24-02-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், மாசி-௧௨(12)திங்கள் , திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org – Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
நாளொரு நாலடி – 368 | |||||
பொருட்பால்– பன்னெறி [பலவகைப்பட்ட ஒழுகலாறுகளை உணர்த்துவது] (MISCELLANEOUS TOPICS) உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப் புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகிக் கடைக்கால் தலைக்கண்ண தாகிக் குடைக்கால் போல் கீழ்மேலாய் நிற்கும் உலகு. உலகநடை எல்லாம் விபரீதம் உள்ளது. பொருள்: மிகுந்த செல்வமுடையோரும், சான்றோரும் தம் நிலைகளிலிருந்து தாழ்ந்து, புறப் பெண்டிரின் (வைப்பாட்டி) மக்களும், கீழ்மக்களும் உயர்ந்து, கால் பக்கம் இருக்க வேண்டியது தலைப்புறமாகி, குடையினது காம்புபோல், உலகமானது கீழ் மேலாக இருக்கும் தன்மையது. (கீழே இருக்க வேண்டிய குடையின் காம்பு, குடையை விரித்துப் பிடித்திருக்கும் போது மேலே இருக்கும். அதுபோலக் கீழோர் மேலோராகியிருத்தல் உலக இயல்பாம்). Explanation (G. U. POPE): Bad times. The wealthy men of great possessions and the perfect have perished, while wantons' sons and base men multiply. The lowest takes chief place, and, like the umbrella's handle, this world is upside down ! | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
ஆர். முத்தையா தமிழ் தட்டச்சுப் பொறியையும், தமிழில் தட்டச்சு செய்வதற்கான தொழிநுட்பங்களையும் உருவாக்கியவராவார். இவர் தமிழ் தட்டச்சுப்பொறியின் தந்தை என அழைக்கப்படுகிறார். | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
பாஜக கூட்டணியில் பாஸ்வான் - தினமணி காங்கிரசுடன் இணைகிறது டிஆர்எஸ் கட்சி?சோனியாவுடன் ... – தினமலர் இன்று முதல் பொதிகை, நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில்களின் நேரம் ... - தினத்தந்தி இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை 60 ஆண்டுகளில் 5 மடங்கு உயர்வு- தினமணி புதுக்கோட்டையில் பயங்கர தீ விபத்து; 150 கடைகள், லாரிகள்–11 ...- தினத்தந்தி உலகம் முழுவதும் தேடப்பட்ட போதை கடத்தல் மன்னன் ... – தினமலர் ஹாக்கி இந்தியா லீக்: தில்லி வேவ் ரைடர்ஸ் சாம்பியன் - தினமணி தில்லி ஓபன்: சோம்தேவ் சாம்பியன் - தினமணி | |||||
Wanted Music Teachers | |||||
Looking for home tutor for teaching Karnatic Music. Any person capable of providing home tutions or is taking music class in and around Vaishali, Ghaziabad may please contact Ganesh : 9968302499 | |||||
வீடு வாடைகைக்கு / விற்பனைக்கு | |||||
3BHK in 1st floor, sector 46 Noida available for rent. Area of the house - 1450 sq ft, 3 bedroom with 3 attached bath rooms, east and park facing. Fully furnished with all wood work, fridge, sofa set, power bak up, gas connection, television, dining table and with curtains in all the rooms. Parking with 24 hrs water supply. Expected Rent is Rs 20,000 p.m without air conditioner and Rs 24,000 pm with a.c. Two months advance with 11 months lease. House is available from 1st of March 2014. South Indian preferred. For further details contact: S Suryanarayanan M 9971135368 and 8588800772 1BHK in 1st floor, sector 14 Dwarka available for rent. (Semi Furnished), (Very near to Metro, Bus Stand, On main road, Airport is only 10 km. Expected Rent is Rs 9,000 p.m . Very good water supply. Two months advance with 11 months lease. House is available from 1st of March 2014. South Indian (Vegetarian) preferred. For further details contact: K.P.Sai,Mobile – 08056039285 2BHK in 3rd floor, sector 18-B Dwarka available for rent. (Modular kitchen, tiles and AC provision), (Very near to Metro Station Sector-11 and 12) Expected Rent is Rs 14,000 p.m . Very good water supply. House is available from 1st of March 2014. Vegetarian preferred. For further details contact: 9810433692 and 9810619978 FLAT FOR SALE IN NOIDA SECTOR 62 Road facing 3 BHK flat, Semi-furnished with lift, backup power, garden, gym, Covered car park. Direct sale by owner. Contact Ramya Gopal at 9717418191 Type B flat for sale in Kendriya Vihar sec 51 NOIDA, 780 sqft for sale. contact Sh.Krishnamurthy at 9968297715 or 01125392141 | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
02/03/2014 (Sunday) 9.00 AM onwards
| Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini,Delhi -110085 | 3rd Year Thayagaraja Aradhanai | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85
| S.Natarajan (M) 9871166718 S. Murali(M) 9582288471 R. Ayyappan (M) 9811207467 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Monday, February 24, 2014
24-02-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment