03-04-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், மாசி-௨௦ (20) வியாழன் , திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
நண்பர்களே, அவ்வை தமிழ்ச் சங்கம் தினம் ஒரு மடல் மூலம் "தினம் ஒரு குறள்" என 1330 திருக்குறள்களை விளக்கத்துடன் பதிவேற்றியபின், "நாளொரு நாலடி" என நாலடியார் பற்றிய விளக்கங்கள் பதிவேற்றினோம். கடந்த 400 தினங்களாக "நாளொரு நாலடி" நாலடி மற்றும் செய்திகளையும் தாங்கி வருவது தாங்கள் அறிந்தது. நாலடியாரும், முடிவடைந்த நிலையில் இன்று முதல் மகாகவி சி. சுப்ரமணிய பாரதியார் எழுதிய ''சந்திரிகையின் கதை'' புதிய செய்தி மடலாக வரப்போகிறது.
நாளொரு நாலடிக்கு அடுத்து என்ன? என்ற கேள்விக்கு பலர் அனுப்பியிருந்த பதில் வரவேற்கத்தக்கது. இந்த தொகுப்பை அனுப்பிய திருமதி.பாரதி செந்தில்குமார் (வைஷாலி) அவர்களுக்கு நன்றி. இம்முயற்சி பற்றிய உங்கள் கருத்துக்களை எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். | |||||
மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை – அத்தியாயம் 1 | |||||
பூகம்பம் பொதியை மலைச்சாரலில் வேளாண்குடி என்றொரு அழகான கிராமம் இருக்கிறது. அதற்கருகே, ஒரு சிறிய நதி ஓடுகிறது. நான்கு திசைகளையும் நோக்கினால், நீல மலைச் சிகரங்களும் குன்றுகளும் தோன்றும். ஊரெங்கும் தோப்புக்கள். எனவே, காலையில் எழுந்தால் மாலைவரை எப்போதும் ரமணீயமான பட்சிகளின் ஒலிகள் கேட்டுக் கொண்டிருக்கும்.
இந்த ஊரில் மற்ற வீதிகளின்றும் ஒதுக்கமாக, மேற்றிசையில், நதிக்கருகே ஓர் அக்ரஹாரம் அதாவது பிராமணர் வீதி, இருந்தது. அந்த அக்ரஹாரத்தில் குழந்தைகளெல்லாம் எப்போதும் பட்சிகளின் நாதங்களுக்கிடையே வளர்ந்தது பற்றியோ, வேறு எந்தக் காரணத்தாலோ, மிகவும் இனிய குரலுடையனவாயிருந்தன. அக்குழந்தைகள்-விசேஷமாகப் பெண் குழந்தைகள்- பேசும்போது சாதாரணமாக நம்மைப் போலவே, மனுஷத் தமிழ் பாஷையே பேசுமெனினும், அந்த பாஷையைக் குயில்கள் போலவும் கிளிகள் போலவும் நாகணவாய்ப் புட்கள் போலவும் அற்புதமான குரலில் பேசின.
அந்த அக்ரஹாரத்தின் மேலோரத்திலே கிழக்கைப் பார்த்த ஒரு கிருஷ்ணன் கோயில் இருந்தது. கோயிலுக்கெதிரே புல் ஏராளமாக வளர்ந்து கிடக்கும். அங்கு பசுக்களும் ஒரு சில கழுதைகளும் மேய்ந்து கொண்டிருக்கும். அல்லது, சில பசுக்கள் கிருஷ்ணன் சந்நிதிக்கெதிரே படுத்துக்கொண்டு சுவாமியை நோக்கி ஜபம் பண்ணிக் கொண்டிருப்பது போல் அசைபோட்டுக் கொண்டிருக்கும். அவற்றின்மீது காக்கைகள் வந்து உண்ணிகளைக் கொத்தி இன்புறுத்தும். சில சமயங்களில் கண்ணோரத்தைக் கொத்துவது போல் விளையாடி மாட்டுக்குப் பொழுது போகச் செய்துகொண்டிருக்கும். இதையெல்லாம் மரக் கிளைகளின் மீதுள்ள பட்சிகள் பார்த்து வியப்புரை கூறிக்கொண்டிருக்கும். நாளை தொடரும்.... | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
பொதுவாக சத்திரபதி சிவாஜி மகாராஜ் என்று அறியப்படும் சிவாஜி ராஜே போஸ்லே (பிப்ரவரி 19, 1627 - ஏப்ரல் 3, 1680), மராட்டியப் பேரரசின் அடித்தளங்களை அமைத்து அளித்தளித்தவராவார்.
அவர் பேரரசின் பெரும்பாலான பகுதிகள் கடற்கரையாக இருந்தன, அவர் தம் தளபதி கான்ஹோஜி ஆங்ரேயின் கீழ் அதனை ஒரு வலிமையான கடற்படை கொண்டு பாதுகாத்து வந்தார். வெளிநாட்டு கடற்படை கப்பல்களை, குறிப்பாக போர்ச்சுகீசியர்கள் மற்றும் பிரிட்டிஷாரின் கப்பல்களை மடக்கி வைப்பதில் அவர் வெற்றிகரமாக இருந்தார். மிகப் பெரிய முதல் கடற்படை தளத்தை உருவாக்குவதற்கான அவரின் தொலைநோக்கு பார்வையால், அவர் "இந்திய கடற்படையின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். கடற்புற மற்றும் நிலப்பகுதி கோட்டைகளை உருவாக்குவது மற்றும் பாதுகாப்பதென்பது சிவாஜி மகாராஜின் இராணுவ வரலாற்றில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தன. கடற்கரை மற்றும் கடல்எல்லைகள் மீதான சிவாஜியின் பாதுகாப்பு, பிரிட்டிஷ் ஆட்சியின் விரிவாக்கத்தையும், இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் அவர்களின் வர்த்தகத்தையும் தவிர்க்க முடியாமல் தாமதப்படுத்தியது. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டுங்கள்: நரேந்திர மோடி- தினமணி தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர் வைகோ: விஜயகாந்த் புகழாரம்- தி இந்து 1,622 ரயில் பெட்டிகளை தயாரித்து ஐ.சி.எஃப். சாதனை - தினமணி கோயம்பேடு பணிமனை-சி.எம்.பி.டி. இடையே 2 மெட்ரோ ரெயில்களை ... - தினத் தந்தி மே 9ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட் : 23ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு- தினகரன் மனித உரிமை மீறல்: விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும்- தினமணி வடக்கு சிலியில் சுனாமி: 5 பேர் பலி - தி இந்து சூடுபிடித்த சாம்பியன்ஸ் லீக் காலிறுதி: மான்செஸ்டர் யுனைடெட் - பேயர்ன் மியூனிச் - தினமணி | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Wanted Bride( Iyengar/ Iyer) for 26 year old, chitrai naksharam, iyengar,vadoola gotharam. B.E. working as Lieutenant in Indian Navy. Contact: V S SHANKAR RBCPL. Mobile: 09811094012/09350462407 Email : cosd@desmat.com | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
03/04/2014 to 08/04/2014 06.00AM onwards | Sri Devi Kamakshi Mandir, New Delhi | 28th year Vasantha Navaratri Utsavam – 2014 |
| 26867240 26520202 | |
05/04/2014 & 06/04/2014 06.00 AM onwards | Maa Aadhya Sakthi Dham Mandir Block E-5, [ Opp. District Park ] Sector – 16, Rohini, Delhi - 110089 | 13th Annuiversary Celebrations and Radhakalyana Mahotsavam | Rohini Sri Vishnu Sahasranama Satsangam
| Krishnamoorthy +91-9891064432] Balaji +91-9871154466 | |
06/04/2014 06.00 AM onwards | Sri Varasiddhi Vinayakar Temple 'G' Block, Sector 22, NOIDA | Sri Rama Navami Celebrations : 2014 | MANAGING COMMITTEE VEDIC PRACHAR SANSTHAN (REGD) | 9811423705 9810598723 | |
08/04/2014 to 13/04/2014 | Sri Baba Balak Nath Mandir Pocket - 2, Mayur Vihar, Phase - 1, Delhi | SREE RAMA NAVAMI FESTIVAL | Mayur Vihar South Indian Association | 22751324 E-mail: mvsia81@gmail.com | |
08/04/2014 06.00 AM onwards | Sri Ishta Siddhi Vinayakar Temple Ayur Vihar Ph-3, | Ramanavami Celebrations | Sri Adi Sankara Sewa Samajam | 22621464 | |
12/04/2014 05.00 PM onwards | Divyanama Bhajan by Namasankeerthana Kalanidhi Vibhooshana Bhagawatha Sironmani Sri V.Dakshinamoorthy Bhagawathar | ||||
13/04/2014 06.00 AM onwards | Panguni Uthiram Celebrations | ||||
08/04/2014 to 13/04/2014 | Ram Mandap, 'Y' Avenue, Sarojini Nagar, New Delhi -110 023, | Sri Rama Navami Celebrations 2014 Upanyasam for 5 days from 08.04.2014 to 12.04.2014 By Erode Br. Shri. BALAJI BAGAVATHAR at 06.30 P M | South Indian Samaj | 011-24671303 | |
13/04/2014 06.30 PM onwards | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi | Sri Rama Navami Celebrations Seetha Kalyanam by Sri Dakshinamurthy Bhagawathar & Group | R.K. Vasan President | 8826655855 | |
14/04/2014 06.30 PM onwards | Shri Ram Mandir, HAF Pocket II, Sector-7, Dwarka | Panchanga Patanam | Dwarkalaya |
| |
20/04/2014 08.00 AM onwards | Thiruppugazh Isai Vazhipadu |
| |||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Thursday, April 3, 2014
03-04-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment