Friday, April 4, 2014

04-04-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

04-04-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மாசி-௨௧ (21) வெள்ளி  , திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை –  அத்தியாயம் 2

பூகம்பம்

அன்புக்கும் அமைதிக்கும் சாந்திக்கும் அழகுக்கும் இலக்கியமாகத் திகழ்ந்தது அவ்வேளாண்குடியூர் அக்ரஹாரம். அங்கு, பெண்மக்கள் எல்லாரும் மகாசுந்தரிகள். ஆண்மக்கள் மிகவும் நல்ல குணமுடையோர், ஆனால் பெரும்பாலும் பரம ஏழைகள். பூர்வீக சொத்து, நிலம், தோட்டம் முதலியன-எல்லோருக்கும் சிறிது சிறிதுண்டு. ஆனால், அதிலிருந்து வரும் வரும்படி வெறுமே போஜனத்துக்குக் கூடக் காணாது. இதில் வேஷ்டிகள், புடவைகள், ரவிக்கைகள், பாவாடைகள், குடுமிக் கலியாணம், பூணூல் கலியாணம், விவாகங்கள், ருது ஸ்நானங்கள், ருதுசாந்திகள், சீமந்தங்கள், பல பல பண்டிகைகள், உற்சவங்கள், விழாக்கள் என்பன ஓயாமல் நிகழுமாதலால், அவ்வூர் கிருஹஸ்தர்கள், மேன்மேலும் தம் நில முதலியன சுருங்கவும் வறுமை மேன்மேலும் வளரவும், ஏக்கம் பிடித்து வாழ்ந்து வந்தனர். ஆனால், வயது முதிர்ந்தோரிடையே இத்தனை ஏக்கமும் மனக்குறைவும் குடிகொண்டிருந்தன என்ற செய்தி அவ்வூர்க் குழந்தைகளுக்குத் தெரியாது; பட்சிகளுக்குந் தெரியாது, கோயிலெதிரே எப்போதும் செழுமையாக வளர்ந்த புற்றரைகளில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்களுக்கும், கழுதைகளுக்கும் தெரியாது. இவை எப்போதும் மகிழ்ச்சியிலும், ஆரவாரத்திலும், பாட்டிலும், ஆனந்தக் களியிலும் மூழ்கிக் கிடந்தன.

 

இந்த அக்ரஹாரத்தில் மற்றெல்லா பிராமணர்களைக் காட்டிலும் அதிக ஏழையான மகாலிங்கையர் என்பவர் ஒருவர் இருந்தார். அவருடைய குடும்பம் மிகப் பெரிது. வீடு மிகச் சிறிது. அவருடைய கிழத் தாய் தந்தையர் இருவர்; விதவையான தங்கை ஒருத்தி; சுமார் முப்பது வயதுள்ள மனைவி ஒருத்தி; அவளுக்கு ஐந்து பெண் குழந்தைகள். ஆறாவது பிரசவம் நெருங்கிய சமயம்.

இத்தனை பேருக்கும் ஆகாரம் வேண்டுமே? மகாலிங்கையருக்கு பூர்வ சொத்துக் கிடையாது. இளமையும், ஊக்கமும், எப்படியேனும் பணம் சம்பாதிக்கலாமென்ற நம்பிக்கையும் அவரை விட்டுப் பிரிந்து நெடுங்காலமாய் விட்டது. அவருக்கு சுமார் நாற்பது வயதுக்கு மேலாகவில்லை. அதற்குள்ளே குழந்தைகளின் தொகை வலியாலும், மனைவியின் வாய் வலியாலும், தாய் தந்தையரின் நோய் வலியாலும், விதவைத் தங்கையின் இளமை வலியாலும் மகாலிங்கையர் மனத்துயர் பெருகித் தலைமயிரெல்லாம் அன்னத் தூவிபோல் நரைத்துக் கூனிக்குறுகி மிகவும் மெலிந்து, கன்னங்கள் ஒட்டிக் கண்கள் குழி வீழ்ந்து முகம் சுருங்கித் திரை கொண்டு, இளமையிலே பாராட்டிய சிங்கார ரஸமிகுதியால் மேகநோய் கொண்டு, முகத்திலும் முதுகிலும் தோட்களிலும் பரந்த மேகப்படைகளுடையவராய் விளங்கினார்.

நாளை தொடரும்....

உங்களுக்குத் தெரியுமா?

வீணை ஒரு நரம்பு இசைக்கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம்.

வீணை மீட்டு கருவிகளின் வகையைச் சேர்ந்தது.  பண்டைக்காலம் தொட்டு வீணை வாசிக்கப்பட்டு வந்தாலும், கி.பி. 17-நூற்றாண்டில்தான் அது தற்போதைய உருவத்தை அடைந்தது. தஞ்சையை ஆண்ட ரகுநாதர் மன்னரின் காலத்தில் இது நிகழ்ந்தது.

பலா மரத்தினால் வீணை செய்யப்படுகின்றது. மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளை எதிர்த்து வழக்கு: ஜெயலலிதா அறிவிப்பு- தினமணி

நீதிமன்றம் உத்தரவிட்ட ரூ.10,000 கோடியை உடனே செலுத்த இயலாது: சஹாரா குழுமம்- தினமணி

ஊழலற்ற இந்தியா: ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கையில் உறுதி - -  தி இந்து

மத்திய ஜவுளித்துறை மந்திரி கே.எஸ்.ராவ் ராஜினாமா, விரைவில் ...- தினத் தந்தி

ராணுவ தளத்தில் துப்பாக்கி சூடு-தினமலர்

நேவிகேஷன் செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.-சி24 ராக்கெட்-  தினமணி

தென் ஆப்பிரிக்காவுடன் பலேபரீட்சை-  தினமணி

இறுதிச் சுற்றில் இலங்கை; மழையும் உதவியது: நடப்பு சாம்பியன் ...- தினமணி

மணமகன் / மணமகள்  தேவை

Wanted Bride( Iyengar/ Iyer) for 26 year old, chitrai naksharam, iyengar,vadoola gotharam. B.E. working as Lieutenant in Indian Navy. Contact:  V S SHANKAR RBCPL. Mobile: 09811094012/09350462407

Email : cosd@desmat.com

வீடு வாடகைக்கு  

DDA SFS SFS Sector 9, Dwarka , Fully Furnished, One Master bed-room, Hall, kitchen, and 2 Combined Bath Room & Toilet. 10 Minutes from Sector 10 Metro Station. (Vegetarians family preferred) . Brokers excuse

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

04/04/2014 

to

08/04/2014

06.00AM onwards

Sri Devi Kamakshi Mandir, New Delhi

28th year Vasantha Navaratri Utsavam – 2014

 

 

26867240

26520202

05/04/2014

11 A.M to 01 P.M

near Maa Aadhya Sakthi Dham Mandir

Block E - 5, [ Opp. District Park ]

Sector – 16, Rohini, Delhi - 110089

Collection Camp

 

ROHINI MAHILA SEWA SAMITI with GOONJ

Mr.Balaji - 9871154466 & Mrs.Lakshmi - 9953682070

05/04/2014

&

06/04/2014 06.00 AM onwards    

Maa Aadhya Sakthi Dham Mandir

Block E-5, [ Opp. District Park ]

Sector – 16, Rohini, Delhi - 110089

13th Annuiversa​ry Celebratio​ns and Radhakalya​na Mahotsavam

Rohini Sri Vishnu Sahasranama Satsangam

 

Krishnamoorthy +91-9891064432] Balaji

+91-9871154466

06/04/2014 06.00 AM onwards    

Sri Varasiddhi Vinayakar Temple

'G' Block, Sector 22, NOIDA

Sri Rama Navami Celebrations : 2014

MANAGING COMMITTEE

VEDIC PRACHAR SANSTHAN (REGD)

9811423705

9810598723

08/04/2014 05.15 AM onwards    

Anandam, NTPC Community Centre, Sec 33, Noida

Sri Rama Navami celebratio​ns

Sri Vishnu Sahasranama Satsangam Noida

 

08/04/2014 to 13/04/2014

Sri Baba Balak Nath Mandir

Pocket - 2, Mayur Vihar, Phase - 1, Delhi

SREE RAMA NAVAMI FESTIVAL

Mayur Vihar South Indian Association

22751324

E-mail: mvsia81@gmail.com

08/04/2014 06.00 AM onwards   

Sri Ishta Siddhi Vinayakar Temple

Ayur Vihar Ph-3,

Ramanavami Celebrations

Sri Adi Sankara Sewa Samajam

22621464

12/04/2014 05.00 PM onwards   

Divyanama Bhajan by Namasankeerthana Kalanidhi Vibhooshana Bhagawatha Sironmani Sri V.Dakshinamoorthy Bhagawathar

13/04/2014 06.00 AM onwards   

Panguni Uthiram Celebrations

08/04/2014 to 13/04/2014

Ram Mandap, 'Y' Avenue, Sarojini Nagar,

New Delhi -110 023,

Sri Rama Navami Celebrations 2014

Upanyasam for 5 days from 08.04.2014 to 12.04.2014 By

Erode Br. Shri. BALAJI BAGAVATHAR at 06.30 P M

South Indian Samaj

rammandap@gmail.com

011-24671303

08/04/2014

07.00 PM onwards     

Aishwarya Managanapathi Temple , Keshavpuram, Delhi

Bhajan / padi poojai

Special Bhajan by Kalladai Kuruchi Group.

 

9350899916 / 9718478274

14/04/2014

07.00 PM onwards   

(Swamiye Saranam Ayyappa) Tamil New Year

15/04/2014

06.00 AM onwards   

 Vishukani

16/04/2014

07.00 PM onwards   

Special Bhajan by Anandarama Bhagawadar from Chennai.

09/04/2014

07.00 PM onwards   

AMALTAS, India Habitat Center

Lodi Road, New Delhi

Rasikapriya's SANKALP

Carnatic vocal by Kum. A.Akashaya

Violin: Sh.N. Arvindd

Mridangfam: Sh.K.N. Padmanabhan

Rasikapriya

09818192497

13/04/2014 06.30 PM onwards   

Sri Sankatahara Ganapathy Temple,        Vasundhara Enclave, East Delhi                

Sri Rama Navami Celebrations

Seetha Kalyanam by

Sri Dakshinamurthy Bhagawathar & Group

R.K. Vasan

President

8826655855

14/04/2014 06.30 PM onwards   

Shri Ram Mandir, HAF Pocket II, Sector-7, Dwarka

Panchanga Patanam

Dwarkalaya

 

20/04/2014 08.00 AM onwards   

Thiruppugazh Isai Vazhipadu

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment