18-04-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், சித்திரை-௦௫ (05) வெள்ளி , திருவள்ளுவராண்டு 2044, sWeb: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை – அத்தியாயம் 14 | |||||
வீரேசலிங்கம் பந்துலு வீட்டில் விருந்து மோட்டார் வண்டியிலிருந்து டிப்டி கலெக்டர் கோபாலய்யங்காரைத் தக்க உபசார வார்த்தைகளுடன் கைகொடுத்தழைத்து வந்து வீரேசலிங்கம் பந்துலு வீட்டுக்குள் தமது படிப்பறையில் நாற்காலியில் உட்கார்த்தி காபி கொணர்ந்து கொடுத்தார். நெய்த் தேங்குழல் நான்கைத் தின்று, ஒரு பெரிய வெள்ளி ஸ்தாலி நிறையக் காபியும் குடித்துவிட்டு, கோபாலய்யங்கார் ''ஹோ'' என்று ஏப்பமிட்டுச் சாய்வு நாற்காலியின் மீது சாய்ந்து கொண்டார். அவரிடம் வீரேசலிங்கம் பந்துலு ஒரு வெற்றிலைத் தட்டு நிறைய வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு வாசனைத் திரவியங்களுடன் கொண்டு வைத்தார். அது முழுதையும் அய்யங்கார் மென்று மென்று முக்கால்மணி நேரத்தில் ஹதம் பண்ணிவிட்டார்.
அப்பால் பந்துலு அவரிடம் ஒரு தெலுங்கு பத்திரிகையை நீட்டினார். அவர் அதை ஆதிமுதல் அந்தம் வரை, விளம்பரங்களுட்பட, ஒரு வரிகூட மிச்சமில்லாமல் வாசித்து முடித்தார். கோபாலய்யங்கார் இங்கிலீஷ், சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு நான்கு பாஷைகளிலும் உயர்ந்த பயிற்சியுடையவர். இவர் தெலுங்கு ஜில்லாக்களில் சில வருஷங்களில் வேலை பார்த்த சமயத்தில் தெலுங்கு பாஷையைத் தன் தாய் மொழிக்கு நிகராகப் பயின்று கொண்டார்.
இவர் பத்திரிகை வாசித்து முடித்தபின், இருவரும் வீட்டுக் கொல்லையிலே போய்ச் சிறிது நேரம் உலாவிக் கொண்டிருந்தனர்; பிறகு ஸ்நானம் பண்ணினார்கள்; போஜனம் பண்ண உட்கார்ந்தார்கள்.
தேவலோகத்து விருந்து போன்ற சமையல் பக்குவம். வீரேசலிங்கம் பந்துலுக்கு மூர்ச்சை போடத் தெரிந்தது. இத்தனை ருசியான உணவை அவர் தம்முடைய ஜன்மத்தில் உண்டதில்லை. கனவில் கண்டதில்லை. கற்பனையில் எட்டினதில்லை. தின்னத் தின்னத் தின்ன ருசி தெவிட்டவேயில்லை. கோபாலய்யங்காருடைய முகத்தைப் பந்துலு ஒரு முறை திரும்பிப் பார்த்தார். பந்துலுவின் முகத்தை அய்யங்கார் ஒரு முறை திரும்பிப் பார்த்தார். பந்துலுவின் மனைவி பரிமாறிக் கொண்டிருந்தாள்.
''யாருடைய சமையல் தெரியுமா?'' என்று பந்துலுவின் மனைவி கேட்டாள். ''காலையில் வந்தாளே, அந்தப் பெண்ணுடைய சமையலா?'' என்றார் பந்துலு.
''ஆம்'' என்றாள் பந்துலுவின் மனைவி. ''அந்தப் பெண்ணை இங்கு சற்றே வரச்சொல். நம்முடைய கோபாலய்யங்கார் அவளுடைய முகத்தின் அழகையும் அவள் சொல்லின் அழகையும் அவளறிவின் அழகையும் பார்க்க வேண்டும். சமையலழகை மாத்திரம் பார்த்தால் போதுமா? அந்த மகா சுந்தரியின் சகல சௌந்தர்யங்களையும் பார்க்க வேண்டாமா?'' என்றார் வீரேசலிங்கம் பந்துலு. நாளை தொடரும்.... | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
சூரியனை ஒத்த - 'சூரியப் போலிகள்' - எனும் ஒரு கருதுகோள் இன்றைக்கு உள்ள சூரியனின் கடந்த காலம் அல்லது வருங்கால நிலைகளைப் பற்றி அறியப் பயன்படுவதாகும். சூரியன் அதன் இளமைக் காலத்தில் இப்போது சுற்றுவதை விடவும் 10 மடங்கு அதிவேகமாகவும் X கதிர்கள், புறஊதாக் கதிர்கள் ஆகியவற்றை இப்போது உமிழ்வதை விட பன்னூறு மடங்கு அதிகமாகவும் உமிழ்ந்தது. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
குஜராத்தைவிட தமிழகமே முதன்மை மாநிலம்: ஜெயலலிதா - தினமணி வகுப்புவாதக் கொள்கையை செயல்படுத்தும் மோடி: ரேபரேலியில் பிரியங்கா காந்தி கடும் தாக்கு- தி இந்து ஓட்டல் அறையில் தீவிபத்து; மம்தா பானர்ஜி உயிர் தப்பினார் புகை ...- தினத் தந்தி ஜெயலலிதா-சோனியா மோதலே மீனவர் பிரச்னைக்குக் காரணம் ...- தினமணி 5ம் கட்ட தேர்தல் - 54 முதல் 80 சதவீத வாக்குகள் பதிவு - தினகரன் விற்பனைக்கு வந்தது 'கூகுள் கிளாஸ்'-தி இந்து பெங்களூர்-டெல்லி மோதல்: பீட்டர்சன் காயம் காரணமாக விலகல்-தி இந்து | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Raveendhran (Alias Ravi), Chartered Accountant (ACA), Working in Kotak Mahindra Bank,Mumbai, Age: 28 Yrs / 8.9.1985, Height: 5'11", Star: Mrigasirisham 4th padam, Gothram: Koundanya, Father: Sh. T.K. Ananthkumar, retired as Director Finance ( Chartered Accountant) from Oil India Ltd, Noida. 1 younger sister - unmarried, is a lawyer and a banking professional. For details contact: Smt. Radha Kumar, Mobile: 919892403641, Mail ID: radhakumar34@gmail.com Raghunathan Rajamani, 33, Chitrai padam 2, Sri Vatsa kotra, Iyengar, Born brought up in Delhi. B.Com(Hon) CA (final to be cleared), Works with HSBC, Pune, Rs,12 lakh per annum. Fair and handsome with healthy habits. A good cricketer, playing in league torunaments. Looking for Suitable bride, Iyengar or any other Brahmin sect age between 27 and 32. For details contact RC Rajamani(Father) 9810748562 or and Vijayalkshmi Rajamani (Mother) 9810494977 (both in Delhi). | |||||
வீடு வாடைக்கு | |||||
A 1,450 sq ft, 3 bed room flat on the 1st floor constructed on a 200 sq meter independent plot in Sector 46, NOIDA is vacant. The house is fully furnished with 3 bathrooms, two split a.c, sofa, two beds, gas connection, fridge, power back up and curtains. Ground floor flat is occupied by AXIS employee. Ideal for people working in CP as NOIDA citi centre is 3 kms away. For details, please contact Mr. Suryanarayanan at 9971135368. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
18/04/2014 06.00 PM onwards | IGNCA Auditorium, C. V. Mess, Janpath, New Delhi
Entrance to the IGNCA : Gate No. 2, Janpath, Entry & Parking Free Nearest Metro Station : Central Secretariat, Gate No. 2 | Chithirai Music And Dance Festival : Dedicated To Tamil Composers DR. S. SOWMYA Vocal Parur M.S. Ananthakrishnan -Violin Poongulam Subramaniam -Mridangam (Composers: M. M. Dandapani Desikar, Dr. S. Ramanathan, Koteeswara Iyer, Arunachala Kavi, Ambujam Krishna, Periasami Thooran, Thevaram, Tiruppavai) | Shanmukhananda Sangeetha Sabha (Regd) And Indira Gandhi National Centre For The Arts | 9811569564 9717019444 | |
19/04/2014 06.00 PM onwards | KUNNAKKUDI M BALAMURALI KRISHNA - Vocal Parur M. S. Ananthakrishnan -Violin Poongulam Subramaniam -Mridangam (Composers: T. M. Thiagarajan, Madurai T. Srinivasan, Gopalakrishna Bharathi, Papanasam Sivan, Nilakanta Sivan, Arunagirinathar, Kulasekara Alwar, Ramalinga Vallalar) | ||||
20/04/2014 06.00 PM onwards | Priya Venkataraman & Party Bharatanatyam Composers : Madurai Kavi, Tanjore Quartette, Rajaji & more | ||||
18/04/2014 06.30 PM onwards | Ghalib Institute, Matasundari Road, near Bal Bhavan, ITO, New Delhi . | 21st Sangeet Martand Ustad Chand Khan Music Festival & Award. · Sufi performance by Sufis of Dilli · Ghazal recital by Chhaya Ganguly · Folk/Thumri recital by Smt Malini Awasthi
| Sursagar Society of Delhi Garana | 9911420896 | |
19/04/2014 06.30 PM onwards | · Sarod Recital by Shri Amaan Ali · Vocal recital by the Ustad Iqbal Ahmed Khan · Santoor Recital by Pandit Bhajan Sopori | ||||
20/04/2014 06.30 PM onwards | · Tabla duet by Akbar Latif & Babar Latif · Sitar recital by Ustad Saeed Zafar Khan · Vocal recital by Ustad Abdul Rasheed Khan | ||||
20/04/2014 08.00 AM onwards | Shri Ram Mandir, HAF Pocket II, Sector-7, Dwarka | Thiruppugazh Isai Vazhipadu | Dwarkalaya |
| |
20/04/2014 06.00 Pm Onwards | Aishwarya Mahaganapathy Temple, Kesavpuram, Delhi
| Mridangam Arangetram of Master Nandu Krishnan |
|
| |
21/04/2014 to 27/04/2014 09.30 AM onwards | D4/17 2nd floor, DLF Phase 5, Gurgaon | Sampoorna Narayaneeyam Saptaham by Shree S.Ramachandran(banglore) Morning Session 9.30-11.00 am and 11.30-1.30 PM Evening Session: 6 PM -7.30PM |
| 9313634923 880961207 | |
26/04/2014 06.30 PM onwards | Lok Kala Manch | Venu Ganam by Mr. P. Nagarajan, Supporting Artists: Violin - Mr. Arvindd Narayanan, Mridangam - Mr. Kumbakonam N Padmanaban, Ghatam - Mr. Mannai N Kannan | Lok Kala Manch | P. Nagarajan, Mobile: 9871386870 | |
27/04/2014 06.15 PM onwards | MCD Community Centre, Mayur Vihar – 3, Delhi | Chithirai Festival Kovai Ashok presents Mimicry Comedy Show Mimicking 100 sounds in 10 minutes | Sentamizh Peravai (Regd.) | 88002-64137 88002-63991 88002-63992 | |
சென்னை | |||||
22/04/2014 06.45 PM onwards | Narada Gana Sabha, Alwarpet, Chennai | அடகடவுளே a thoughtful play Inauguration of new play (13 th production) Story and Dialogues by Ezhichur Aravindan Produced by Raji Ganesh Directed by Mappillai Ganesh
| Sathyasai Creations | 044-24711523 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment