08-04-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், மாசி-௨௫ (25) செவ்வாய், திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை – அத்தியாயம் 5 | |||||
விசாலாட்சிக்கு ஜீ.சுப்பிரமணிய அய்யர் செய்த உதவி. சென்ற அத்தியாயத்தில் கூறிய செய்திகள் நிகழ்ந்து சரியான மூன்று வருஷங்களாயின. 1904-ஆம் வருஷத்தின் இறுதி நடைபெற்றது. அப்பொழுது சென்னைப் பட்டணத்தில் 'சுதேசமித்திரன்' பத்திராதிபராகிய ஜீ.சுப்பிரமணிய அய்யர் சில தினங்களுக்கப்பால் பம்பாயில் நடைபெறப் போகிற 'காங்கிரஸ்' என்ற பாரத ஜன சபைக்கொரு பிரதிநிதியாகச் செல்ல வேண்டுமென்ற கருத்துடன் யாத்திரைக்கு வேண்டிய உடுப்புகள் தின்பண்டங்கள் முதலியன தயார் செய்து கொண்டிருந்தார்.
அக்காலத்தில் திருவல்லிக்கேணி வீரராகவ முதலித் தெருவில் ஜீ.சுப்பிரமணிய அய்யர் மகா கீர்த்தி பெற்று விளங்கினார். அவருக்குக் கொடிய ரோகமொன்றினால் உடம்பெல்லாம் முகமெல்லாம் சிதைந்து முள்சிரங்குகள் புறப்பட்டிருந்தன. இருந்தாலும் நிகரற்ற மனோ தைரியத்துடன் அவர் தேசப் பொதுக் காரியங்களை நடத்தி வந்தார். மேற்கூறிய 1904 டிசம்பர் மாதத்திடையே ஒரு நாள் காலையில் அவர் தம் வீட்டு மேடையின் மேல் தம்முடைய விஸ்தாரமான புத்தகசாலையினருகே ஒரு சாய் நாற்காலியின் மீது சாய்ந்து கொண்டு பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தார்.
அவர் முன்னே ஒரு சுமங்கலிப் பெண்-அவருடைய இளைய மகள் ஒரு பிரமாண்டமான ஊறுகாய்ப் பரணியைக் கொண்டு வைத்தாள்.
''இதில் என்னம்மா, வைத்திருக்கிறாய்?'' என்று அய்யர் கேட்டார்.
''நெய்யிலே பொரித்த எலுமிச்சங்காய் ஊறுகாய்; நல்ல காரம் போட்டது'' என்று மகள் சொன்னாள்.
''இதையெல்லாம் எப்படிச் சுமந்து கொண்டு போகப் போகிறோம்? அந்த வேலைக்காரனோ பெரிய குருட்டு முண்டம்'' என்று அய்யர் முணுமுணுத்தார்.
இதற்குள், மேடையைவிட்டுக் கீழே இறங்கிச் சென்ற மகள் திரும்பி வந்து, ''அப்பா, வாயிலிலே ஒரு பிராமண விதவை ஒரு சிறு குழந்தையுடன் வந்து நிற்கிறாள். ஏதோ அவசரகாரிய நிமித்தமாக உம்மை உடனே பார்க்க வேண்டுமென்று சொல்லுகிறாள்'' என்றாள். நாளை தொடரும்.... | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
கோபி அன்னான் (பி. ஏப்ரல் 8, 1938) கானாவைச் சேர்ந்தவர். ஐக்கிய நாடுகள் அவையின் ஏழாவது செயலாளராக இருந்தவர். ஜனவரி 1, 1997 இல் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கோபி அன்னான் டிசம்பர் 31, 2006 அன்று ஓய்வு பெற்றார். 2001 இல் அண்ணன் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கு கூட்டாக "ஒரு சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைதியான உலகதிற்காக உழைததர்காக " அமைதிக்கான நோபல் பரிசு, விருது வழங்கப்பட்டது.
பிப்ரவரி 23, 2012 முதல் 31 ஆகஸ்ட் 2012 வரை, சிரியாவிற்க்கான ஐ.நா. அரபு லீக் கூட்டு சிறப்பு பிரதிநிதியாக இருந்தார். ஐ.நா.வின் பற்றாக்குறையான பங்களிப்பு குறித்து சலிப்படைந்த கோபி அன்னான் சிறப்பு பிரதிநிதி பதவியில் இருந்து விலகினார். | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
சென்னை போலீஸ் கமிஷனராக திரிபாதி நியமனம்- தி இந்து வளர்ச்சி, நல்லாட்சி, ராமர்கோயில்: பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி- தினமணி பார்லிமென்ட் தேர்தல்: தபால் மூலம் ஓட்டு போடுகிறார் ஜனாதிபதி? - தினமலர் "கொசு, ஈக்களால் 9 வகை நோய்கள் பரவும்' - தினமணி 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் கோலி, அஸ்வின் முன்னேற்றம் - தினத் தந்தி | |||||
டெல்லி NCR பகுதியில் வீடு வாங்கும் எண்ணம் உள்ளோர் கவனத்திற்கு... | |||||
கிரேட்டர் நொய்டா ( மேற்கு) [ நொய்டா எக்ஸ்டென்ஷன்) பகுதியில் வர உள்ள 500 வீடுகள் கொண்ட குடியிருப்பை சேர்ந்த ஒரு நிறுவனம், நமது சங்க உறுப்பினர்களுக்கு கார்பரேட் டிஸ்கவுன்ட்" அளிக்க விழைகிறது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் முன், டெல்லி NCR பகுதியில் வீடு வாங்கும் எண்ணம் உள்ளோரிடம் கருத்து கணிப்பு நடத்த விரும்புகிறோம்.
1. நொய்டா எக்ஸ்டென்ஷன் பற்றி உங்கள் கருத்து. 2. அவ்வை தமிழ்ச் சங்கம் இம் முயற்சியை மேற்கொண்டால் உங்கள் ஆதரவு கிடைக்குமா? 3. என்ன வசதிகள் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் உங்கள் விவரங்களை avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
08/04/2014
| Sri Devi Kamakshi Mandir, New Delhi | 28th year Vasantha Navaratri Utsavam – 2014 Sri Nava Chandi Homam Sakala Kamana Prapti – Gold Kavacham |
| 26867240 26520202 | |
08/04/2014 05.15 AM onwards | Anandam, NTPC Community Centre, Sec 33, Noida | Sri Rama Navami celebrations | Sri Vishnu Sahasranama Satsangam Noida |
| |
08/04/2014 to 13/04/2014 | Sri Baba Balak Nath Mandir Pocket - 2, Mayur Vihar, Phase - 1, Delhi | SREE RAMA NAVAMI FESTIVAL | Mayur Vihar South Indian Association | 22751324 E-mail: mvsia81@gmail.com | |
08/04/2014 06.00 AM onwards | Sri Ishta Siddhi Vinayakar Temple Ayur Vihar Ph-3, | Ramanavami Celebrations | Sri Adi Sankara Sewa Samajam | 22621464 | |
12/04/2014 05.00 PM onwards | Divyanama Bhajan by Namasankeerthana Kalanidhi Vibhooshana Bhagawatha Sironmani Sri V.Dakshinamoorthy Bhagawathar | ||||
13/04/2014 06.00 AM onwards | Panguni Uthiram Celebrations | ||||
08/04/2014 to 13/04/2014 | Ram Mandap, 'Y' Avenue, Sarojini Nagar, New Delhi -110 023, | Sri Rama Navami Celebrations 2014 Upanyasam for 5 days from 08.04.2014 to 12.04.2014 By Erode Br. Shri. BALAJI BAGAVATHAR at 06.30 P M | South Indian Samaj | 011-24671303 | |
08/04/2014 07.00 PM onwards | Aishwarya Managanapathi Temple , Keshavpuram, Delhi | Special Bhajan by Kalladai Kuruchi Group. |
| 9350899916 / 9718478274 | |
14/04/2014 07.00 PM onwards | Bhajan / padi poojai (Swamiye Saranam Ayyappa) Tamil New Year | ||||
15/04/2014 06.00 AM onwards | Vishukani | ||||
16/04/2014 07.00 PM onwards | Special Bhajan by Anandarama Bhagawadar from Chennai. | ||||
09/04/2014 07.00 PM onwards | AMALTAS, India Habitat Center Lodi Road, New Delhi | Rasikapriya's SANKALP Carnatic vocal by Kum. A.Akashaya Violin: Sh.N. Arvindd Mridangfam: Sh.K.N. Padmanabhan | Rasikapriya | 09818192497 | |
13/04/2014 04.30 PM onwards | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi | Sri Rama Navami Celebrations Seetha Kalyanam by Sri Dakshinamurthy Bhagawathar & Group | R.K. Vasan President | 8826655855 | |
14/04/2014 06.30 PM onwards | Shri Ram Mandir, HAF Pocket II, Sector-7, Dwarka | Panchanga Patanam | Dwarkalaya |
| |
20/04/2014 08.00 AM onwards | Thiruppugazh Isai Vazhipadu |
| |||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Tuesday, April 8, 2014
08-04-2014 “Bharathiyar’s Chandirikaiyin Kathai” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment