Wednesday, February 26, 2014

26-02-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

26-02-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மாசி-௧௪(14)புதன் , திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளொரு நாலடி 370

பொருட்பால்பன்னெறி [பலவகைப்பட்ட ஒழுகலாறுகளை உணர்த்துவது] (MISCELLANEOUS TOPICS)

புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும்

விதுப்புற நாடின்வே றல்ல; - புதுப்புனலும்

மாரி அறவே அறுமே, அவரன்பும்

வாரி அறவே அறும்.            

வேசையர் அன்பு பொருள் அற்றவிடத்தே நீங்கும்.

பொருள்:    

புது வெள்ளமும், அழகிய காதணி அணிந்த பொது மகளிர் நட்பும் ஆகிய இரண்டும், நிதானமாக ஆராய்ந்து பார்த்தால் வேறல்ல. (ஒரே தன்மையுடையனவே), புதுவெள்ளம் மழை நீங்கினால் நீங்கும். அதுபோலப் பொது மகளிர் அன்பும் பொருளின் வரவு நீங்கியதும் நீங்கும்.

Explanation (G. U. POPE):

When rightly perpended the water of the freshes and the love of women adorned with ear-rings differ not; for the water of the freshes will be dried up when the rain ceaseth, and so will their love when the income faileth.

உங்களுக்குத் தெரியுமா?

கத்தி (Knife) என்பது வெட்டுவதற்குப் பயன்படும் கருவி. வெட்டும் கூர்மையான பாகமும் பிடியும் கொண்டதாகக் கத்திகள் அமைந்திருக்கும். கற்காலத்திலிருந்து கத்திகள் ஆயுதங்களாகவும் பயன்பட்டு வருகிறது. நவீன கருவிகளின் வரவால், கத்தியின் ஆயுதப் பயன்பாடு குறைந்து வருகிறது.

முற்காலத்தில், பாறை, எலும்பு, தீக்கல் உள்ளிட்டவற்றால் கத்தி செய்யப்பட்டது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், வெண்கலம், செப்பு, இரும்பு, எஃகு, பீங்கான், தைட்டானியம் ஆகியவற்றிலும் கத்தி செய்யப்படுகிறது. பல்வேறு பண்பாடுகளில் கத்தியின் பயன்பாடு காணப்படுகிறது.

மனிதன் முதன்மை கண்டுபிடிப்புகளில் கத்தியும் ஒன்று. இதனால், பண்பாடு, சடங்குகளில் கத்தி முக்கிய இடம் பிடிக்கிறது. மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக 11 கட்சி கூட்டணி-  தினமணி

ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவுடன் கூடங்குளம் போராட்டக் குழு ... -  தினமணி

புயல் காரணமாக கடற்கரையில் ஒதுங்கிய 40 அடி நீள கன்டெய்னரில் 14 ... -  தினகரன்

தனி ஈழம் அமைந்திட பொது வாக்கெடுப்பு: அதிமுக தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா உறுதி-  தினமணி

அரவிந்த் கெஜ்ரிவால் புகாருக்கு'ரிலையன்ஸ்' நிறுவனம் பதிலடிதினமலர்

இந்திய டாக்டரின் கோரிக்கையை பெடரல் நீதிமன்றம் நிராகரித்தது -  தினகரன்

கருணைக் கொலை செய்யலாமா?அரசியல் சாசன பெஞ்ச் முடிவு... -  தினமலர0BCD

இலங்கை போர்க் குற்றம்: சர்வதேச விசாரணை தேவை -  தினமணி

பிடிவாதத்திற்கு கிடைத்த வெற்றி என இத்தாலி மமதை: கடற்படை ... -  தினமலர்

ஊடகங்கள குறித்து பேசவில்லை; சமூக வலைதளம் குறித்தே ... - தினத்தந்தி

சோம்தேவ் அபாரம் – தினகரன்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை வெற்றி ... -  தினத்தந்தி

Wanted Music Teachers 

Looking for home tutor for teaching Karnatic Music. Any person  capable of providing home tutions or is taking music class in and around  Vaishali, Ghaziabad may please contact  Ganesh : 9968302499

வீடு வாடைகைக்கு / விற்பனைக்கு

3BHK in 1st floor, sector 46  Noida available for rent. Area of the house - 1450 sq ft, 3 bedroom with 3 attached bath rooms, east and park facing. Fully furnished with all wood work, fridge, sofa set, power bak up, gas connection, television, dining table and with curtains in all the rooms. Parking with 24 hrs water supply. Expected Rent is Rs 20,000 p.m without air conditioner and Rs 24,000 pm with a.c. Two months advance with 11 months lease. House is available from 1st of March 2014. South Indian preferred. For further details contact: S Suryanarayanan M 9971135368 and 8588800772

1BHK in 1st floor, sector 14  Dwarka available for rent. (Semi Furnished), (Very near to Metro, Bus Stand, On main road, Airport is only 10 km. Expected Rent is Rs 9,000 p.m . Very good water supply. Two months advance with 11 months lease. House is available from 1st of March 2014. South Indian (Vegetarian) preferred. For further details contact: K.P.Sai,Mobile – 08056039285

2BHK in 3rd floor, sector 18-B  Dwarka available for rent. (Modular kitchen, tiles and AC provision), (Very near to Metro Station Sector-11 and 12) Expected Rent is Rs 14,000 p.m . Very good water supply.   House is available from 1st of March 2014. Vegetarian preferred. For further details contact: 9810433692 and 9810619978

FLAT  FOR SALE IN NOIDA SECTOR 62

Road facing 3 BHK  flat, Semi-furnished with lift, backup power, garden, gym, Covered car park. Direct sale by owner. Contact Ramya Gopal at 9717418191

Type B flat for sale in Kendriya Vihar sec 51 NOIDA,  780 sqft for sale. contact Sh.Krishnamurthy at 9968297715  or 01125392141

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

26/2/2014  

to

13/4/2014

Sri Venkateswara Mandir Society, R.K. Puram

Golden Jubilee celebrations

 

 

28/2/2014 6.00 PM onwards     

Ambedkar Auditorium, Andhra Pradesh Bhawan,

No. 1, Ashoka Road, New Delhi

TYAGARAJA MUSIC AND DANCE FESTIVAL 2014

"TYAGARAJA VAIBHAVAM" Musical Discourse by

Padma Bhushan, Sangita Kalanidhi, Harikatha Ratna

Madurai T. N. SESHAGOPALAN & PARTY

Shanmukhananda Sangeetha Sabha and

Tyagaraja Music Festival Trust, New Delhi 

P.V.Subramanian, 9811569564

S. Krishnaswamy, 22620358 / 9717019444

01/03/20144.00 PM onwards   

4.00 PM

Dr. Subhashini Parthasarathy & Party

6.00PM

Malladi Brothers (Sriram Prasad And Ravi Umar) (Vocal)

Vittal Ramamuthy (Violin)

K. Arun Prakash (Mridangam)

H. Sivaramakrishnan (Ghatam)

02/03/20144.00 PM onwards      

 

4.00 PM

V. Sankaranarayanan (Vocal)

Vittal Ramamurthy (Violin)

K. Arun Prakash (Mridangam)

H. Sivaramakrishnan (Ghatam)

6.00PM

P. Unnikrishnan (Vocal)

Vittal Ramamurthy (Violin)

K. Arun Prakash (Mridangam)

H. Sivaramakrishnan (Ghatam)

02/03/2014 (Sunday)  9.00 AM onwards      

 

Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini,Delhi -110085

3rd Year Thayagaraja Aradhanai

North West Delhi Cultural Association, Rohini, Delhi-85

 

S.Natarajan (M) 9871166718

 S. Murali(M) 9582288471

R. Ayyappan (M) 9811207467

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment