05-04-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், மாசி-௨௨ (22) சனி , திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை – அத்தியாயம் 3 | |||||
பூகம்பம் இப்படியிருக்கையில் ஒரு மார்கழி மாதத்திரவில், வானம் மைபோல் இருண்டிருந்தது. நட்சத்திரங்களெவையும் கண்ணுக்குப் புலப்படவில்லை. கிராமத்தாரெல்லாரும் தத்தம் வீடுகளுக்குள்ளே பதுங்கிக் கிடந்தார்கள். வெளியே பெருமழையும் சூறைக் காற்றும் மிகவும் உக்ரமாக வீசத் தொடங்கின. இரண்டு கணத்துக்கு ஒரு முறை, உலகம் தகர்ந்து விடச் செய்வன போன்ற இடியோசைகள் செவிப்பட்டன. மரங்கள் ஒடிந்து விழும் ஒலி கேட்டது. தோப்புகளெல்லாம் சூறைபோகும் ஒலி பிறந்தது. பக்கத்துக் குன்றுகள் ஒன்றுக்கொன்று மோதிச் சிதறுவன போன்ற ஓசை தோன்றிற்று.
அக்ரஹாரத்தில் தத்தம் வீடுகளுக்குள்ளே பதுங்கியிருந்த ஜனங்கள் இன்றுடன் உலகம் முடிந்து போய்விட்டது என்று தம் மனதில் நிச்சயப்படுத்திக்கொண்டார்கள். குழந்தைகளெல்லாம் பயமிகுதியால் கோ கோ என்று அலறின. மாதர்கள் புலம்பினர். ஆண்மக்கள் விம்மினர். சூறைக்காற்றின் ஆர்ப்பு மிகுதிப்பட்டது.
இப்படியிருக்கையில் பூகம்பம் தொடங்கிற்று. அந்த அக்ரஹாரத்திலுள்ள வீடுகளெல்லாம் பழைய வீடுகள். அத்தனை வீடுகளும் சிதறிப் போயின. அத்தனை ஜனங்களும் மடிந்து போயினர்.
மகாலிங்கையர் வீட்டு வாயிற் புறத்திலிருந்த குச்சிலொன்று மாத்திரம் விழவில்லை. வீட்டு ரேழியில் கூடியிருந்த கிழவர், கிழவி, மகாலிங்கையர், அவருடைய ஐந்து பெண் குழந்தைகள் - எல்லார்மீதும் வீடு விழுந்து, அவர்களத்தனை பேரும் பிணங்களாகக் கிடந்தனர். வாயிற் குச்சிலில் பிரசவ வேதனையிலிருந்த மகாலிங்கயைருடைய மனைவியும் அவளுக்குத் துணையாக அவருடைய விதவைத் தங்கையுமிருந்தனர்.
இரவு சுமார் ஏழு மணிக்குத் தொடங்கிய சூறைக்காற்றும், மழையும், காலை நான்கு மணி சுமாருக்கு, பூகம்பத்துடன் முடிவுபெற்றன. அரைமணி நேரத்துக்கெல்லாம் உலகம் அமைதி பெற்று விட்டது. மறுநாள் பொழுது விடிந்தது. விதவைத் தங்கை-அவள் பெயர் விசாலாட்சி-வெளியே வந்து பார்த்தாள்.
எல்லா வீடுகளும் விழுந்திருந்தன. எங்கும் மனிதருடல்களும், மிருக பட்சிகளின் உடம்புகளும் பிரேதங்களாக விழுந்து கிடந்தன. முழுக்காட்சியும் அவள் பார்க்க நேரமில்லை. காற்றினாலும் மழையினாலும் மோதுண்டு வீதியில் வந்து கிடந்த பிரேதங்களை மாத்திரமே அவள் கண்டாள். இடிந்த வீடுகளுக்குள்ளே செத்துக் கிடக்கும் ஜனங்களை அவள் காணவில்லை. எனினும், தன் வீட்டில் எல்லாரும் செத்தது அவளுக்குத் தெரியுமாதலால், மற்ற வீடுகளிலும் அப்படியே நடந்திருக்க வேண்டுமென்றும் அதுகொண்டே தெருவில் ஆட்களைக் காணவில்லையென்றும் அவள் ஊகித்துக் கொண்டாள். நாளை தொடரும்.... | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
நியண்டர்தால் மனிதன் (Neanderthal, Homo neanderthalensis), ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் வாழ்ந்திருந்த ஹோமோ வகை இனமாகும். முன்-நியாண்டர்தால் குணங்கள் 3,50,000 ஆண்டுகளுக்கு முன்னமே ஐரோப்பாவில் காணப்பட்டது.
நியண்டர்தால் மனித எச்சங்கள் ஜெர்மனியின் நியண்டர்தால் என்னும் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறான். இவன் நெருப்பை பயன்படுத்தினான்; குகையில் வாழ்ந்தான்; தோலாடை அணிந்தான். | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 10 % அகவிலைப்படி உயர்வு- தினமணி மும்பை பெண் நிருபர் பலாத்கார வழக்கு: 3 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை - தினமணி முதல்கட்ட தேர்தல் நாளான ஏப்ரல் 7-ல் பாஜக தேர்தல் அறிக்கை- தி இந்து நேவிகேஷன் செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது பி.எஸ்.எல்.வி.-சி24 ராக்கெட் - தினமணி கோலி, அஸ்வின் அபாரம்: இறுதிக்கு முன்னேறியது இந்தியா- தி இந்து | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Wanted Bride( Iyengar/ Iyer) for 26 year old, chitrai naksharam, iyengar,vadoola gotharam. B.E. working as Lieutenant in Indian Navy. Contact: V S SHANKAR RBCPL. Mobile: 09811094012/09350462407 Email : cosd@desmat.com | |||||
வீடு வாடகைக்கு | |||||
DDA SFS SFS Sector 9, Dwarka , Fully Furnished, One Master bed-room, Hall, kitchen, and 2 Combined Bath Room & Toilet. 10 Minutes from Sector 10 Metro Station. (Vegetarians family preferred) . Brokers excuse | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
05/04/2014 06.00AM onwards | Sri Devi Kamakshi Mandir, New Delhi | 28th year Vasantha Navaratri Utsavam – 2014 Sri Dhanvanthri Sahita Sri Vidya Navavarna Homam Roha Niviuthi – Vaishnavi |
| 26867240 26520202 | |
06/04/2014
| Sri Santhi Durga Sahita Sri Vidya Navavarna Homam Drishti Nivruthi – Sakhambari (veg & Fruits) | ||||
07/04/2014
| Sri Meda Saraswathu Sahita Sri Vidya Navavarna Homam Vidhya Abhivrudhi – Maha saraswathi | ||||
08/04/2014
| Sri Nava Chandi Homam Sakala Kamana Prapti – Gold Kavacham | ||||
05/04/2014 11 A.M to 01 P.M | near Maa Aadhya Sakthi Dham Mandir Block E - 5, [ Opp. District Park ] Sector – 16, Rohini, Delhi - 110089 | Collection Camp
| ROHINI MAHILA SEWA SAMITI with GOONJ | Mr.Balaji - 9871154466 & Mrs.Lakshmi - 9953682070 | |
05/04/2014 & 06/04/2014 06.00 AM onwards | Maa Aadhya Sakthi Dham Mandir Block E-5, [ Opp. District Park ] Sector – 16, Rohini, Delhi - 110089 | 13th Annuiversary Celebrations and Radhakalyana Mahotsavam | Rohini Sri Vishnu Sahasranama Satsangam
| Krishnamoorthy +91-9891064432] Balaji +91-9871154466 | |
06/04/2014 06.00 AM onwards | Sri Varasiddhi Vinayakar Temple 'G' Block, Sector 22, NOIDA | Sri Rama Navami Celebrations : 2014 | MANAGING COMMITTEE VEDIC PRACHAR SANSTHAN (REGD) | 9811423705 9810598723 | |
08/04/2014 05.15 AM onwards | Anandam, NTPC Community Centre, Sec 33, Noida | Sri Rama Navami celebrations | Sri Vishnu Sahasranama Satsangam Noida |
| |
08/04/2014 to 13/04/2014 | Sri Baba Balak Nath Mandir Pocket - 2, Mayur Vihar, Phase - 1, Delhi | SREE RAMA NAVAMI FESTIVAL | Mayur Vihar South Indian Association | 22751324 E-mail: mvsia81@gmail.com | |
08/04/2014 06.00 AM onwards | Sri Ishta Siddhi Vinayakar Temple Ayur Vihar Ph-3, | Ramanavami Celebrations | Sri Adi Sankara Sewa Samajam | 22621464 | |
12/04/2014 05.00 PM onwards | Divyanama Bhajan by Namasankeerthana Kalanidhi Vibhooshana Bhagawatha Sironmani Sri V.Dakshinamoorthy Bhagawathar | ||||
13/04/2014 06.00 AM onwards | Panguni Uthiram Celebrations | ||||
08/04/2014 to 13/04/2014 | Ram Mandap, 'Y' Avenue, Sarojini Nagar, New Delhi -110 023, | Sri Rama Navami Celebrations 2014 Upanyasam for 5 days from 08.04.2014 to 12.04.2014 By Erode Br. Shri. BALAJI BAGAVATHAR at 06.30 P M | South Indian Samaj | 011-24671303 | |
08/04/2014 07.00 PM onwards | Aishwarya Managanapathi Temple , Keshavpuram, Delhi | Special Bhajan by Kalladai Kuruchi Group. |
| 9350899916 / 9718478274 | |
14/04/2014 07.00 PM onwards | Bhajan / padi poojai (Swamiye Saranam Ayyappa) Tamil New Year | ||||
15/04/2014 06.00 AM onwards | Vishukani | ||||
16/04/2014 07.00 PM onwards | Special Bhajan by Anandarama Bhagawadar from Chennai. | ||||
09/04/2014 07.00 PM onwards | AMALTAS, India Habitat Center Lodi Road, New Delhi | Rasikapriya's SANKALP Carnatic vocal by Kum. A.Akashaya Violin: Sh.N. Arvindd Mridangfam: Sh.K.N. Padmanabhan | Rasikapriya | 09818192497 | |
13/04/2014 06.30 PM onwards | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi | Sri Rama Navami Celebrations Seetha Kalyanam by Sri Dakshinamurthy Bhagawathar & Group | R.K. Vasan President | 8826655855 | |
14/04/2014 06.30 PM onwards | Shri Ram Mandir, HAF Pocket II, Sector-7, Dwarka | Panchanga Patanam | Dwarkalaya |
| |
20/04/2014 08.00 AM onwards | Thiruppugazh Isai Vazhipadu |
| |||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Saturday, April 5, 2014
05-04-2014 “Bharathiyar’s Chandirikaiyin Kathai” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment