19-04-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், சித்திரை-௦௬ (06) சனி , திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை – அத்தியாயம் 15 | |||||
வீரேசலிங்கம் பந்துலு வீட்டில் விருந்து ''அவளுக்கு பலமான தலைநோவு. சமையல் சிரமம் யாத்திரை சிரமம் எல்லாம் சேர்ந்து அவளுக்குத் தலைநோவு உண்டாக்கிவிட்டன. இராத்திரி அவளுக்கு உடம்பு நேராய் விடும். அப்போது அய்யங்கார் அவளைப் பார்க்கலாம்'' என்று பந்துலுவின் மனைவி சொன்னாள். அப்பால் நெடுநேரம் இருவரும் ஆகாரம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். போஜனம் முடிந்து கைகழுவிவிட்டுப் பந்துலுவும் அய்யங்காரும் மறுபடி பந்துலுவின் படிப்பறையில் வந்து நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டார்கள். மேஜைமேல் பந்துலுவின் மனைவி கொண்டு வந்து வைத்த தாம்பூலத்தை எடுத்துப் போடத் தொடங்குகையில் ''இதுவே சுவர்க்கம்'' என்று பந்துலு சொன்னார்.
''எது?'' என்று பந்தலுவின் மனைவி கேட்டாள்.
''இப்போது செய்த போஜனம்'' என்று பந்துலு சொன்னார்.
''சமையல் ருசியாக இருந்ததா?'' என்று பந்துலுவின் மனைவி கோபாலய்யங்காரை நோக்கி வினவினாள்.
''மிகவும் ருசியாக இருந்தது'' என்று கோபாலய்யங்கார் சொன்னார். அந்த சமயத்தில் கோபாலய்யங்காருடைய மனம் அங்ஙனம் ருசியாகச் சமையல் செய்த பெண்ணின் அழகையும், புத்தி நுட்பத்தையும், சொல்லினிமையையுங் குறித்து வீரேசலிங்கம் பந்துலு செய்த வர்ணனைகளைப் பற்றிச் சிந்திக்கலாயிற்று. அவள், உண்மையாகவே அத்தனை அற்புதமான பெண்தானா? அல்லது பந்துலு நூலாசிரியராகையால் வெறுமே கற்பனை தான் சொன்னாரா?'' என்று அவருக்கு ஓர் ஐயமுண்டாயிற்று. அப்போது பந்துலு தன் மனைவியை நோக்கி, ''அந்தப் பெண் தன்னுடன் கொண்டு வந்திருக்கும் குழந்தையை இங்கே கூட்டி வா'' என்றார். ''சரி'' என்று சொல்லிப் பந்துலுவின் மனைவி சமையலறைக்குள்ளே போனாள்.
அப்போது கோபாலய்யங்கார் வீரேசலிங்கம் பந்துலுவை நோக்கி:- ''அந்தப் பெண் அக்குழந்தைக்கு உறவெப்படி?'' என்று கேட்டார்.
''அந்தப் பெண்ணுடைய தமையனார் மகள் அக்குழந்தை. அவர்களுடைய கதை மிகவும் ரஸமானது. நான் அதை உங்களுக்குப் பின்பு சொல்லுகிறேன். முதலாவது, அக்குழந்தையைப் பார்த்து அதனுடன் சிறிது நேரம் சம்பாஷணை செய்யுங்கள். அத்தையின் புத்திக்கூர்மை அதற்கும் இருக்கிறது. அவளுடைய வயதாகும்போது அக்குழந்தையும் அவளைப் போலவே சரஸ்வதி ரூபமாக விளங்கும்'' என்று பந்துலு சொன்னார்.
பந்துலுவின் மனைவி குழந்தை சந்திரிகையை அழைத்துக் கொண்டு வந்தாள். செம்பட்டுப் பாவாடை; செம்பட்டுச் சட்டை; செம்பட்டு நாடாவிலே பின்னல், செய்ய குங்குமப் பொட்டு, அந்தக் குழந்தை விசாலாட்சியைப் போல் இருபத்தைந்து வயதாகும்போது சரஸ்வதி ஸ்வரூபமாக விளங்குமென்று பந்துலு சொன்னார். ஆனால் அதை இப்போது பார்க்கையில் அது சிறிய லட்சுமிதேவி விக்ரஹமாக விளங்கிற்று. நாளை தொடரும்.... | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
உலகில் 5% மக்கள் தொகையைக் கொண்ட ஐக்கிய அமெரிக்கா, உலகின் 25% கைதிகளைக் கொண்டு, அதிக நபர்கள் சிறையில் இருக்கும் நாடாக விளங்குகிறது. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
தமிழகத்தில் தலைவர்கள் உச்சகட்ட பிரசாரம்: சென்னையில் ஜெயலலிதா-கருணாநிதி இன்று வாக்குசேகரிப்பு - தினமணி பாஜக ஆட்சியமைக்க அதிமுக தயவு தேவைப்படாது: ராஜ்நாத்- தி இந்து விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம்: ஜி.கே. வாசன் பேட்டி - தினமணி சூப்பர் கிங்சை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்- தினகரன் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டம்: ராஜஸ்தான் அணி 'திரில்' வெற்றி - தினத் தந்தி | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Raveendhran (Alias Ravi), Chartered Accountant (ACA), Working in Kotak Mahindra Bank,Mumbai, Age: 28 Yrs / 8.9.1985, Height: 5'11", Star: Mrigasirisham 4th padam, Gothram: Koundanya, Father: Sh. T.K. Ananthkumar, retired as Director Finance ( Chartered Accountant) from Oil India Ltd, Noida. 1 younger sister - unmarried, is a lawyer and a banking professional. For details contact: Smt. Radha Kumar, Mobile: 919892403641, Mail ID: radhakumar34@gmail.com Raghunathan Rajamani, 33, Chitrai padam 2, Sri Vatsa kotra, Iyengar, Born brought up in Delhi. B.Com(Hon) CA (final to be cleared), Works with HSBC, Pune, Rs,12 lakh per annum. Fair and handsome with healthy habits. A good cricketer, playing in league torunaments. Looking for Suitable bride, Iyengar or any other Brahmin sect age between 27 and 32. For details contact RC Rajamani(Father) 9810748562 or and Vijayalkshmi Rajamani (Mother) 9810494977 (both in Delhi). | |||||
வீடு வாடைக்கு | |||||
A 1,450 sq ft, 3 bed room flat on the 1st floor constructed on a 200 sq meter independent plot in Sector 46, NOIDA is vacant. The house is fully furnished with 3 bathrooms, two split a.c, sofa, two beds, gas connection, fridge, power back up and curtains. Ground floor flat is occupied by AXIS employee. Ideal for people working in CP as NOIDA citi centre is 3 kms away. For details, please contact Mr. Suryanarayanan at 9971135368. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
19/04/2014 06.00 PM onwards | IGNCA Auditorium, C. V. Mess, Janpath, New Delhi
Entrance to the IGNCA : Gate No. 2, Janpath, Entry & Parking Free Nearest Metro Station : Central Secretariat, Gate No. 2 | KUNNAKKUDI M BALAMURALI KRISHNA - Vocal Parur M. S. Ananthakrishnan -Violin Poongulam Subramaniam -Mridangam (Composers: T. M. Thiagarajan, Madurai T. Srinivasan, Gopalakrishna Bharathi, Papanasam Sivan, Nilakanta Sivan, Arunagirinathar, Kulasekara Alwar, Ramalinga Vallalar) | Shanmukhananda Sangeetha Sabha (Regd) And Indira Gandhi National Centre For The Arts | 9811569564 9717019444 | |
20/04/2014 06.00 PM onwards | Priya Venkataraman & Party Bharatanatyam Composers : Madurai Kavi, Tanjore Quartette, Rajaji & more | ||||
19/04/2014 06.30 PM onwards
| Ghalib Institute, Matasundari Road, near Bal Bhavan, ITO, New Delhi . | 21st Sangeet Martand Ustad Chand Khan Music Festival & Award. · Sarod Recital by Shri Amaan Ali · Vocal recital by the Ustad Iqbal Ahmed Khan · Santoor Recital by Pandit Bhajan Sopori | Sursagar Society of Delhi Garana | 9911420896 | |
20/04/2014 06.30 PM onwards | · Tabla duet by Akbar Latif & Babar Latif · Sitar recital by Ustad Saeed Zafar Khan · Vocal recital by Ustad Abdul Rasheed Khan | ||||
20/04/2014 08.00 AM onwards | Shri Ram Mandir, HAF Pocket II, Sector-7, Dwarka | Thiruppugazh Isai Vazhipadu | Dwarkalaya |
| |
20/04/2014 06.00 Pm Onwards | Aishwarya Mahaganapathy Temple, Kesavpuram, Delhi
| Mridangam Arangetram of Master Nandu Krishnan |
|
| |
21/04/2014 to 27/04/2014 09.30 AM onwards | D4/17 2nd floor, DLF Phase 5, Gurgaon | Sampoorna Narayaneeyam Saptaham by Shree S.Ramachandran(banglore) Morning Session 9.30-11.00 am and 11.30-1.30 PM Evening Session: 6 PM -7.30PM |
| 9313634923 880961207 | |
26/04/2014 06.30 PM onwards | Lok Kala Manch | Venu Ganam by Mr. P. Nagarajan, Supporting Artists: Violin - Mr. Arvindd Narayanan, Mridangam - Mr. Kumbakonam N Padmanaban, Ghatam - Mr. Mannai N Kannan | Lok Kala Manch | P. Nagarajan, Mobile: 9871386870 | |
27/04/2014 06.15 PM onwards | MCD Community Centre, Mayur Vihar – 3, Delhi | Chithirai Festival Kovai Ashok presents Mimicry Comedy Show Mimicking 100 sounds in 10 minutes | Sentamizh Peravai (Regd.) | 88002-64137 88002-63991 88002-63992 | |
27/04/2014 04.00 PM onwards | Delhi Tamil Sangam Auditorium, RK Puram, New Delhi. | DWARKALAYA's CHITHIRAI ISAI VIZHA (ANNUAL CLASSICAL MUSIC PROGRAM ) 2014' 04.00 PM Carnatic Vocal by Smt.Charanya Lakshmikumaran (Disciple of Dr.K.Vageesh) 5.30PM Welcome address and annual felicitation of senior artists 6.30 PM For the first time in Delhi a Carnatic Classical Concert by Nagaswaram maestro Kalaimamani Sri V.S.K Chakrapani - Violin Kumbakonam Sri N.Padmanabhan – Mridangam Ustad Sri Rashid Zafar Khan - Tabla | Dwarkalaya | 98101 16465 98180 84125 | |
சென்னை | |||||
22/04/2014 06.45 PM onwards | Narada Gana Sabha, Alwarpet, Chennai | அடகடவுளே a thoughtful play Inauguration of new play (13 th production) Story and Dialogues by Ezhichur Aravindan Produced by Raji Ganesh Directed by Mappillai Ganesh
| Sathyasai Creations | 044-24711523 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Saturday, April 19, 2014
19-04-2014 “Bharathiyar’s Chandirikaiyin Kathai” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment