03-03-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், மாசி-௧௯(19) திங்கள் , திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org – Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
நாளொரு நாலடி – 374 | |||||
காமத்துப்பால்– இன்ப துன்ப வியல்-பொது மகளிர் (WANTONS) ஆணமில் நெஞ்சத்து அணிநீலக் கண்ணார்க்குக் காணமி லாதார் கடுவனையர்; - காணவே செக்கூர்ந்து கொண்டாரும் செய்த பொருளுடையார் அக்காரம் அன்னர் அவர்க்கு. பரத்தையர் பொருளுடையார் இழிவினர் ஆயினும் அவரையே தமக்கினியராகக் கொள்வர். பொருள்: அன்பில்லாத மனத்தையும், அழகிய குவளை மலர் போன்ற கண்களையும் உடைய பொது மகளிர்க்கு, பொருள் இல்லாதவர் நஞ்சு போல் விரும்பத்தகாதவர் ஆவர். பலரும் காணச் செக்காட்டுவோர் ஆயினும், மிகுதியாகப் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவர் அப்பொது மகளிர்க்குச் சர்க்கரை போல் இனியவராவர். Explanation (G. U. POPE): Money makes a man the wanton's darling'. To the damsels of loveless hearts, whose eyes are as beauteous as blue water-lilies, those who have no wealth are as poison! Even those who have turned the (oil-) press, in sight of all men, if they have wealth, are as sugar to them. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
பாண்டித்துரைத் தேவர் (மார்ச் 3, 1867 - டிசம்பர் 2, 1911; பாலவ நத்தம், தமிழ்நாடு) நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த அமைப்பாளர்களில் ஒருவரும், தமிழிறிஞரும் ஆவார். இவரே நான்காம் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராக பணியாற்றினார். இவர் செந்தமிழ் (இதழ்) என்னும் இதழ் வெளியிடவும், 'கப்பலோட்டிய தமிழர்' வ.உ.சி யின் சுதேசிக் கப்பல் விடும் பணிக்கும் பொருள் உதவி நல்கினவர். மேலும் படிக்க | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
ஏப்ரல் 7-ல் மக்களவைத் தேர்தல்?- 7 கட்டங்களாக நடத்த திட்டம் - தி இந்து வாக்கு வங்கியாக பார்க்கிறார்கள்: நரேந்திர மோடி- தினமணி பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து கோரி முதல்வர் நிதிஷ்குமார் ... - தினகரன் 100 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெறும்: கெஜ்ரிவால் - தின பூமி கத்தாரில் குண்டு வெடிப்பு: 5 இந்தியர்கள் உள்பட 11 பேர் பலி - தினமணி சீன ரயில் நிலையத்தில் தாக்குதல் தீவிரவாத அமைப்பு காரணம் - தினகரன் "ஜம்மு காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட 7 தீவிரவாதிகளும் ... - தினமணி பிம்ஸ்டெக் மாநாடு: பிரதமர் இன்று மியான்மர் பயணம் - தி இந்து பாகிஸ்தான் 'த்ரில்'வெற்றி - தினகரன் துபாய் ஓபன் டென்னிஸ் 6வது முறையாக பெடரர் சாம்பியன் - தினகரன் | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
02/03/2014 (Sunday) 9.00 AM onwards
| Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini,Delhi -110085 | 3rd Year Thayagaraja Aradhanai | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85
| S.Natarajan (M) 9871166718 S. Murali(M) 9582288471 R. Ayyappan (M) 9811207467 | |
03/03/2014 to 13/4/2014 | Sri Venkateswara Mandir Society, R.K. Puram | Golden Jubilee celebrations |
|
| |
04/03/2014 to 06/03/2014 9.00 AM Onwards | PREMIKA VIDYA KENDRA- SRI SANDEEPANI GURUKULAM PLOT NO 1816, SECTOR 10A, Near Hero Honda Chowk, GURGAON | Satsang with "Paranur Mahatma" SRI SRI KRISHNA PREMI MAHARAJ | Premika Vidya Kendra- Sri Sandeepani Gurukulam
|
| |
09/03/2014 (Sunday) 9.30 AM onwards | Delhi Tamil Sangam | மகளிர் தின விழா போட்டிகள்
| Delhi Tamil Sangam |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Monday, March 3, 2014
03-03-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment