3-2-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், தை –௨௧(21)திங்கள் , திருவள்ளுவராண்டு 2045, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
நாளொரு நாலடி–350 | |||||
பொருட்பால்– பொதுவியல் – கீழ்மை [கீழ்மக்களின் தன்மை யுணர்த்திற்று] (LOWNESS) கொய்புல் கொடுத்துக் குறைத்தென்றுந் தீற்றினும் பொருள் எவ்வளவு நலமுறச் செய்யினும்கீழ்மக்கள் பிறர்க்குப் பயன்படார். கொய் புல்கொடுத்துக் குறைத்து என்றும் தீற்றினும் வையம்பூண்கல்லா சிறு குண்டை - கொய்தற்குரிய பசும்புல்லைஅறுத்துக்கொடுத்து நாடோறும் உண்பித்து வந்தாலும்சிற்றெருதுகள் வண்டிகள் பூண்டிழுக்க உதவா; ஐய கேள் -ஐய கேட்பாயாக; எய்திய செல்வத்தராயினும்கீழ்களைச் செய்தொழிலாற் காணப்படும் -சிறக்கப் பொருந்திய செல்வமுடையரானாலும் கீழ்மக்களை அவர் செய்கின்ற தொழில்களால்இன்னரென்று கண்டுகொள்ளுதல் கூடும். Explanation (G. U. POPE): Prosperity does not elevate tlie base. Hear, O Sir! The little bullock-calves will not learn to bear the yoke and draw the chariot, though you give them cut grass, clip them, and constantly rub them down ; so, though they have gained wealth, the base will be seen {to be so) by the deeds they do. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
ஜார்ஜ் எவரஸ்ட் என்பவர் பிரித்தானிய இந்தியாவின் புவியியலாளர். இவர் ஜக்கிய இராச்சியம், வேல்ஸ் நாட்டின் 1790ல் பிறந்தார். 1806ல் வில்லியம் லாம்டன் என்பவரிடம் பெரிய இந்திய நெடுவரை வில் மதிப்பீட்டில் துணைபுரிய சேர்க்கப்பட்டார். 1823ல் லாம்டன் மறைவுக்கு பின் அம்மதிப்பீட்டை இவர் முடித்தார். 1830ல் இந்திய மதிப்பீட்டு தளபதியானார். 1843ல் தன் நாட்டுக்கு திரும்பி 1862ல் அரச புவியியல் கழகத்தின் துணை அதிபரனார். 1866ல் மரணமடைந்தார். இவரின் ஆசிரியரான வில்லியம் லாம்டன் என்பவரே இந்திய வரைபடத்தின் மூலமான பெரிய இந்திய நெடுவரை வில் என்ற மதிப்பீட்டு முறையை தொடங்கியவர். பின்பு இவரது மறைவுக்குப்பின் எவரஸ்ட் இதை முடித்து வைத்தார். இவரின் நினைவாகவே இமயமலைச்சிகரம் எவரஸ்ட் எனப்பெயர்பெற்றது. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
எங்களது பிராண்ட் எப்போது மாறும்?- தினமணி விருப்ப மனு 9ந்தேதி வரை நீட்டிப்பு: விஜயகாந்த் அறிவிப்பு- தின பூமி எருமை மாடுகளைத் தேடிப் பிடிக்க சிறப்பு காவல்படை!- Inneram.com மாநில ஊழல்வாதிகள் பட்டியலை வெளியிடுகிறது 'ஆம் ஆத்மி'- தினமலர் 20 ஓவர் போட்டியால் கிரிக்கெட்டுக்கு அழிவு: - இயான் சேப்பல்- தின பூமி | |||||
நம்மைச் சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
8/9-2-2014 7 AM Onwards | Community Hall, Near Block-53-Sector-4, DIZ Area(Gate No 3), Gole market, New Delhi | 18th year Akhandaparayanam [Nakshatra Mala] & 26th Anniversary Celebrations
| SHRI VISHNU SAHASRANAMA SATSANGAM, GOLE MARKET, NEW DELHI-110001 | Tel.: 011-2336 6982, 011-2334 7923
Mobile: 9810403873, 9968280489
Email: pathi60@gmail.com / vijayan98@gmail.com | |
9-2-2014 8 AM Onwards | SRI RAM MANDIR HAF Pocket 2, Sri Ram Mandir Marg, Sector 7, Dwarka, New Delhi | 2nd MEDHA DAKSHINAMURTHY (GURU BHAGAVAN) HOMAM (HAVAN) | SRI RAM MANDIR, Dwarka , |
| |
9-2-2014 6.15 pm Onwards | India Islamic Cultural Centre Lodhi Road, New Delhi
| Rangapravesam (Bharatanatyam Arangetram) of Navya Balakrishnan Anshruta Venugopal disciples of Dr S Vasudevan.
| HAMSAMSINI | V Balakrishnan: vb_krish@yahoo.com +91 99710 95807 K Venugopal: kvgpal@hotmail.com +91 99682 82608 | |
16-2-2014 7.30 AM Onwards | Community Center Mayur Vihar Phase-3
| PONGAL VIZHA
| Tamizhar Welfare Association, Mayur Vihar Phase-3, Delhi | Ph:9899011032, 9711546953, 9818760598, Email: twa.mvp3del@gmail.com | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment