15-04-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், சித்திரை-௦௨ (02) செவ்வாய், திருவள்ளுவராண்டு 2044, sWeb: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை – அத்தியாயம் 11 | |||||
விசாலாட்சியின் ஏமாற்றம் ''சரி, அப்படியானால் அந்த டிப்டி கலெக்டர் யாதோர் ஆட்சேபமின்றி இவளை மணம் புரிந்து கொள்வார். முதற் புருஷனுடன் கூடியனுபவிக்காமல் கன்னிப் பருவத்திலே தாலியறுத்த பெண் தமக்கு வேண்டுமென்று அவர் சொன்னாரன்றோ?'' என்று கிழவி கேட்டாள்.
''ஆம், இவள்தான் அவர் விரும்பிய லட்சணங்களெல்லாம் பொருந்தியவளாக இருக்கிறாள். இவளை அவர் அவசியம் மணம் புரிந்துகொள்ள விரும்புவார். நீ சொல்லுமுன்பே, நான் இந்தக் கடிதத்தை வாசித்துப் பார்த்த மாத்திரத்தில், டிப்டி கலெக்டர் கோபலாய்யங்காரை நினைத்தேன். ஆனால் 'இந்தப் பெண் அவரை மணம் புரிந்து கொள்ள உடன்படுவாளோ' என்பதுதான் சந்தேகம்'' என்று பந்துலு சொன்னார்.
இதைக் கேட்டவுடனே கிழவி:- ''ஏன்? அவரிடத்தில் என்ன குற்றங் கண்டீர்? எலுமிச்சம் பழம் போலே நிறம்; ராஜபார்வை; பருத்த புஜங்கள்; அகன்ற மார்பு; ஒரு மயிர் கூட நரையில்லை; நல்ல வாலிபப் பருவம் டிப்டி கலெக்டர் உத்தியோகம் பண்ணுகிறார். எத்தனை கோடி தவம் பண்ணியோ, அவளுக்கு அப்படிப்பட்ட புருஷன் கிடைக்க வேண்டும்'' என்றாள்.
அப்போது வீரேசலிங்கம் பந்துலு:- ''அந்த கோபலாய்யங்கார் நீ சொன்ன லட்சணங்களெல்லாம் உடையவரென்பது மெய்யே. ஆனால் சாராயம் குடிக்கிறார். மாமிச போஜனம் பண்ணுகிறார். கட்குடியர் வேறென்ன நல்ல லட்சணங்களுமுடையவராக இருப்பினும் அவற்றை விரைவில் இழந்து விடுவார்கள். அவர்களுடைய செல்வமும் பதவியும் விரைவில் அழிந்து போய் விடும்'' என்றார்.
இது கேட்டு விசாலாட்சி:- ''சரி. அவர் என்னை விவாகம் செய்து கொள்ளும்படி ஏற்பாடு செய்யுங்கள். அவருடைய கெட்ட குணங்களையெல்லாம் நான் மாற்றி விடுகிறேன்'' என்றாள்.
''குடி வழக்கத்தை மாற்ற பிரம தேவனாலேகூட முடியாது'' என்று வீரேசலிங்கம் பந்துலு சொன்னார். அதற்கு விசாலாட்சி:- ''என்னால் முடியும். சாவித்திரி தன் கணவனை யமனுலகத்திலிருந்து மீட்டுக் கொண்டு வரவில்லையா? பெண்களுடைய அன்புக்கு சாத்தியப்படாது யாதொன்றுமில்லை. நான் அவருடைய மாமிச போஜன வழக்கத்தை உடனே நிறுத்தி விடுவேன். மது வழக்கத்தை ஓரிரண்டு வருஷங்களில் நிறுத்தி வைப்பேன். மற்ற லட்சணங்களெல்லாம் அவரிடம் நல்லனவாக இருப்பதால் இவ்விரண்டு குற்றங்களிருப்பது பெரிதில்லை. நான் அவரை மணம் புரிந்து கொள்ள முற்றிலும் சம்மதப்படுகிறேன்'' என்றாள். நாளை தொடரும்.... | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
1976 - ஏப்ரல் 15 தமிழ்நாட்டில் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது. வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்டுள்ள ஒரு நினைவகம் ஆகும். இது சென்னையில், கோடம்பாக்கம் பெருந்தெரு, வில்லேஜ் தெருக்கள் சந்திப்புக்கு அண்மையில் அமைந்துள்ளது. இந் நினைவகம், 1976 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. மேலும் படிக்க | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
ஊழலுக்குக் காரணம் மன்மோகனின் பலவீனம்: புதிய புத்தகத்தால் ... - தினமணி இது இரு வேறு கொள்கைகளுக்கு இடையேயான போட்டி: சோனியா காந்தி - தி இந்து கல்வி கடன் தள்ளுபடி திட்டம் நிறுத்த உத்தரவு - தினமலர் 53000 டீமேட் கணக்குகள் முடிக்கப்பட்டன – தினகரன் எம்.எச்.370: கடல் தரை பரப்புக்கு ஆளில்லா நீர்மூழ்கி செல்கிறது - தி இந்து டெக்சாஸ் ஓபன்: தீபிகா 2-வது இடம் - தினமணி நெல்லை: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு- தி இந்து சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் வாங் யிஹான் சாம்பியன் - தினகரன் | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Raveendhran (Alias Ravi), Chartered Accountant (ACA), Working in Kotak Mahindra Bank,Mumbai, Age: 28 Yrs / 8.9.1985, Height: 5'11", Star: Mrigasirisham 4th padam, Gothram: Koundanya, Father: Sh. T.K. Ananthkumar, retired as Director Finance ( Chartered Accountant) from Oil India Ltd, Noida. 1 younger sister - unmarried, is a lawyer and a banking professional. For details contact: Smt. Radha Kumar, Mobile: 919892403641, Mail ID: radhakumar34@gmail.com Raghunathan Rajamani, 33, Chitrai padam 2, Sri Vatsa kotra, Iyengar, Born brought up in Delhi. B.Com(Hon) CA (final to be cleared), Works with HSBC, Pune, Rs,12 lakh per annum. Fair and handsome with healthy habits. A good cricketer, playing in league torunaments. Looking for Suitable bride, Iyengar or any other Brahmin sect age between 27 and 32. For details contact RC Rajamani(Father) 9810748562 or and Vijayalkshmi Rajamani (Mother) 9810494977 (both in Delhi). | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
15/04/2014 06.00 AM onwards | Aishwarya Managanapathi Temple , Keshavpuram, Delhi | Vishukani |
| 9350899916 / 9718478274 | |
16/04/2014 07.00 PM onwards | Special Bhajan by Anandarama Bhagawadar from Chennai. | ||||
18/04/2014 06.00 PM onwards | IGNCA Auditorium, C. V. Mess, Janpath, New Delhi
Entrance to the IGNCA : Gate No. 2, Janpath, Entry & Parking Free Nearest Metro Station : Central Secretariat, Gate No. 2 | Chithirai Music And Dance Festival : Dedicated To Tamil Composers DR. S. SOWMYA Vocal Parur M.S. Ananthakrishnan -Violin Poongulam Subramaniam -Mridangam (Composers: M. M. Dandapani Desikar, Dr. S. Ramanathan, Koteeswara Iyer, Arunachala Kavi, Ambujam Krishna, Periasami Thooran, Thevaram, Tiruppavai) | Shanmukhananda Sangeetha Sabha (Regd) And Indira Gandhi National Centre For The Arts | 9811569564 9717019444 | |
19/04/2014 06.00 PM onwards | KUNNAKKUDI M BALAMURALI KRISHNA - Vocal Parur M. S. Ananthakrishnan -Violin Poongulam Subramaniam -Mridangam (Composers: T. M. Thiagarajan, Madurai T. Srinivasan, Gopalakrishna Bharathi, Papanasam Sivan, Nilakanta Sivan, Arunagirinathar, Kulasekara Alwar, Ramalinga Vallalar) | ||||
20/04/2014 06.00 PM onwards | Priya Venkataraman & Party Bharatanatyam Composers : Madurai Kavi, Tanjore Quartette, Rajaji & more | ||||
18/04/2014 06.30 PM onwards | Ghalib Institute, Matasundari Road, near Bal Bhavan, ITO, New Delhi . | 21st Sangeet Martand Ustad Chand Khan Music Festival & Award. · Sufi performance by Sufis of Dilli · Ghazal recital by Chhaya Ganguly · Folk/Thumri recital by Smt Malini Awasthi
| Sursagar Society of Delhi Garana | 9911420896 | |
19/04/2014 06.30 PM onwards | · Sarod Recital by Shri Amaan Ali · Vocal recital by the Ustad Iqbal Ahmed Khan · Santoor Recital by Pandit Bhajan Sopori | ||||
20/04/2014 06.30 PM onwards | · Tabla duet by Akbar Latif & Babar Latif · Sitar recital by Ustad Saeed Zafar Khan · Vocal recital by Ustad Abdul Rasheed Khan | ||||
20/04/2014 08.00 AM onwards | Shri Ram Mandir, HAF Pocket II, Sector-7, Dwarka | Thiruppugazh Isai Vazhipadu | Dwarkalaya |
| |
21/04/2014 to 27/04/2014 09.30 AM onwards | D4/17 2nd floor, DLF Phase 5, Gurgaon | Sampoorna Narayaneeyam Saptaham by Shree S.Ramachandran(banglore) Morning Session 9.30-11.00 am and 11.30-1.30 PM Evening Session: 6 PM -7.30PM |
| 9313634923 880961207 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Tuesday, April 15, 2014
15-04-2014 “Bharathiyar’s Chandirikaiyin Kathai” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment