Wednesday, February 12, 2014

12-2-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

 

12-2-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

தை –௩0(30) புதன், திருவள்ளுவராண்டு 2045,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS | Friend on Facebook  | Forward to a Friend


    நாளொரு நாலடி359


பொருட்பால்கயமை [கயவரது தன்மை] (BASENESS)

இன்றாதும் இந்நிலையே ஆதும் இனிச்சிறிது
நின்றாதும் என்று நினைத்திருந் - தொன்றி
உரையின் மகிழ்ந்துதம் உள்ளம்வே றாகி
மரையிலையின் மாய்ந்தார் பலர்

பொருள்

அறிவின் மெலிந்தோர்வீண் எண்ணமும் வாய்ப்பேச்சும் உடையவராய் உரியசெயலில்லாதவராவர்.

இன்று ஆதும் இந்நிலையேஆதும் இனிச்சிறிது நின்று ஆதும் என்றுநினைத்திருந்து ஒன்றி உரையின் மகிழ்ந்து - இன்றுசெல்வராவோம், இப்பொழுதே செல்வராவோம்,இனிச் சற்றுப் பொறுத்துச் செல்வராவோம் என்றுஎண்ணமிட்டுக்கொண்டிருந்து அதிற்படிந்துவாய்ப்பேச்சினாற் களித்து, தம் உள்ளம் வேறாகி-ஆனால் அதற்குரிய முயற்சியிலராய்த் தம் இயல்புவேறுபட்டு, மரை இலையின் மாய்ந்தார் பலர் -தாமரையிலையைப் போல், இருந்த நிலையிலேயேமாய்ந்தொழிந்த கயவர் பலராவர்.

Explanation (G. U. POPE):     

     Vain dreams. We fade as a leaf.

To-day, at once, a little hence, we shall gain our end !So many speak and think, and joyously tell it out among their friends; but soon their eager minds are changed; and they have perished like a lotus leaf.

   உங்களுக்குத் தெரியுமா?

வௌவால் பறக்கவல்ல முதுகெலும்புள்ள பாலூட்டி ஆகும். பாலூட்டிகளில் பறக்கவல்ல ஒரே விலங்கு இதுவே. இவ்வௌவால் இனத்தில் 1000க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

இனி பேருந்து ஓட்டுனர்களுக்கும் 'சீட் பெல்ட்'- நியூஇந்தியாநியூஸ்

டிக்கெட் கேட்டு சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் திரண்டனர் தின பூமி

''நாங்களும் மண்டேலா மகள்கள் தான்''.. 2 பெண்களால் பரபரப்பு- Oneindia Tamil

கிரிக்கெட் சூதாட்டத்தில் தோனி, சுரேஷ் ரெய்னாவுக்கு தொடர்பு?- தினமலர்

கொல்கத்தா ஏடிபி சேலஞ்சர்: 2-வது சுற்றில் யூகி பாம்ப்ரி வெற்றி- தினமணி

நம்மைச்  சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

15-2-2014

6.30 PM Onwards

Delhi Tamil sangam

 

Tamil Drama (Comedy)–  "Asaikkum Asthikkum" (ஆசைக்கும் ஆஸ்திக்கும்) by TV Varadarajan & group

 

Delhi Tamil Sangam

 

16-2-2014

7.30 AM Onwards

 Community Center. Mayur Vihar Phase-3

 

 PONGAL VIZHA 

 

Tamizhar Welfare Association, Mayur Vihar Phase-3, Delhi

Ph:9899011032, 9711546953, 9818760598, Email: twa.mvp3del@gmail.com

16-2-2014

6.30 PM Onwards

Delhi Tamil Sangam

 

Tamil Drama (Comedy)– "Ithu Namma Nadu" (இது நம்ம நாடு) by TV Varadarajan & group

 

Delhi Tamil Sangam

 

22-2-2014 10:30 AM Onwards

 

23-2-2014 7 AM Onwards

Sri Ganesh mandhir Hall ( Near Canara bank), Pkt-A, Mayur Vihar Ph-2, Delhi

 

24th year music festival 22-2-2014 10:30 AM Onwards Trimoorthigal Sangeetha Mahotsavam

23-2-2o14 7 Am Onwards Thaya Brahma Arashanai

South Indian Snagam & Sri Ganesh Sewa Samaj

 

S Raman - 9868287978

02/03/2014 (Sunday)   9.00 AM onwards      

 

Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini,Delhi -110085

3rd Year THAYAGARAJA ARADHANAI

North West Delhi Cultural Association, Rohini, Delhi-85

 

S.Natarajan (M) 9871166718

 S. Murali(M) 9582288471

R. Ayyappan (M) 9811207467

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment