Tuesday, February 11, 2014

11-2-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

 

 

11-2-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

தை –௨௯(29) செவ்வாய், திருவள்ளுவராண்டு 2045,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS | Friend on Facebook  | Forward to a Friend


    நாளொரு நாலடி358


பொருட்பால்கயமை [கயவரது தன்மை] (BASENESS)

ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன
மோட்டிடத்துஞ் செய்யார் முழுமக்கள்; - கோட்டை
வயிரஞ் செறிப்பினும் வாட்கண்ணாய்; பன்றி
செயிர்வேழ மாகுத லின்று.

பொருள்

நல்லன செய்தல் கயவரியல்பன்று.

ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன மோட்டிடத்தும் செய்யார் முழுமக்கள் - பொருளில்லாமை முதலியவற்றால் தளர்வுண்டான காலத்திலும் உயர்குடியிற் பிறந்த சான்றோர் செய்யும் நற்செயல்களைச் செல்வமுள்ள காலத்திலும் கயவர்கள் செய்யார் : கோட்டை வயிரம் செறிப்பினும் வாட்கண்ணாய் பன்றி செயிர்வேழம் ஆகுதல் இன்று - ஒளிமிக்க கண்களையுடைய பெண்ணே! பன்றியின் கொம்பை வயிரம் பொருத்திப் பூண்கட்டினும் அது போர்ச்சினமுடைய யானையாதலில்லை.

Explanation (G. U. POPE):     

     Base men illiberal even in prosperity.

Worthless persons even in high estate do not the deeds that men of noble birth perform even in their poverty. O keen-eyed maid! Men may enring and arm the boar's tusks, but it will not even so become a warlike elephant.

   உங்களுக்குத் தெரியுமா?

கிளிமாஞ்சாரோ மலை தான்சானியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான எரிமலை வகையைச் சேர்ந்த மலை. இதுவே ஆப்பிரிக்காக் கண்டத்தில் உள்ள மலைகள் யாவற்றினும் மிக உயர்ந்தது. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 5895 மீட்டர் ஆகும். இம்மலையின் மிக உயரமான முகட்டுக்கு உகுரு என்று பெயர்.

    JOB OPPORTUNITY

 JOB OPPORTUNITY: Customer Support Executive - Tamil ( also Kannada, Bengali, Gujarati, Marathi)

Job Description:
Position: Customer Support Executive
Location: Noida
Compensation: 10K CTC.
 Skills / Abilities Required:
=================
Willing to work for inbound voice support
Should be responsible for basic troubleshooting with Voice Process
Good communication skills required
Basic computer knowledge
Willing to work in both early / late shifts (No night shift)
Proficiency of any of the languages (Tamil, Kannada, Bengali, Gujarati, Marathi)
Ready to relocate to Delhi / NCR (If not local to Delhi / NCR)

In case any person is interested to join in these roles, he / she may walk-in with his / her resume to the office address given below:

inTarvo Technologies Ltd.

B-45, Sector – 80, Noida Phase II, UP-201305

Candidates may also e-mail their resumes to anamika.dhar@intarvo.com

For any inquiry, they may call at (0120) 338 1415 / 1538.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

ராஜ்யசபாவில் அ.தி.மு.க., தி.மு.க., எம்.பி.,க்கள் ரகளை: காகிதம் கிழிப்பு ... தினமலர்

தெலங்கானா மசோதா குடியரசுத்தலைவர் ஒப்புதல்-  புதியதலைமுறை தொலைக்காட்சி

எல்லா கட்சிகளும் கத்திரிக்காய் சாகுபடி செய்கின்றன ராமதாஸ் ... Oneindia Tamil

நேபாளத்தின் புதிய பிரதமராக சுஷில் கொய்ராலா பதவியேற்பு- தினமணி

வெலிங்டன் டெஸ்ட் ரைடர், பிரேஸ்வெல் நீக்கம்- தினகரன்


நம்மைச்  சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

15-2-2014

6.30 PM Onwards

Delhi Tamil sangam

 

Tamil Drama (Comedy)–  "Asaikkum Asthikkum" (ஆசைக்கும் ஆஸ்திக்கும்) by TV Varadarajan & group

 

Delhi Tamil Sangam

 

16-2-2014

7.30 AM Onwards

 Community Center

Mayur Vihar Phase-3

 

 PONGAL VIZHA 

 

Tamizhar Welfare Association, Mayur Vihar Phase-3, Delhi

Ph:9899011032, 9711546953, 9818760598, Email: twa.mvp3del@gmail.com

16-2-2014

6.30 PM Onwards

Delhi Tamil Sangam

 

Tamil Drama (Comedy)– "Ithu Namma Nadu" (இது நம்ம நாடு) by TV Varadarajan & group

 

Delhi Tamil Sangam

 

22-2-2014 10:30 AM Onwards

 

23-2-2014 7 AM Onwards

Sri Ganesh mandhir Hall ( Near Canara bank)

Pkt-A, Mayur Vihar Ph-2, Delhi

 

24th year music festival

22-2-2014 10:30 AM Onwards Trimoorthigal Sangeetha Mahotsavam

23-2-2o14 7 Am Onwards Thaya Brahma Arashanai

South Indian Snagam & Sri Ganesh Sewa Samaj

 

S Raman - 9868287978

02/03/2014 (Sunday)   9.00 AM onwards      

 

Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini,Delhi -110085

3rd Year THAYAGARAJA ARADHANAI

North West Delhi Cultural Association, Rohini, Delhi-85

 

S.Natarajan (M) 9871166718

 S. Murali(M) 9582288471

R. Ayyappan (M)

9811207467

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


No comments:

Post a Comment