14-03-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | ||||||
அவ்வை தமிழ்ச் சங்கம், மாசி-௩௦(30) வெள்ளி , திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||||
நாளொரு நாலடி – 384 | ||||||
காமத்துப்பால்– இன்பவியல்-கற்புடை மகளிர்( CHASTE MATRONHOOD) கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள், உட்குடையாள், ஊர்நாண் இயல்பினாள்; - உட்கி இடனறிந்து ஊடி இனிதின் உணரும் மடமொழி மாதராள் பெண். கணவன் கருத்துக்கொத்து நடக்கும் கற்புடையவள் பெண். பொருள்: கண்ணுக்கு இனிய அழகினளாய், தன் கணவன் விரும்பும் வகையில் தன்னை அலங்கரித்துக்கொள்பவளாய், அச்சம் உடையவளாய், ஊரார் பழிக்கு நாணம் உடையவளாய், கணவனுடன் சமயம் அறிந்து ஊடல் கொண்டு, அவன் மகிழும் வண்ணம் அவ்வூடலிலிருந்து நீங்கி இன்பம் தரும் இனிய மொழி உடையவளே நல்ல பெண் ஆவாள். Explanation (G. U. POPE): The wife: 'placens uxor' She is sweet to the eye, and adorned in the way that a lover loves; she enforces awe; her virtue shames the village folk; she is submissive; but in fitting place is stern, yet sweetly relents:—such a soft-voiced dame is a wife! | ||||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||||
பை நாள் மற்றும் பை அண்ணளவு நாள் என்பன ( pi), என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும். ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 14ம் நாள் பை நாளாக கொள்ளப்படுகின்றது. . அமெரிக்க நாட்காட்டியின் படி 3/14 என்பது மார்ச் 14 ஐக் குறிக்கும். இந்த எண், அதாவது 3.14 என்பது அண்ணளவாக (pi) ஐயும் குறிக்கும். இது மார்ச் 14 1:59:26 என்ற குறிப்பிட்ட நேரத்திலும் கொண்டாடப்படுகிறது. (π = 3.1415926). நாள் முதன்முறையாக 1988இல் கலிபோர்னியாவில் உள்ள அறிவியல் நுட்பசாலையான எக்ஸ்புளோடோறியத்தில் கொண்டாடப்பட்டது. அந்நாளில் நுட்பசாலையைச் சுற்றி அலுவலர்களினதும் பொதுமக்களினதும் அணிவகுப்புடன் கொண்டாடப்பட்டது. அணிவகுப்பின் முடிவில் பை (Pye) எனப்படும் உணவுப்பண்டம் அனைவருக்கும் பரிமாறப்பட்டு அந்நாள் கொண்டாடப்பட்டது. லாறி ஷோ (Larry Shaw) என்பவர் இந்நாளை அறிமுகப்படுத்தினார். மேலும் படிக்க | ||||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||||
குஜராத்தில் மோடி போட்டி?- தினமணி மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்தால்தான் மீண்டும் பேச்சுவார்த்தை: முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டம் - தினமணி மத்திய சென்னை தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறனை ஆதரித்து ... - தினத்தந்தி தில்லியில் பிரதமருடன் அழகிரி திடீர் சந்திப்பு-தினமணி மாயமான மலேசிய விமானம் எங்கே? கூடுதலாக பறந்ததாக புதிய தகவல் - தினமலர் தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம் குறித்து சல்மான் குர்ஷித்...- தினமணி பா.ஜனதாவும், காங்கிரசும் இந்து– முஸ்லிம்களுக்கு எந்த ...- தினத்தந்தி தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்: தமிழக மகளிரின் இலக்கு 'ஏ'டிவிசன் - தி இந்து | ||||||
| NOIDA JOB Available for Tamil Speaking Graduates. | |||||
| Company: 3i Infotech BPO Job: Voice Process ( TAMIL SPEAKING) Location- Noida Sec 125. Salary- 10-12 K in hand based on experience and skill Contact Kapil Muni Sharma | HR | 3i Infotech BPO Limited Tel. Direct: + 91 124 4412083 | Cell: +91 8010456183 Email: kapil.sharma@3i-infotechbpo.com | |||||
மணமகள் / மணமகன் தேவை | ||||||
Name: S.Meenakshi, Qualification: B.E currently working at Chennai. Height: 5.5, Complexion: fair, DOB: 2-9-1990. looking for a suitable Iyer ( vadamal) groom in the age group of 25 to 28 years. For any information contact Sankar - 9999620599, 9312665804 Name: CHI. RAM PURUSHOTAMAN, Date Of Birth : 5 Aug 1983,Star : ArIdhra (Tiruvadirai);Birth Place : Hartford [Connecticut, USA]. For details contact: Jyoti purushotamman at rampurkok@aol.com | ||||||
நம்மை சுற்றி | ||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | ||
14/03/2014 to 13/4/2014 | Sri Venkateswara Mandir Society, R.K. Puram | Golden Jubilee celebrations |
|
| ||
16/03/2014 10.00 AM onwards | India International Centre, New Delhi | Carnatic music program Homage to Smt. Ambujam Krishna – composer of Tamil Kritis 10.00AM G.Sowmya 10.45AM Sudha Raghuraman Violin: Sri VSK Chakarapani Mridangam: Kumbakonam Sri N. Padmanaban
| Gayathri Fine Arts in association with India International Centre, Delhi |
| ||
22/03/2014 to 24/03/2014 10.00 AM onwards | Amaltas Hall, Indian Habitat Centre, Lodhi Road, New Delhi | SUNAAD-2014 Festival of Classical Music
| Sunaad | |||
05/04/2014 & 06/04/2014 06.00 AM onwards | Maa Aadhya Sakthi Dham Mandir Block E-5, [ Opp. District Park ] Sector – 16, Rohini, Delhi - 110089 | 13th Annuiversary Celebrations and Radhakalyana Mahotsavam | Rohini Sri Vishnu Sahasranama Satsangam
| Krishnamoorthy +91-9891064432] Balaji +91-9871154466 | ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Friday, March 14, 2014
14-03-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment