21-03-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | ||||||
அவ்வை தமிழ்ச் சங்கம், மாசி-௦௭ (07) வெள்ளி , திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||||
நாளொரு நாலடி – 390 | ||||||
காமத்துப்பால்– இன்பவியல்-கற்புடை மகளிர்( CHASTE MATRONHOOD) அரும்பவிழ் தாரினான் எம்அருளும் என்று பெரும்பொய் உரையாதி, பாண; - கரும்பின் கடைக்கண் அனையம்நாம் ஊரற்கு அதனால் இடைக்கண் அனையார்க்கு உரை. பொருள்: பாணனே! அரும்புகள் மலர்கின்ற மாலைகள் அணிந்த தலைவன் எமக்கு அருள் புரிவார் என்று பொய்யான சொற்களைக் கூறாதே. ஏனெனில், நாங்கள் கரும்பின் கடைசிக் கணுக்களை ஒத்திருக்கிறோம். அதனால் இப் பேச்சை இடையில் உள்ள கணுக்களைப் போன்ற பரத்தையா¢டம் சொல்!' (நுனிக் கரும்பாகவோ, இடைக் கரும்பாகவோ இல்லாமல் எப்போதும் அடிக்கரும்பாக இருக்கவே குல மகளிர் விரும்புவர் என்பது கருத்தாம். 'மறுமையிலாவது தலைவனின் அன்பைப் பெறவேண்டும்' எனக் குறுந்தொகைப் பாடல் ஒன்றின் தலைவி கூறும் கருத்து இந்தப் பாடலுடன் ஒப்பிடத் தக்கது). Explanation (G. U. POPE): Minstrel, utter not a gross falsehood, saying that he who wears a garland of opening buds will favor us! "To the lord of the town we are as the (tasteless) tip of the sugar-cane; therefore, tell (such a tale) to them who are like its middle (sweet, juicy) joints". | ||||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||||
ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 21-ம் நாளில் 'உலக கவிதை தினம்' அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ நிறுவனத்தால் 1999-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, உலக நாடுகள் முழுவதும் இந்த உன்னத தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கவிதைகளைப் படித்தல், படைத்தல், பயிற்றுவித்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதே 'உலக கவிதை தினம்' | ||||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||||
முக்கிய தலைவர்களை கடத்த இந்தியன் முஜாகிதீன் திட்டம் - தி இந்து பாஜக கூட்டணியில் சுமுக உடன்பாடு: தொகுதிகளை அறிவித்தார் ராஜ்நாத் சிங் - தினமணி உ.பி.யில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டி: மாயாவதி - தி இந்து விமானப் படையின் முயற்சியால் திருமலை வனப்பகுதி காட்டுத் தீ கட்டுப்படுத்தப்பட்டது - தி இந்து மும்பை புறநகர் ரயில் விபத்து: ஒருவர் பலி, 9 பேர் காயம்- தினமணி மதிமுகவின் 7 வேட்பாளர்கள் அறிவிப்பு: விருதுநகரில் வைகோ போட்டி - தினமணி தனியார் வங்கிகள் தங்கம் இறக்குமதி செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி - தினகரன் ராஜபக்சேவுடன் மீண்டும்: வடக்கு மாகாண சபை முடிவு - தி இந்து அமெரிக்காவில் நிர்வாகவியல் வேலை: சீனர்கள் முதலிடம் - தி இந்து 20 ஓவர் உலக கோப்பை சூப்பர்-10 சுற்று தொடங்குகிறது: இந்தியா ... - தினத் தந்தி கேன்டிடேட்ஸ் செஸ் விஸ்வநாதன் ஆனந்த் டிரா - தி இந்து | ||||||
| Delhi NCR - JOBS Available | |||||
| Job Title:- Telecaller (Tamil – Kannada - Telugu) About Company: Company has been evolved to another level across various web and mobile platforms. Company currently focus on two key areas – Education and Business Development and work closely with leading telecom operators in India & Africa. Details Job Title:- Telecaller (Tamil – Kannada - Telugu) Qualification:- Graduate / Undergraduate / 12th Experience:- 0.6 Months or Fresher with good command on regional languages with English Process:- Counselling or retention – (Not Sales) No. of Position: 9 Gender:- Male / Female Shift Timing:- Day Shift Payroll: Lobo Staffing Solutions Salary:- 10 K – 12 K (In Hand) – After deduction of PF & ESI Job Location:- Sector – 4, Noida (Near Sector – 15 Metro Station) Skill Set Required:- •Good Communication skills •Should be able to speak and answer in Kannada / Tamil / Telugu Language •Presentable attitude with good communication skills •Proficient in local regional language which would be mainly spoken by the Customers of the Region he/ she operates in. •Ability to understand and communicate in English Key responsibilities:- •Gather necessary customer data •Provide important information about your company •Explain products and services •Find out if there is anything more you can help them with •Enhance customer satisfaction •Increase customer loyalty •Calling to existing client or customer and motivate them to complete the certification course, in which they are doing. Interested candidate can send their resume at dineshkumar@lobostaffing.com In case of any clarification required, feel free to call Mr. Dinesh Kumar at +91 – 9911790111 | |||||
மணமகள் / மணமகன் தேவை | ||||||
Groom Name :- S.Karthik, Age :- 27, Star :- Avittam, Desingnation :- Senior Consultant (Technical), SAP Labs, Working Location :- Gurgaon. For details contact: 0120-2543529, 9711395378 | ||||||
Flat available for sale: | ||||||
Plot address: Sector 1 Noida Extension (Greater Noida), Close to Amrapali Leisure Valley Apartment details: 11th Floor Tower A, Area - 1467 sq ft, 3.5 Bhk with covered parking Asking price 2800 Rs per sq ft (market price is Rs 3,500/- +) U may view on the Sanskriti site : www.ncr-sanskriti.com, supports@ncr-sanskriti.com possession - about 7 to 8 months from now. (14 floors structure, brick work done and nearing completion) | ||||||
நம்மை சுற்றி | ||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | ||
21/03/2014 to 22/4/2014 06.30 AM onwards | Aiswarya Mahaganapathy Temple, Asthika Samaj ®, C-2, Keshavpuram, Delhi-110035 | Srimad Bhagavata Saptaham | ASTHIKA SAMAJ |
| ||
21/03/2014 to 13/4/2014 | Sri Venkateswara Mandir Society, R.K. Puram | Golden Jubilee celebrations |
|
| ||
21/03/2014 & 23/4/2014 5.45 PM onwards | Vasuki Auditorium, Lok Kala Manch, Lodhi Road Institutional Area, New Delhi. | Purandaradasa Tyagaraja Music Festival 21/03/2014 Bharathi Ramasubban Vocal (Disciple Of Padmabhushan Sri P. S. Narayanaswamy) Delhi R.Sridhar Violin Kumbakonam N. Padmanaban Mridangam 23/03/2014 A.S.Murali Vocal (Disciple Of Padmabhushan Sri P. S. Narayanaswamy) V. S. K. Chakrapani Violin P. Jayabhaskar Mridangam N. Hari Narayanan Ghatam | Ramakrishnapuram South Indian Society In Association With Lok Kala Manch | 011-22620358 011-26517637 | ||
22/03/2014 to 24/03/2014 10.00 AM onwards | Amaltas Hall, Indian Habitat Centre, Lodhi Road, New Delhi | SUNAAD-2014 Festival of Classical Music
| Sunaad | |||
22/03/2014 & 23/03/2014 08.00 AM onwards | Shankara Vidya Kendra, Paschimi Marg, New Delhi | DILLIYIL THIRUVAIYARU 167th Saint Thyagaraja Aradhana Festival | Shankara Vidya Kendra, Dinamani & The Karnataka Sangeetha Sabha |
| ||
23/03/2014 06.00 PM onwards | Delhi Tamil Sangam | Silver Jubilee Celebrations | Tamil YouthCultural Association |
| ||
05/04/2014 & 06/04/2014 06.00 AM onwards | Maa Aadhya Sakthi Dham Mandir Block E-5, [ Opp. District Park ] Sector – 16, Rohini, Delhi - 110089 | 13th Annuiversary Celebrations and Radhakalyana Mahotsavam | Rohini Sri Vishnu Sahasranama Satsangam
| Krishnamoorthy +91-9891064432] Balaji +91-9871154466 | ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Friday, March 21, 2014
21-03-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment