02/03/2014 (Sunday) 9.00 AM onwards
| Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini,Delhi -110085 | 3rd Year Thayagaraja Aradhanai | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85
| S.Natarajan (M) 9871166718 S. Murali(M) 9582288471 R. Ayyappan (M) 9811207467 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Monday, February 17, 2014
17-02-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment