Tuesday, February 4, 2014

4-2-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

 

4-2-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

தை –௨௨(22)செவ்வாய்   , திருவள்ளுவராண்டு 2045,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS | Friend on Facebook  | Forward to a Friend


    நாளொரு நாலடி351


பொருட்பால்கயமை [கயவரது தன்மை] (BASENESS)

ஆர்த்த அறிவினர் ஆண்டிளைய ராயினுங்
காத்தோம்பித் தம்மை அடங்குப; - மூத்தொறூஉம்
தீத்தொழிலே கன்றித் திரிதந் தெருவைபோல்
போத்தறார் புல்லறிவி னார்.

பொருள்

ஆண்டு முதிர்ந்து உலகப்பழக்கம் ஏறுதலால் கயவர் பெறும் பயன் யாதுமில்லை

ஆர்த்த அறிவினர் ஆண்டுஇளையராயினும் காத்து ஓம்பித் தம்மை அடக்குப -உறுதிமக்க மெய்யறிவினையுடையார் ஆண்டில்இளையராயினும் தம்மைத் தீய நெறியினின்றுந்தடுத்து நன்னெறியில் நிறுத்திஅடக்கிக்கொள்வர்; மூத்தொறும் தீத்தொழிலேகன்றித் திரிதந்து எருவைபோல் போத்து அறார்புல்லறிவினார் - ஆனால் மெலிந்தஅறிவினையுடையார் கழுபோல முதிர முதிரத் தீயசெய்கைகளே தடிப்பேறி அலைந்து மாசு நீங்கார்.

Explanation (G. U. POPE):     

     Age does not improve the essentially base.

The thoroughly wise, though young in years, will guard themselves in stern self-repression. The low unwise as age comes on, become mature in evil works, and are like reeds, wind-shaken, hollow still!

   உங்களுக்குத் தெரியுமா?

உலகளவில் 1.2 பில்லியன் பயனர்களையுடைய சமூக வலைத்தளமான பேஸ்புக், 2014 –பிப்ரவரி, 4 அன்று தனது 10-வது ஆண்டைக் கொண்டாடுகிறது.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

ரூ. 1450 கோடி செலவில் தமிழகத்தில் "நியூட்ரினோ' ஆய்வக மையம் ...தினமணி

ஜெ., சொத்து குவிப்பு வழக்கு : நீதிபதி குன்ஹா கண்டிப்பு- தினமலர்

கன்னத்தில் அறைந்த வாலிபரை மன்னித்த அரியானா முதல்வர்- தின பூமி

இத்தாலி வீரர்கள் மீதான வழக்கை ஒரு வாரத்தில் முடிக்க வேண்டும்- தினகரன்

தாவூத் இப்ராஹிமை 'பிடிக்க முயன்ற' பீகார் மாநில மூன்று ... யாஹூ


நம்மைச்  சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

8/9-2-2014

7 AM Onwards

Community Hall, Near Block-53-Sector-4, DIZ Area(Gate No 3), Gole market, New Delhi

18th year Akhandaparayanam [Nakshatra Mala] & 26th Anniversary Celebrations

 

SHRI VISHNU SAHASRANAMA SATSANGAM, GOLE MARKET, NEW DELHI-110001

Tel.:

011-2336 6982, 011-2334 7923

 

Mobile: 9810403873, 9968280489

 

Email: pathi60@gmail.com  / vijayan98@gmail.com

9-2-2014

8 AM Onwards

SRI RAM MANDIR HAF Pocket 2, Sri Ram Mandir Marg, Sector 7, Dwarka, New Delhi 

2nd MEDHA DAKSHINAMURTHY (GURU BHAGAVAN) HOMAM (HAVAN)

SRI RAM MANDIR, Dwarka

,

 

9-2-2014

6.15 pm Onwards

India Islamic Cultural Centre

Lodhi Road, New Delhi

 

Rangapravesam (Bharatanatyam Arangetram) of

Navya Balakrishnan

Anshruta Venugopal

disciples of Dr S Vasudevan.

 

HAMSAMSINI

V Balakrishnan: vb_krish@yahoo.com +91 99710 95807

K Venugopal: kvgpal@hotmail.com +91 99682 82608

16-2-2014

7.30 AM Onwards

 Community Center

Mayur Vihar Phase-3

 

 PONGAL VIZHA  

 

Tamizhar Welfare Association, Mayur Vihar Phase-3, Delhi

Ph:9899011032, 9711546953, 9818760598, Email: twa.mvp3del@gmail.com

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment