7-2-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், தை –௨௫(25) வெள்ளி, திருவள்ளுவராண்டு 2045, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
நாளொரு நாலடி–354 | |||||
பொருட்பால்– கயமை [கயவரது தன்மை] (BASENESS) கோடேந் தகலல்குற் பெண்டிர்தம் பெண்ணீர்மை பொருள் கயமைஉள்ளீடில்லாததாகலின் இடம்பத்தையே விரும்பும். கோடு ஏந்து அகல்அல்குற் பெண்டிர்தம் பெண் நீர்மை சேடியர்போலச்செயல் தேற்றார்-பக்கம் உயர்ந்து அகன்றஅல்குலையுடைய நல்லிலக்கணம் அமைந்த நற்பெண்டிர்,வேலைக்காரிகளைப்போல் தமது பெண்மையில்பைப்புறத்தில் ஒப்பனை செய்து காட்டுதல் அறியார்;மற்றையவர் கூடிப் புதுப் பெருக்கம்போலத் தம்பெண் நீர்மை காட்டி மதித்து இறப்பர் - ஆனால்ஏனைத் தீய பெண்டிரோ தம்முட் கூடிப் புதுவெள்ளம்போலப் புனைதல் செய்து தமது பெண்மையியல்பைப்புறத்திற் புலப்படுத்தித் தாமே மதித்துவரம்புகடந்து நடப்பர். (அதுபோற் கயவர்இடம்பத்தால் அவம்படுவரென்பது.) Explanation (G. U. POPE): Base men vaunt themselves like wantons. Chaste women trick not out their charms of womanhood, as is the wont of the wanton. Like fountains ever fresh those others make display of every charm, and vaunt their beauty as they pass. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் மொத்தம் 33,000 சிற்பங்கள் உள்ளன. | |||||
JOB OPPORTUNITY | |||||
JOB OPPORTUNITY: Customer Support Executive - Tamil ( also Kannada, Bengali, Gujarati, Marathi) | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
ஏர் இந்தியா நிறுவனத்தின் முதல் பெண் செயல் இயக்குநர்- தினமணி ரஷ்ய ஒலிம்பிக்கை சீர்குலைக்க டூத் பேஸ்ட் டியூப்களில் ... தினகரன் பேச்சு வார்த்தை தோல்வி : வங்கி ஊழியர்கள் 2 நாள் ஸ்டிரைக்- தினகரன் லார்ட்ஸ் மைதானத்தில் சச்சின் - வார்னே தலைமையில் மோதல்- தினமணி கெவின் பீட்டர்சனுக்கு ஐபிஎல் ஏலத்தில் கிராக்கி- தினமணி
| |||||
நம்மைச் சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
8-2-2014 3 PM Onwards | Vasuki Auditorium, Lok kala Manch, lodhi Road, New Delhi | Thiyagaraja Aradhanai | Hayagriva & Lok Kala Manch | 011-24602366, 24644421, 658062566, 24624232 | |
8-2-2014 6.30 PM Onwards | Delhi Tamil Sangam, RK Puram, New Delhi | Nandanar Charitram – Bharatanatyam Dance Recital By Aparajita Sarma ( Disciple of Smt Kanaka Sudhakar) | Delhi Tamil Sangam |
| |
8/9-2-2014 7 AM Onwards | Community Hall, Near Block-53-Sector-4, DIZ Area(Gate No 3), Gole market, New Delhi | 18th year Akhandaparayanam [Nakshatra Mala] & 26th Anniversary Celebrations
| SHRI VISHNU SAHASRANAMA SATSANGAM, GOLE MARKET, NEW DELHI-110001 | Tel.: 011-2336 6982, 011-2334 7923
Mobile: 9810403873, 9968280489
Email: pathi60@gmail.com / vijayan98@gmail.com | |
8/9-2-2014 6.30 AM Onwards | Shankara Vidya Kendra, Pachimi marg, Vasant Vihar New delhi | Sri Vishnu Sahasranama satsangam 46th Anniversary celebrations | Sri Vishnu Sahasranama satsangam, New Delhi | 011-26109789, 26896370,26160164,16178429 | |
9-2-2014 8 AM Onwards | SRI RAM MANDIR HAF Pocket 2, Sri Ram Mandir Marg, Sector 7, Dwarka, New Delhi | 2nd MEDHA DAKSHINAMURTHY (GURU BHAGAVAN) HOMAM (HAVAN) | SRI RAM MANDIR, Dwarka , |
| |
9-2-2014 6.15 pm Onwards | India Islamic Cultural Centre Lodhi Road, New Delhi
| Rangapravesam (Bharatanatyam Arangetram) of Navya Balakrishnan Anshruta Venugopal disciples of Dr S Vasudevan.
| HAMSAMSINI | V Balakrishnan: vb_krish@yahoo.com +91 99710 95807 K Venugopal: kvgpal@hotmail.com +91 99682 82608 | |
15-2-2014 6.30 PM Onwards | Delhi Tamil sangam
| Tamil Drama (Comedy)– "Asaikkum Asthikkum" (ஆசைக்கும் ஆஸ்திக்கும்) by TV Varadarajan & group
| Delhi Tamil Sangam |
| |
16-2-2014 7.30 AM Onwards | Community Center Mayur Vihar Phase-3
| PONGAL VIZHA
| Tamizhar Welfare Association, Mayur Vihar Phase-3, Delhi | Ph:9899011032, 9711546953, 9818760598, Email: twa.mvp3del@gmail.com | |
16-2-2014 6.30 PM Onwards | Delhi Tamil Sangam
| Tamil Drama (Comedy)– "Ithu Namma Nadu" (இது நம்ம நாடு) by TV Varadarajan & group
| Delhi Tamil Sangam |
| |
02/03/2014 (Sunday) 9.00 AM onwards
| Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini,Delhi -110085 | 3rd Year THAYAGARAJA ARADHANAI | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85
| S.Natarajan (M) 9871166718 S. Murali(M) 9582288471 R. Ayyappan (M) 9811207467 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment