02-04-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், மாசி-௧௯ (19) புதன், திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
நண்பர்களே, கடந்த 400 தினங்களாக "நாளொரு நாலடி" நாலடி மற்றும் செய்திகளையும் தாங்கி வருவது தாங்கள் அறிந்தது. இந்த நாளொரு மின் அஞ்சல் மூலம் நம்மிடயே இருக்கும் ஒரு நீண்ட தொடர்பு இனி நாளை முதல் புதிய செய்தி மடலாக வரப்போகிறது.
இந்த செய்தி மடலை தொடர்ந்து அளிக்க எங்களுக்கு பேராதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. நாளொரு நாலடிக்கு அடுத்து என்ன? என்ற கேள்விக்கு பலர் அனுப்பியிருந்த பதில் வரவேற்கத்தக்கது. இம்முயற்சி பற்றிய உங்கள் வாழ்த்துக்களையும், கருத்துக்களையும் எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். | |||||
நாளொரு நாலடி – 400 | |||||
காமத்துப்பால்– இன்பவியல்-காம நுதலியல்( THE CHARACTERISTICS OF LOVE) கண்மூன்று உடையானும் காக்கையும் பையரவும் என்ஈன்ற யாயும் பிழைத்ததென் - பொன்னீன்ற கோங்கரும் பன்ன முலையாய்! பொருள்வயின் பாங்கனார் சென்ற நெறி. பொருள்: தலைமகள் பிரிவாற்றமையைத் தோழிக்குச் சொல்லியது. பொன் போலும் தேமல் பொருந்திய, கோங்க மலரைப் போன்ற முலையையுடைய தோழி! முக்கண்ணனான சிவபெருமானும், காக்கைப் பறவையும், படமுடைய பாம்பும், என்னைப் பெற்ற தாயும் எனக்கு என்ன குற்றம் செய்தனர்? அவர்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை! பொருளாசையால் என் தலைவன் பிரிந்த வழியே எனக்குக் குற்றம் செய்தது. (தலைவி தனது பிரிவாற்றாமையைத் தோழிக்கு உரைத்தது. மன்மதனை முழுதும் எரிக்காமல் உயிர் கொடுத்த சிவனும், தன் கூட்டில் பொரித்த குயில் குஞ்சைக் கொல்லாமல் வளர்த்த காக்கையும், சந்திரனை விழுங்கிப் பின் உமிழ்ந்த பாம்பும், தன்னைப் பெற்ற போதே கொல்லாமல் வளர்த்த தாயும் குற்றம் செய்தவர் ஆவர் எனக் கூற வந்தவள், அப்படிக் கூறாது, அவர்கள் குற்றம் ஏதும் செய்யவில்லை என மாற்றிக் கூறினாள். இதன் நயம் உணர்ந்து மகிழத்தக்கது). Explanation (G. U. POPE): The lady complains of her lover's long absence. 'The triple-eyed (Civan), the crow, the hooded snake, the mother that bare me: what have these done amiss? Maiden whose bosom bears the Gongu buds, all gold! The way my lover went for wealth is my pain. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
கருநாடக இசை தென்னிந்திய இசை வடிவமாகும். உலகின் தொன்மையான இசைவடிவங்களிலொன்றாகக் கருதப்படுகின்றது. தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் என்னும் மூவரும் கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் எனக் கருதப்படுகிறார்கள். இவர்கள் இயற்றிய ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்றுவரை கர்நாடக இசையின் உயிர் நாடியாக உள்ளன. இம்மூவருக்கும் முன்னர் ஆதி மும்மூர்த்திகள் என முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை என்னும் முப்பெரும் இசை அறிஞர்கள் சீர்காழியில் வாழ்ந்து கருநாடக இசையை செப்பமுற வளர்த்தனர். இவர்கள் தியாகராஜ சுவாமிகள் போன்றோருக்கு வழிகாட்டிய முன்னோடிகள். ஆதி மும்மூர்த்திகள் பாடிய இசைப்பாடல்கள் புகழ்பெற்ற தமிழ்ப்பாடல்கள். | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
ராஜீவ் கொலையாளிகளுக்கு தண்டனை குறைப்பு: மத்திய அரசின் மறுஆய்வு மனு தள்ளுபடி- தினமணி தமிழக தொழிலதிபர்கள் கர்நாடகம் செல்லவில்லை: ஜெ. விளக்கம் - தி இந்து மக்களவைத் தேர்தல்: ஒரே நாளில் 131 வேட்பாளர்கள் மனு தாக்கல்-தினமணி கப்பல்களில் பணம் வந்தது உண்மையா?- அதிகாரிகள் மீண்டும் சோதனை- தி இந்து தமிழகத்தில் வேட்பாளர்களின் வீடுகளில் சிசிடிவி கேமரா ... - தினகரன் 2ஜி ஊழல்: ஆ.ராசா, கனிமொழிக்கு எதிராக அமலாக்கத்துறை விரைவில் ... - தினமணி மினிமம் பேலன்ஸ் குறைந்தால் அபராதம் கூடாது: வங்கிகளுக்கு புது உத்தரவு - தி இந்து அதிவேக ரயில்களை அதிகப்படுத்த உத்தேசம்: ரயில்வே வாரியத் தலைவர் - தினமணி பர்வேஸ் முஷாரபுக்கு மரண தண்டனை?- தேசத் துரோகக் குற்றச்சாட்டை ஏற்றது நீதிமன்றம் - - தி இந்து | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Wanted Bride( Iyengar/ Iyer) for 26 year old, chitrai naksharam, iyengar,vadoola gotharam. B.E. working as Lieutenant in Indian Navy. Contact: V S SHANKAR RBCPL. Mobile: 09811094012/09350462407 Email : cosd@desmat.com | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
02/04/2014 to 08/04/2014 06.00AM onwards | Sri Devi Kamakshi Mandir, New Delhi | 28th year Vasantha Navaratri Utsavam – 2014 |
| 26867240 26520202 | |
05/04/2014 & 06/04/2014 06.00 AM onwards | Maa Aadhya Sakthi Dham Mandir Block E-5, [ Opp. District Park ] Sector – 16, Rohini, Delhi - 110089 | 13th Annuiversary Celebrations and Radhakalyana Mahotsavam | Rohini Sri Vishnu Sahasranama Satsangam
| Krishnamoorthy +91-9891064432] Balaji +91-9871154466 | |
06/04/2014 06.00 AM onwards | Sri Varasiddhi Vinayakar Temple 'G' Block, Sector 22, NOIDA | Sri Rama Navami Celebrations : 2014 | MANAGING COMMITTEE VEDIC PRACHAR SANSTHAN (REGD) | 9811423705 9810598723 | |
08/04/2014 to 13/04/2014 | Sri Baba Balak Nath Mandir Pocket - 2, Mayur Vihar, Phase - 1, Delhi | SREE RAMA NAVAMI FESTIVAL | Mayur Vihar South Indian Association | 22751324 E-mail: mvsia81@gmail.com | |
08/04/2014 06.00 AM onwards | Sri Ishta Siddhi Vinayakar Temple Ayur Vihar Ph-3, | Ramanavami Celebrations | Sri Adi Sankara Sewa Samajam | 22621464 | |
12/04/2014 05.00 PM onwards | Divyanama Bhajan by Namasankeerthana Kalanidhi Vibhooshana Bhagawatha Sironmani Sri V.Dakshinamoorthy Bhagawathar | ||||
13/04/2014 06.00 AM onwards | Panguni Uthiram Celebrations | ||||
13/04/2014 06.30 PM onwards | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi | Sri Rama Navami Celebrations Seetha Kalyanam by Sri Dakshinamurthy Bhagawathar & Group | R.K. Vasan President | 8826655855 | |
14/04/2014 06.30 PM onwards | Shri Ram Mandir, HAF Pocket II, Sector-7, Dwarka | Panchanga Patanam | Dwarkalaya |
| |
20/04/2014 08.00 AM onwards | Thiruppugazh Isai Vazhipadu |
| |||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Wednesday, April 2, 2014
02-04-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment