06-03-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், மாசி-௧௯(22) வியாழன், திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org – Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
நாளொரு நாலடி – 377 | |||||
காமத்துப்பால்– இன்ப துன்ப வியல்-பொது மகளிர் (WANTONS) ஆமாபோல் நக்கி அவர்கைப் பொருள்கொண்டு சேமாபோல் குப்புறூஉம் சில்லைக்கண் அன்பினை ஏமாந்து எமதென்று இருந்தார் பெறுபவே தாமாம் பலரால் நகை. வேசையர் அன்பை மெய்யென்று கருதி மகிழ்வோர் பலராலும் இகழப்படுவர். பொருள்: காட்டுப் பசுவினைப் போல், இன்பம் உண்டாகத் தழுவி, தம்மைச் சேர்ந்தவருடைய பொருளையெல்லாம் கவர்ந்துகொண்டு அவர் வறுமையுற்றதும், அவரைப் பார்த்து உடனே குப்புறப்படுத்துக்கொள்ளும் பொதுமகளிரின் அன்பைத் 'தமது' என மயங்கி ஏமாந்து இருப்பவர், பலரால் ஏளனமாகச் சிரிக்கப் பெறுவர். Explanation (G. U. POPE): Ridiculous infatuation of the wanton's dupe. Those who fondly reckon upon the devoted love of the worthless wanton, that, like the wild ox, licks the hand and despoils men of their wealth, and then, like the buffalo, bounds away, shall suffer the deserved ridicule of many. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
தமிழகத்தின் நாமக்கல் நகராட்சியானது ஆசியாவின் முதல் ISO 14001-2004 தரச்சான்றிதழைப் பெற்றது. இது குப்பை இல்லா நகரம் என்னும் சிறப்பையும் பெற்றதாகும். மேலும் படிக்க | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
9 கட்டங்களாக மக்களவைத் தேர்தல்: தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 24ஆம் தேதி வாக்குப்பதிவு - தினமணி பாராளுமன்ற தேர்தலில் நரேந்திரமோடியை எதிர்த்து ... – தினத்தந்தி ஆசிட் வீச்சில் பாதித்த லட்சுமிக்கு விருது- தினமலர் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 153 தமிழக மீனவர்களை ... - தினத்தந்தி சரியான முடிவை எடுங்கள்: வாக்காளர்களுக்கு மோடி வலியுறுத்தல் - தினமணி சர்வதேச மகளிர் தினத்தையொட்டி டாக்டர் மாதங்கி ... - தினத்தந்தி பாய்சங்க் பூட்டியாவுக்கு எம்.பி.சீட் : மம்தா அறிவிப்பு - தினமலர் நாடு முழுவதும் "நோட்டா' இந்த முறை அறிமுகம் - தினமலர் சீனாவில் வால்மார்ட் நிறுவனம் மூடல் - தினகரன் தேசிய கூடைப்பந்து: தமிழகம் சாம்பியன் - தினமணி | |||||
மணமகள் / மணமகன் தேவை | |||||
Name: S.Meenakshi, Qualification: B.E currently working at Chennai. Height: 5.5, Complexion: fair, DOB: 2-9-1990. looking for a suitable Iyer ( vadamal) groom in the age group of 25 to 28 years. For any information contact Sankar - 9999620599, 9312665804 | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
06/03/2014 9.00 AM Onwards | Premika Vidya Kendra- Sri Sandeepani Gurukulam Plot No 1816, Sector 10A, Near Hero Honda Chowk, Gurgaon | Satsang with "Paranur Mahatma" SRI SRI KRISHNA PREMI MAHARAJ | Premika Vidya Kendra- Sri Sandeepani Gurukulam
|
| |
06/03/2014 6.30 PM Onwards | Delhi Tamil Sangam | விடியல் பார்வையற்றோர் இசைக்குழு வழங்கும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி | Delhi Tamil Sangam |
| |
06/03/2014 to 08/03/2014
| SRI DEVI KAMAKSHI MANDIR, NEW DELHI | 40TH YEAR SAMASHTI UPANAYANAM Pujyasri Jayendra Saraswathi SankarachaRya Swamigal Visit |
|
| |
06/03/2014 to 13/4/2014 | Sri Venkateswara Mandir Society, R.K. Puram | Golden Jubilee celebrations |
|
| |
08/03/2014 10.00 AM Onwards | Aiswarya Mahaganapathy Temple Auditorium, C-2, Kesavapuram, Lawrence Road, Delhi-110035 | Workshop cum lecture -demonstration followed by individual counselling on Voice culture by Dr. T Unnikrishnan , HoD Music, Indira Kala Sangit Vishwa Vidyalaya, Khiragarh | Rasikapriya | 9818192497, 9810429874, 011– 27855812 | |
09/03/2014 (Sunday) 9.30 AM onwards | Delhi Tamil Sangam | மகளிர் தின விழா போட்டிகள்
| Delhi Tamil Sangam |
| |
16/03/2014 0.00 AM onwards | India International Centre, New Delhi | Carnatic music program Homage to Smt. Ambujam Krishna – composer of Tamil Kritis | Gayathri Fine Arts in association with India International Centre, Delhi |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Thursday, March 6, 2014
06-03-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment