25-04-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், சித்திரை-௧௨ (12 ) வெள்ளி , திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை – அத்தியாயம் 20 | |||||
வீரேசலிங்கம் பந்துலு வீட்டில் விருந்து நெடுநேரம் போஜனத்தில் செலவிட்டார்கள். பல விஷயங்களைக் குறித்து சம்பாஷணை நடைபெற்றது. ஆனால் கோபாலய்யங்கார் நாவிலிருந்த ரசம் போய்விட்டது. அவர் அந்த அற்புதமான பக்குவங்களை ருசியின்றி உண்டார். பந்துலுவின் மனைவியும் பந்துலுவும் எதிர்பார்த்த வண்ணம் அவர் நிறைய உண்ணவுமில்லை. ஒவ்வொரு வகையிலும் சிறிது சிறிதுண்டார். பேச்சிலும் அவருக்கு அதிக ரசமேற்படவில்லை. ஆகாரம் முடிவு பெற்றது. படுக்கைக்குப் போகுமுன்னர் கோபாலய்யங்காரும் பந்துலுவும் படிப்பறையில் தனியே இருந்து வெற்றிலை போட்டுக் கொண்டார்கள். அப்போது பந்துலுவை நோக்கி கோபாலய்யங்கார்-''பந்துலுகாரு, நான் விசாலாட்சியை விவாகம் செய்து கொள்ளப் போவதில்லை'' என்றார். ''ஏன்? அவளிடம் என்ன குறை கண்டீர்?'' என்று பந்துலு கேட்டார்.
அதற்கு கேபாலய்யங்கார் -''அவளிடம் நான் என்ன குற்றம் கற்பிக்க முடியும்? விசாலாட்சி சர்வ சுப லட்சணங்களும் பொருந்தியவளாகவே இருக்கிறாள். எனிலும், மற்றொருத்திக்கு எனது நெஞ்சை நான் காணிக்கை செலுத்திவிட்டேன். மற்றொருத்தியின் மீது காதலுடையேன்'' என்றார். ''அதை நீங்கள் என்னிடம் காலையில் சொல்லவில்லையே? காலையில் விசாலாட்சியை மணம் புரிந்து கொள்ள மிகவும் ஆவலுடனிருப்பது போல் வார்த்தை சொன்னீர்களே? இப்போது திடீரென்று தங்களுடைய மனம் மாறியிருப்பதன் காணரம் யாது?'' என்று பந்துலு வினவினார்.
''எனக்குக் காலையில் தெரியாத, எனது நெஞ்சை மற்றொருத்திக்குப் பறிகொடுத்துவிட்டேன் என்ற செய்தி எனக்கிப்போதுதான் தெரிந்தது'' என்றார் அய்யங்கார்.
''அ•தெங்ஙனம்'' என்ற பந்துலு கேட்டார். அப்போது கோபாலய்யங்கார் காலையிலே பூஞ்சோலையில் பணிப்பெண்ணும் குழந்தை சந்திரிகையுமிருப்பது கண்டு தாம் பணிப்பெண் மீது காமுற்ற செய்தியையும், அப்பால் அந்தக் குழந்தையின் அத்தை என்ற பேச்சு வரும்போதெல்லாம் தாம் அந்தப் பணிப்பெண்ணே அக்குழந்தையின் அத்தையென்று தவறாகக் கருதி வந்த செய்தியையும், அப்பால் இராத்திரி போஜன சமயத்தில் தமது தவறு தமக்கு விளங்கிய செய்தியையும் பந்துலுவிடம் விரிவாகக் கூறினார். அதைக் கேட்டவுடனே பந்துலு நகைத்தார். ''காதலாவது, உருளைக்கிழங்காவது! அய்யங்கார் ஸ்வாமிகளே, பணிப்பெண்ணை எங்ஙனம் மணம் புரிந்து கொள்ளப் போகிறீர்கள்?'' என்று பந்துலு கேட்டார்.
இது கேட்டு கோபாலய்யங்கார்-''அந்தக் காரியம் அவ்வளவு தூரம் சிரமமென்று என் புத்திக்குத் தோன்றவில்லை. நாளைக்குக் காலையில் பொழுது விடிந்தவுடனே அவளையழைத்து அவளுடைய சம்மதத்தை அறிந்து கொள்வோம். அவள் சம்மதப்படுவாளாயின், அப்பால் அவளுடைய பந்துக்களைக் கண்டு பேசி வேண்டிய ஏற்பாடுகள் செய்து முடித்துவிட்டு இன்னும் ஒரு வாரத்துக்குள் விவாகத்தை நடத்திவிடலாம். இதில் சிரமமெங்கேயிருக்கிறது?'' என்றார். ''அதை நீங்கள் என்னிடம் காலையில் சொல்லவில்லையே? காலையில் விசாலாட்சியை மணம் புரிந்து கொள்ள மிகவும் ஆவலுடனிருப்பது போல் வார்த்தை சொன்னீர்களே? இப்போது திடீரென்று தங்களுடைய மனம் மாறியிருப்பதன் காணரம் யாது?'' என்று பந்துலு வினவினார்.
''எனக்குக் காலையில் தெரியாத, எனது நெஞ்சை மற்றொருத்திக்குப் பறிகொடுத்துவிட்டேன் என்ற செய்தி எனக்கிப்போதுதான் தெரிந்தது'' என்றார் அய்யங்கார்.
''அ•தெங்ஙனம்'' என்ற பந்துலு கேட்டார். அப்போது கோபாலய்யங்கார் காலையிலே பூஞ்சோலையில் பணிப்பெண்ணும் குழந்தை சந்திரிகையுமிருப்பது கண்டு தாம் பணிப்பெண் மீது காமுற்ற செய்தியையும், அப்பால் அந்தக் குழந்தையின் அத்தை என்ற பேச்சு வரும்போதெல்லாம் தாம் அந்தப் பணிப்பெண்ணே அக்குழந்தையின் அத்தையென்று தவறாகக் கருதி வந்த செய்தியையும், அப்பால் இராத்திரி போஜன சமயத்தில் தமது தவறு தமக்கு விளங்கிய செய்தியையும் பந்துலுவிடம் விரிவாகக் கூறினார். அதைக் கேட்டவுடனே பந்துலு நகைத்தார். ''காதலாவது, உருளைக்கிழங்காவது! அய்யங்கார் ஸ்வாமிகளே, பணிப்பெண்ணை எங்ஙனம் மணம் புரிந்து கொள்ளப் போகிறீர்கள்?'' என்று பந்துலு கேட்டார்.
இது கேட்டு கோபாலய்யங்கார்-''அந்தக் காரியம் அவ்வளவு தூரம் சிரமமென்று என் புத்திக்குத் தோன்றவில்லை. நாளைக்குக் காலையில் பொழுது விடிந்தவுடனே அவளையழைத்து அவளுடைய சம்மதத்தை அறிந்து கொள்வோம். அவள் சம்மதப்படுவாளாயின், அப்பால் அவளுடைய பந்துக்களைக் கண்டு பேசி வேண்டிய ஏற்பாடுகள் செய்து முடித்துவிட்டு இன்னும் ஒரு வாரத்துக்குள் விவாகத்தை நடத்திவிடலாம். இதில் சிரமமெங்கேயிருக்கிறது?'' என்றார். நாளை தொடரும்.... | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - மே 5, 1948), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். சென்னை, தஞ்சாவூர்த் தமிழ் அல்லாது பிற வட்டார வழக்குத் தமிழில் எழுதிய முதல் எழுத்தாளர் புதுமைப்பித்தன். | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
தமிழகத்தில் 73%; புதுச்சேரியில் 83%: விறுவிறுப்புடன் அமைதியாக நடந்த வாக்குப்பதிவு- தினமணி மக்களவைத் தேர்தல்: தமிழக வாக்குப்பதிவு நிலவரம் - தி இந்து தேர்தலைப் புறக்கணித்த இரு மீனவ கிராமங்கள் - தினமணி மோடி அலை வீசவில்லை'- தினகரன் 60 ஆண்டுகளில் நேரு குடும்பம் மட்டுமே வளர்ந்திருக்கிறது: பிரியங்காவுக்கு மோடி பதிலடி - தி இந்து கடைசி ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தியது சென்னை! - தி இந்து | |||||
வீடு வாங்க / விற்க | |||||
Row House Duplex for sale In Baroda. Address: F/2 Viraj Nagar, Near Mukti Nagar, Tandalja Road, Near Basil School, Baroda. Those who are interested contact Cell No. 084870-43739 e-mail id: rohini_aiyar@yahoo.com | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
K. Balchandran, Hindu – Sengundhar, Father Name - K.Kandswamy ( Cell # +91-98849-76891), Mother Name – K Selvi, Date Of Birth - 22nd October 1987, Star : Virgo, Height: 5.11 Feet, Educational Qualification - Aircraft Maintenance Engineer, Designation: Planning And Industrial Engineer Chennai, Father's Occupation - Hod Technical. For futher details contact : 9033711617 / 9428610023 Or Through Email At amuthayan@Gmail.Com Nirmala Chandrashekhar Mudaliar, 16-6-1981, Caste No Bar, Viruchikam, Vegetarian, SSC, DCA, Rs 8,000 pm, 079-26743329, 9879177226, nirmalamudaliar@yahoo.in. T. Arti, Senguntha Mudaliar, 9-5-1984, Simham, Magam, Midhunam, DMB, BA, MBA, Content Writer, 98258 69688. Engineering graduates or post-graduates will be preferred. Nadar Viji Benita, Christian Catholic, Caste No Bar, BSc, PGDCA and pursuing MCA, Rs 8,000 pm, Teacher. 94278 96608, vijibenita@yahoo.com. Well educated with clean habits. Babitagauri N. Dravid, 7-4-1981, Adi Dravid (Sambhar), Rishabham, Krithigai, Dhanush, Sevvai Dosham, BCom and Hospitality & Frontline Management (Australia), 02692-246965, 98984 19919,babitagauri@yahoo.co.uk, ajitadravid@gmail.com. Any post-graduate and willing to settle in Australia. N. Nagamani, 10-9-1986, Std 8, Widow, Devangu Chettiyar, Caste No Bar, Viruchigam, Anusham, 09377651544. Anyone ready to take care of 7-yr-old son. Anuradha R Naidu, 9-8-1993, Second year BCom, Telugu Naidu (Padma Valma), B-9, Shashith Apartment, Valla Park, D-Cabin, Sabarmati, Ahmedabad. S. Kameshwari Valluvar, 16-6-1988, Kadagam, Ayilyam, BSc (Fashion Designing), 079-26750747, 98255 76274, rekha.nisha1987@gmail.com. Dhanalaxmi Mudaliar, 27-6-1985, Vellalar, Makaram, Uthiradam, Kanni, MCom, Teacher, Rs 8,000 pm, 9998772449, any qualified Mudaliar. Ambika S Mudaliar, MA (English), PG Dip in HRM, 28-7-1987, Vellalar, Simham, Maham, Rs 1.08 lakh per annum, 9909263975, 9924859887, ambi.mudaliar@gmail.com. Mary Rajini Koluri, MCA, 16-7-1987, RC Nadar, Meenam, Uthiradam, Teacher, Rs 5,000 pm, 0286-2214286, 09898985086, mary_rr96@yahoo.com Anuradha K, MSc (Environment), BEd., 30-12-1981, 8.05 pm, Agamudaiya Mudaliar, Kumbam, Avittam, Kadagam, 9913767121. Well qualified grooms from any Mudaliar caste will do. Jyoti A, M.Sc.,B.Ed., teacher, 01-08-1985, 5.40 am, Senguntha Mudaliar, Thiruvonam, Makaram, Kadagam, vegetarian, mudaliar_jyoti@yahoo.com, 9375864911. Wellqualified grooms with clean habits will do. Ambika Aiyadurai, Pursuing Ph.D. in Sociology in National University of Singapore 18-02-1973, Pallar (Adi Dravidar), Pooram, Simham, Gandhinagar, gops2u@gmail.com, 9898041657. Jaydevi Valluvar, B.Com., Dip in Avitaion Travel, Rs 8,500, 12-06-1986, Valluvar, Magaram, Thiruvonam, 079-26750747, 9825576274, jaydevivalluvar@gmail.com, jaydevivalluvar@rocketmail.com Aruna Ramalingam, M.Com., Rs 1 lakh p.a., 02-11-1988, 3.40 am, Senguntha Mudaliar, Kadagam, Ayilyam, Kanni, 9408785264, 9825165211, tobala.mudaliar@gmail.com. Well qualified grooms will do. Mangaiyarkarasi Vetrivel, M.Com., 12-12-1983, Rs, 7,000 pm, Senguntha Mudaliar, Kumbam, Sadyam, Thulam, 09600789291 (Pondicherry) Roopa Venkatesan Pillai, B.Com., 04-06-1985, Pillai, Vegetarian, 9974558855, 9558305577,rppillai4@gmail.com, pillairoopa@yahoo.com. Well qualified and employed groom with clean habits. Nalini Jayaraman, BCom, PG (IRPM), DECE, DHM, 16-6-1981, Teacher, Arcot Mudaliar, Vrischigam, Anusham 09427844617, 9427980940, mbharat2003@yahoo.co.in | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
25/04/2014 to 27/04/2014 09.30 AM onwards | D4/17 2nd floor, DLF Phase 5, Gurgaon | Sampoorna Narayaneeyam Saptaham by Shree S.Ramachandran(banglore) Morning Session 9.30-11.00 am and 11.30-1.30 PM Evening Session: 6 PM -7.30PM |
| 9313634923 880961207 | |
26/04/2014 06.30 PM onwards | Lok Kala Manch | Venu Ganam by Mr. P. Nagarajan, Supporting Artists: Violin - Mr. Arvindd Narayanan, Mridangam - Mr. Kumbakonam N Padmanaban, Ghatam - Mr. Mannai N Kannan | Lok Kala Manch | P. Nagarajan, Mobile: 9871386870 | |
27/04/2014 06.15 PM onwards | MCD Community Centre, Mayur Vihar – 3, Delhi | Chithirai Festival Kovai Ashok presents Mimicry Comedy Show Mimicking 100 sounds in 10 minutes | Sentamizh Peravai (Regd.) | 88002-64137 88002-63991 88002-63992 | |
27/04/2014 04.00 PM onwards | Delhi Tamil Sangam Auditorium, RK Puram, New Delhi. | DWARKALAYA's CHITHIRAI ISAI VIZHA (ANNUAL CLASSICAL MUSIC PROGRAM ) 2014' 04.00 PM Carnatic Vocal by Smt.Charanya Lakshmikumaran (Disciple of Dr.K.Vageesh) 5.30PM Welcome address and annual felicitation of senior artists 6.30 PM For the first time in Delhi a Carnatic Classical Concert by Nagaswaram maestro Kalaimamani Sri V.S.K Chakrapani - Violin Kumbakonam Sri N.Padmanabhan – Mridangam Ustad Sri Rashid Zafar Khan - Tabla | Bus facility would be available. Those interested may kindly send in their details to dwarkalaya.regd@gmail.com Or contact Mr. Krishnan: 9810874834 Or Mr. Jayaraman: 9868076459. | 98101 16465 98180 84125 | |
27/04/2014 06.30 PM onwards | Sri Ram Mandir Complex, HAF Pocket 2, Sector 7, Dwarka | Baratha Natyam Programme Kum. Akshara & Kum. Aprika followed by Kum. Sai Tejeswini & Kum. Sai Lakshmi
|
|
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment