01-04-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், மாசி-௧௮ (18) செவ்வாய் , திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
நண்பர்களே, நமது நாளொரு நாலடி கடந்த 399 தினங்களாக தாங்கி வருவது தாங்கள் அறிந்தது. இன்னும் 2 தினங்களில் நாம் இந்நூலின் அனைத்து நாலடிகளையும் வெளியிட்டு விடுவோம். இதற்குப் பிறகு உங்களுக்கு என்ன வேண்டும் என இப்போதே நாங்கள் அறிந்தால், அதற்கு தேவையான கருத்துக்களை திரட்ட உதவும். நாம் செய்வது ஒரு தமிழ்த் தொண்டாக இருக்க வேண்டும், எந்த ஒரு மதத்தையும் / பிரிவையும் சாராது தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ரசிக்கும் படி இருக்கவேண்டும் என்பது எங்கள் நோக்கம்.எனவே உங்கள் கருத்துக்களை உடனே எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். | |||||
நாளொரு நாலடி – 399 | |||||
காமத்துப்பால்– இன்பவியல்-காம நுதலியல்( THE CHARACTERISTICS OF LOVE) முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும் இலக்கணம் யாதும் அறியேன் - கலைக்கணம் வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலும்என் பூம்பாவை செய்த குறி. பொருள்: மகளைப்போக்கியதாய் கவலையுற்றுச் சொல்லியது. முலைக்காம்புகளும் முத்துமாலையும் உடல் முழுதும் அழுந்தும்படி தழுவிக்கொண்டதன் காரணத்தை அப்போது யான் அறியேன்! தாமரைப் பூவில் உறையும் திருமகள் போன்ற என் மகள், மான் கூட்டங்கள் புலிக்கு அஞ்சும் பாலை வழியில் என்னை விட்டுப் பிரிந்து தன் காதலனுடன் செல்வதற்குத் தான் அப்படி அன்பாகத் தழுவிக் கொண்டாளோ? (தலைவனுடன் போன தன் மகளை எண்ணி நற்றாய் வருந்திச் சொல்லியது). Explanation (G. U. POPE): The mother now aware of her daughter's flight, says. My breast, my necklace of pearls, and my whole body she embraced! I knew not what it portended. It was the sign, it seems, made by my lovely one that she was about to set out on the path where the herds of antelopes flee in fright from the tiger. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
ஏப்ரல் முட்டாள்கள் நாள் ஏப்ரல் முதலாம் நாள் உலகம் முழுவதும் உத்தியோகப்பற்றற்ற முறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வரலாறு
இந்நாள் எவ்வாறு எப்போது ஆரம்பமானது என்பதில் தெளிவான வரலாறு இல்லாதபோதும் பிரான்ஸ் நாட்டிலேயே இது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது எனத் தெரிகிறது. 16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் 1 இலேயே புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது. எனினும் இந்தப் "புதிய" புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.
புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்பிரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்பிரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள். இதலிருந்து ஏப்ரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
எனினும் 1582ம் ஆண்டுக்கு முன்னரேயே 1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதேபோல் டச்சு மொழியிலும் 1539ம் ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது. 1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்பிரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
மாற்றம் கொண்டு வர மோடிக்கு வாக்களியுங்கள்: அத்வானி- தினமணி சின்னம் கிடைப்பதில் சிக்கல்: அரசியல் கட்சிகள் தவிப்பு - தி இந்து பல்கலை. பணியாளர்கள் ஓய்வு வயதை உயர்த்தக் கோரி வழக்கு: மத்திய ...-தினமணி பெருமுதலாளித்துவ ஆதரவாளர் மோடி: ப.சிதம்பரம் சாடல் - தி இந்து முஷரப் மீது குற்றச்சாட்டு பதிவு - தினமலர் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவது ஏன்? - தினமணி புல்லரின் துக்கு தண்டனையை ஆயுளாக குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு - தி இந்து இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் நான்சி பாவெல் ராஜிநாமா - தினமணி | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Wanted Bride( Iyengar/ Iyer) for 26 year old, chitrai naksharam, iyengar,vadoola gotharam. B.E. working as Lieutenant in Indian Navy. Contact: V S SHANKAR RBCPL. Mobile: 09811094012/09350462407 Email : cosd@desmat.com | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
01/04/2014 to 08/04/2014 06.00AM onwards | Sri Devi Kamakshi Mandir, New Delhi | 28th year Vasantha Navaratri Utsavam – 2014 |
| 26867240 26520202 | |
05/04/2014 & 06/04/2014 06.00 AM onwards | Maa Aadhya Sakthi Dham Mandir Block E-5, [ Opp. District Park ] Sector – 16, Rohini, Delhi - 110089 | 13th Annuiversary Celebrations and Radhakalyana Mahotsavam | Rohini Sri Vishnu Sahasranama Satsangam
| Krishnamoorthy +91-9891064432] Balaji +91-9871154466 | |
06/04/2014 06.00 AM onwards | Sri Varasiddhi Vinayakar Temple 'G' Block, Sector 22, NOIDA | Sri Rama Navami Celebrations : 2014 | MANAGING COMMITTEE VEDIC PRACHAR SANSTHAN (REGD) | 9811423705 9810598723 | |
08/04/2014 to 13/04/2014 | Sri Baba Balak Nath Mandir Pocket - 2, Mayur Vihar, Phase - 1, Delhi | SREE RAMA NAVAMI FESTIVAL | Mayur Vihar South Indian Association | 22751324 E-mail: mvsia81@gmail.com | |
08/04/2014 06.00 AM onwards | Sri Ishta Siddhi Vinayakar Temple Ayur Vihar Ph-3, | Ramanavami Celebrations | Sri Adi Sankara Sewa Samajam | 22621464 | |
12/04/2014 05.00 PM onwards | Divyanama Bhajan by Namasankeerthana Kalanidhi Vibhooshana Bhagawatha Sironmani Sri V.Dakshinamoorthy Bhagawathar | ||||
13/04/2014 06.00 AM onwards | Panguni Uthiram Celebrations | ||||
13/04/2014 06.30 PM onwards | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi | Sri Rama Navami Celebrations Seetha Kalyanam by Sri Dakshinamurthy Bhagawathar & Group | R.K. Vasan President | 8826655855 | |
14/04/2014 06.30 PM onwards | Shri Ram Mandir, HAF Pocket II, Sector-7, Dwarka | Panchanga Patanam | Dwarkalaya |
| |
20/04/2014 08.00 AM onwards | Thiruppugazh Isai Vazhipadu |
| |||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Tuesday, April 1, 2014
01-04-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment