13-2-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | ||||
அவ்வை தமிழ்ச் சங்கம், மாசி–௧(1), வியாழன், திருவள்ளுவராண்டு 2045, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
நாளொரு நாலடி–360 | ||||
பொருட்பால்– கயமை [கயவரது தன்மை] (BASENESS) நீருட் பிறந்து நிறம்பசிய தாயினும் பொருள் கயவர்க்கு ஈர உள்ளம்இல்லை. நீருள் பிறந்து நிறம் பசியதாயினும் ஈரம் கிடையகத்து இல்லாகும் நீரினுள் தோன்றி மேலே நிறம் பசுமையுடையதாயிருந்தாலும் நெட்டியின் உள்ளே ஈரம் இல்லையாம்; நிறைப் பெருஞ் செல்வத்து நின்றக்கடைத்தும் அறைப்பெருங்கல் அன்னார் உடைத்து - அதுபோல, நிறைந்த பெரிய செல்வநிலையில் நின்றாலும், பாறையாகிய பெரிய கல்லைப் போல் வன்மையான உள்ளம் படைத்த கயவரை உடைத்து இவ்வுலகம் Explanation (G. U. POPE): Wealth without heart. Though born in the water, and its hue appear green, the Netti's pith knows no moisture ; so in the world are men of amplest wealth whose hearts are hard as stones upon the rocky mountain fell. | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
பூச்சிகளே உயிரினங்களில் மிக அதிக எண்ணிக்கையில் இனங்களையும், தனியன்களையும் கொண்ட உயிரினமாகும். | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
கல்லணையில் மணிமண்டபம் : முதல்வர் ஜெ., திறந்து வைத்தார் – தினமலர் குருநாத் மெய்யப்பனுக்கு தோனி உடந்தையா? பரபரப்பு தகவல்கள்! – வெப்துனியா ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம்: யுவராஜ்சிங்கை ரூ.14 கோடிக்கு ... தினத் தந்தி 'கேப்டன்' பட்டம் பறிபோகுமா? விஜயகாந்திற்கு திடீர் சிக்கல்- தினமலர் உலகத்திலிருந்து இலங்கை தனிமைப்பட்டு விட முடியாது - இந்திய ... பதிவு! | ||||
நம்மைச் சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
15-2-2014 6.30 PM Onwards | Delhi Tamil sangam
| Tamil Drama (Comedy)– "Asaikkum Asthikkum" (ஆசைக்கும் ஆஸ்திக்கும்) by TV Varadarajan & group
| Delhi Tamil Sangam |
|
16-2-2014 7.30 AM Onwards | Community Center. Mayur Vihar Phase-3
| PONGAL VIZHA
| Tamizhar Welfare Association, Mayur Vihar Phase-3, Delhi | Ph:9899011032, 9711546953, 9818760598, Email: twa.mvp3del@gmail.com |
16-2-2014 6.30 PM Onwards | Delhi Tamil Sangam
| Tamil Drama (Comedy)– "Ithu Namma Nadu" (இது நம்ம நாடு) by TV Varadarajan & group
| Delhi Tamil Sangam |
|
22-2-2014 10:30 AM Onwards
23-2-2014 7 AM Onwards | Sri Ganesh mandhir Hall ( Near Canara bank), Pkt-A, Mayur Vihar Ph-2, Delhi
| 24th year music festival 22-2-2014 10:30 AM Onwards Trimoorthigal Sangeetha Mahotsavam 23-2-2o14 7 Am Onwards Thaya Brahma Arashanai | South Indian Snagam & Sri Ganesh Sewa Samaj
| S Raman - 9868287978 |
02/03/2014 (Sunday) 9.00 AM onwards
| Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini,Delhi -110085 | 3rd Year THAYAGARAJA ARADHANAI | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85
| S.Natarajan (M) 9871166718 S. Murali(M) 9582288471 R. Ayyappan (M) 9811207467 |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment