Saturday, March 1, 2014

01-03-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

01-03-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மாசி-௧௭  (17) சனி, திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளொரு நாலடி 373

காமத்துப்பால்இன்ப துன்ப வியல்-பொது மகளிர் (WANTONS)

அங்கண் விசும்பின் அமரர் தொழப்படும்

செங்கண்மா லாயினும் ஆகமன்; - தம்கைக்

கொடுப்பதொன் றில்லாரைக் கொய்தளிர் அன்னார்

விடுப்பர்தம் கையால் தொழுது.

பரத்தையர் பொருளிலாரை உபசரித்துப் புறப்படுத்துவர்.                             

பொருள்:    

அழகிய இடமகன்ற தேவர் உலகில் உள்ள தேவர்களால் தொழப்படும் சிவந்த கண்களையுடைய திருமாலைப் போன்றவராக இருப்பினும், பொருள் இல்லாதவரை, கொய்தற்குரிய இளந்தளிர் போலும் மேனியுடைய பொது மகளிர், தம் கையால் கும்பிட்டு அனுப்பிவிடுவர்.

Explanation (G. U. POPE):

Though he be Mal, the fiery-eyed, whom in the heaven's fair homes immortals worship, if in hand he bring no gift, the women tender as the buds men cull, will straight dismiss him, bowing low with folded hands.

உங்களுக்குத் தெரியுமா?

1565 - ரியோ டி ஜனெய்ரோ நகரம் அமைக்கப்பட்டது.

இரியோ டி சனேரோ (Rio de Janeiro,) பிரேசிலின்பழைய தலைநகரமும் அந்நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகரம் 1763-ஆம் ஆண்டு முதல் 1960-ஆம் ஆண்டு வரை பிரேசிலின் தலைநகரமாக இருந்தது. இந்நகரம் இரியோ டி செனீரோ மாநிலத்தின் தலைநகரும் ஆகும்.

நகர மற்றும் அதன் சுற்றுப்புற மக்கள்தொகையில் தென்னமெரிக்காவில் மூன்றாவது இடத்தையும், இரு அமெரிக்கக் கண்டங்களில் 6 ஆவது இடத்தையும் , மொத்த உலகில் இது 26ஆவது இடத்தையும் தக்கவைத்துக்கொண்டுள்ளது. இந்நகரத்தை உள்ளூர் மக்கள் சுருக்கமாக 'இரியோ' என்கிறார்கள். பிரேசிலின் புகழ்பெற்ற கார்னிவால் விழா இந்த நகரில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. முன்னால் உலக அதிசயங்களில் ஒன்றான ரெடிமர் ஏசு சிலை இந்த நகரின் அருகில் உள்ள கொர்கொவாடோ மலையில் உள்ளது.

மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

ஆந்திரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்; சீமாந்திரத்துக்கு சலுகைகள் அறிவிப்பு -  தினமணி

80 லட்சம் பேர் பயன் பெறுவார்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ... – தினத்தந்தி

ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி -  தினகரன்

முதலமைச்சர் தனிப்பிரிவில் 3 ஆண்டுகளில் 10 லட்சம் மனுக்களுக்கு தீர்வு-  தினமணி

ஓய்வு பெற்ற பிறகு வசிக்க பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 2.5 ஏக்கரில் ... - தினகரன்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: முதல்வர் ஜெயலலிதா கண்டனம்- தினமணி

சட்ட ஆணைய உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் நியமனம் -  தினமலர்

துபாய் சர்வதேச டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பெடரர்-பெர்டிச்... -  தினத்தந்தி

2015-2023-ம் ஆண்டுகளில் பிசிசிஐயின் வருமானம் ரூ. 3722 கோடியாக ... -  தினமணி

ஃபீல்டர்களின் தவறால் இலங்கைக்கு கிடைத்தது வெற்றி-  தினமணி

Wanted Music Teachers 

Looking for home tutor for teaching Karnatic Music. Any person  capable of providing home tutions or is taking music class in and around  Vaishali, Ghaziabad may please contact  Ganesh : 9968302499

வீடு வாடைகைக்கு / விற்பனைக்கு

3BHK in 1st floor, sector 46  Noida available for rent. Area of the house - 1450 sq ft, 3 bedroom with 3 attached bath rooms, east and park facing. Fully furnished with all wood work, fridge, sofa set, power bak up, gas connection, television, dining table and with curtains in all the rooms. Parking with 24 hrs water supply. Expected Rent is Rs 20,000 p.m without air conditioner and Rs 24,000 pm with a.c. Two months advance with 11 months lease. House is available from 1st of March 2014. South Indian preferred. For further details contact: S Suryanarayanan M 9971135368 and 8588800772

1BHK in 1st floor, sector 14  Dwarka available for rent. (Semi Furnished), (Very near to Metro, Bus Stand, On main road, Airport is only 10 km. Expected Rent is Rs 9,000 p.m . Very good water supply. Two months advance with 11 months lease. House is available from 1st of March 2014. South Indian (Vegetarian) preferred. For further details contact: K.P.Sai,Mobile – 08056039285

2BHK in 3rd floor, sector 18-B  Dwarka available for rent. (Modular kitchen, tiles and AC provision), (Very near to Metro Station Sector-11 and 12) Expected Rent is Rs 14,000 p.m . Very good water supply.   House is available from 1st of March 2014. Vegetarian preferred. For further details contact: 9810433692 and 9810619978

FLAT  FOR SALE IN NOIDA SECTOR 62

Road facing 3 BHK flat, Semi-furnished with lift, backup power, garden, gym, Covered car park. Direct sale by owner. Contact Ramya Gopal at 9717418191

Type B flat for sale in Kendriya Vihar sec 51 NOIDA,  780 sqft for sale. contact Sh.Krishnamurthy at 9968297715  or 01125392141

2BHK Flat for sale  at West Saidapet  - Chennai,  Two Bed Rooms With Attached Two Toilets,Semi Furnished.  Contact -09868510064

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

01/03/20144.00 PM onwards   

Ambedkar Auditorium, Andhra Pradesh Bhawan,

No. 1, Ashoka Road, New Delhi

4.00 PM

Dr. Subhashini Parthasarathy & Party

6.00PM

Malladi Brothers (Sriram Prasad And Ravi Umar) (Vocal)

Vittal Ramamuthy (Violin)

K. Arun Prakash (Mridangam)

H. Sivaramakrishnan (Ghatam)

Shanmukhananda Sangeetha Sabha and

Tyagaraja Music Festival Trust, New Delhi 

P.V.Subramanian, 9811569564

S. Krishnaswamy, 22620358 / 9717019444

02/03/20144.00 PM onwards      

 

4.00 PM

V. Sankaranarayanan (Vocal)

Vittal Ramamurthy (Violin)

K. Arun Prakash (Mridangam)

H. Sivaramakrishnan (Ghatam)

6.00PM

P. Unnikrishnan (Vocal)

Vittal Ramamurthy (Violin)

K. Arun Prakash (Mridangam)

H. Sivaramakrishnan (Ghatam)

02/03/2014 (Sunday)  9.00 AM onwards      

 

Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini,Delhi -110085

3rd Year Thayagaraja Aradhanai

North West Delhi Cultural Association, Rohini, Delhi-85

 

S.Natarajan (M) 9871166718

 S. Murali(M) 9582288471

R. Ayyappan (M) 9811207467

28/2/2014 

to

13/4/2014

Sri Venkateswara Mandir Society, R.K. Puram

Golden Jubilee celebrations

 

 

01/03/2014 06.0 PM onwards    

Delhi Tamil Sangam

தமிழிசை

சங்கீதா கண்ணன்,

சௌமியா கண்ணன்  தொடர்ந்து

திருமதி. பார்வதி ராவ்

Delhi Tamil Sangam

 

09/03/2014 (Sunday)  9.30 AM onwards      

 

மகளிர்  தின விழா போட்டிகள்

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment