29-03-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், மாசி-௧௫ (15) சனி , திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
நண்பர்களே, நமது நாளொரு நாலடி கடந்த 395 தினங்களாக தாங்கி வருவது தாங்கள் அறிந்தது. இன்னும் 5 தினங்களில் நாம் இந்நூலின் அனைத்து நாலடிகளையும் வெளியிட்டு விடுவோம். இதற்குப் பிறகு உங்களுக்கு என்ன வேண்டும் என இப்போதே நாங்கள் அறிந்தால், அதற்கு தேவையான கருத்துக்களை திரட்ட உதவும். நாம் செய்வது ஒரு தமிழ்த் தொண்டாக இருக்க வேண்டும், எந்த ஒரு மதத்தையும் / பிரிவையும் சாராது தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ரசிக்கும் படி இருக்கவேண்டும் என்பது எங்கள் நோக்கம்.எனவே உங்கள் கருத்துக்களை உடனே எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். | |||||
நாளொரு நாலடி – 397 | |||||
காமத்துப்பால்– இன்பவியல்-காம நுதலியல்( THE CHARACTERISTICS OF LOVE) ஓலைக் கணக்கர் ஒலியடங்கு புன்செக்கர் மாலைப் பொழுதில் மணந்தார் பிரிவுள்ளி மாலை பரிந்திட்டு அழுதாள் வனமுலைமேல் கோலஞ்செய் சாந்தம் திமிர்ந்து. பொருள்: தலைமகள் பிரிவுடன்படாமை. ஓலையிலே எழுதும் கணக்கரின் ஓசை ஒழியும்படியான மாலை நேரத்தில், தலைவன் பிரிதலை நினைத்து, மாலையைக் கழற்றி, வீசியெறிந்து, அழகிய கொங்கைகளில் பூசப்பட்டிருந்த சந்தனக் குழம்பையும் உதிர்த்துத் தள்ளித் துன்புற்று அழுதாள். (தலைவனின் பிரிவை ஆற்றாத தலைவியின் துன்ப றிலையைத் தோழி கூறியது). Explanation (G. U. POPE): Grief of the deserted wife. When those who con the palm-leaf scrolls had ceased, in eve's dim twilight hour, she thought of her absent spouse; and weeping plucked the flowers from out her wreath, and brushed the odorous sandal from her lovely breast | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
புவி மணி (Earth Hour) என்பது, வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள மின் விளக்குகளையும், அவசியம் இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்தி விடுமாறு கோரும் ஒரு அனைத்துலக நிகழ்வாகும்.இந்நிகழ்வு ஆஸ்திரேலியாவின் உலகளாவிய இயற்கைக்கான நிதியத்தினால் தொடங்கப்பட்டது. முதலாவது புவி மணி நிகழ்வு 2007 மார்ச் 31 ஆம் தேதி 7:30 க்கும், 8:30 க்கும் இடையில், சிட்னியில் இடம்பெற்றது. 2.2 மில்லியன் மக்கள் பங்குபற்றிய இந்த முதல் நிகழ்வின்போது ஆஸ்திரேலியாவின் மின் நுகர்வு 2.1% - 10.2% அளவினால் குறைந்திருக்கும் எனக் கருதப்படுகிறது. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
தமிழகம், புதுவையில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம் - தினமணி ஐ.நா தீர்மானம் புறக்கணிப்பு இலங்கைத் தமிழர் நலனுக்காகவே – தி இந்து புதிய தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத்: ஷீலா ...- தினமணி கருப்பு பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்கள் விவரத்தை தர மறுப்பு – தினகரன் பிரதமர் வேட்பாளர் மோடிக்கு உ.பி., காங்., வேட்பாளர் மிரட்டல் ... – தினமலர் காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: விழுப்புரம் ராணுவ வீரர் உள்பட 3 பேர் பலி – தி இந்து மின்வெட்டே இல்லாத மாநிலமாக விரைவில் தமிழகம் திகழும் முதல் ... - தினத்தந்தி அரியானாவில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது 'மர்ம' நபர் தாக்குதல் ... – தினத்தந்தி ம.பி.யில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி 5 பேர் பலி - தினமணி உலக கோப்பை டி20 : அரை இறுதியில் இந்தியா - தினகரன் பரபரப்பான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி: ஆஸ்திரேலிய அணி 2 ... - தினத்தந்தி | |||||
மணமகள் / மணமகன் தேவை | |||||
Archana Ramesh, Date of Birth: 11 Oct 1984, Place of birth: Pune, Maharashtra, Height: 5 ft 7.5″, Complexion: Wheatish, Educational Qualification: BA.LLB (Army Institute of Law, Mohali, Chandigarh) Present Occupation: Practicing Advocate at Delhi High Court and Armed Forces Tribunal, New Delhi (Working with father for last the four years on Defence matters) Residence: Dwarka sub-city, New Delhi For details contact: majramesh39@gmail.com | |||||
வீடு வாடகைக்கு | |||||
First floor fully furnished independent house available for rent :- 3 bed room with 3 attached bath rooms.- Complete wood work with fridge, 2 split a.c, dining table, 2 double bed with mattress, geyser, gas connection, power back-up, sofa set, car parking with curtains in all the rooms.- Expected rent Rs 22,000/- p.m with a.c and Rs 19,000/- pm without a.c. South indian family prefered. - A.c and other electrical appliances to be maintained by tenant, they were bought one year back.. - Sector 46, Noida is near to the metro station (3.5 kms) and Noida Express way which has IT establishments. For details contact: S Suryanarayanan Mobile: 9971135368 / 8588800772 | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
29/03/2014 to 30/03/2014 10.00 AM onwards | 8 Instutional Area, Lodhi Road, New Delhi | Golden Jubilee Celebrations of Ramana Kendra
| Ramana Kendra, Delhi | 24626997 | |
29/03/2014 06.30 PM onwards | Delhi Tamil Sangam | "Vallalar Amudham" a Vocal Concert Vocal : Smt. R Aruna Sri (B.E, M.Mus) Violin : AG Subramanian Mirdhangam : Mannai Kannan | Delhi Tamil Sangam |
| |
30/03/2014 06.00 PM onwards | 06.00 PM TAMIL ISAI By Selvi Aiswarya Laxmi - Vocal 7.15 PM ANNAMAACHARIYAR KIRITIS BY "DELHI SISTERS" Kum. Shylaja & Kum. Sowndarya - Vocal Shri V.S.K.Annadurai- Violin Kumbakonam Shri N. Padmanaban - Mridangam Shri N. Harinarayanan - Ghatam |
| |||
31/03/2014 06.00 PM onwards | உலகப் புகழ் கடம் வித்வான் திரு விக்கு விநாயகிராம் வழங்கும் கட லய சமர்த்தனம் சிறப்பு விருந்தினர் : உலக நாயகன் கமலஹாசன் கவிப்பேரரசு வைரமுத்து |
| |||
30/03/2014 11.00 AM onwards | Ganapathi Pooja Park, Pocket 6-1, (Near Goel Properties) Sector-2, Rohini, Delhi-110085 | COLLECTION CAMP | ROHINI MAHILA SEWA SAMITI in association with GOONJ | SMT. SHANTI KRISHNAN (M) 9868793733 SMT. CHITHRA KRISHNAN (M) 9313996267 | |
31/03/2014 to 08/04/2014 06.00AM onwards | Sri Devi Kamakshi Mandir, New Delhi | 28th year Vasantha Navaratri Utsavam – 2014 |
| 26867240 26520202 | |
05/04/2014 & 06/04/2014 06.00 AM onwards | Maa Aadhya Sakthi Dham Mandir Block E-5, [ Opp. District Park ] Sector – 16, Rohini, Delhi - 110089 | 13th Annuiversary Celebrations and Radhakalyana Mahotsavam | Rohini Sri Vishnu Sahasranama Satsangam
| Krishnamoorthy +91-9891064432] Balaji +91-9871154466 | |
06/04/2014 06.00 AM onwards | Sri Varasiddhi Vinayakar Temple 'G' Block, Sector 22, NOIDA | Sri Rama Navami Celebrations : 2014 | MANAGING COMMITTEE VEDIC PRACHAR SANSTHAN (REGD) | 9811423705 9810598723 | |
13/04/2014 06.30 PM onwards | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi | Sri Rama Navami Celebrations Seetha Kalyanam by Sri Dakshinamurthy Bhagawathar & Group | R.K. Vasan President | 8826655855 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Saturday, March 29, 2014
29-03-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment