08-03-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், மாசி-௧௪(24) சனி, திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org – Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
நாளொரு நாலடி – 379 | |||||
காமத்துப்பால்– இன்ப துன்ப வியல்-பொது மகளிர் (WANTONS) ஊறுசெய் நெங்சந்தம் உள்ளடக்கி ஒண்ணுதலார் தேற மொழிந்த மொழிகேட்டுத் - தேறி எமரென்று கொள்வாரும் கொள்பவே யார்க்கும் தமரல்லர் தம்உடம்பி னார். பரத்தையரது பொய்யன்பைக் காமுகரே மெய் என்று மகிழ்வர். பொருள்: ஒளி வீசும் நெற்றியையுடைய பொது மகளிர் துன்பம் செய்யும் மனத்தைப் பிறர் அறியாதவாறு தம்முள்ளே மறைத்து வைத்துப் பேசிய ஆசை மொழிகளை நம்பி, 'இவள் எமக்கு உரியவள்' என நினைப்பார் நினைக்கட்டும்! உண்மையில் அப்போது மகளிர் யார்க்கும் உரியரல்லர்! . Explanation (G. U. POPE): Let him be deceived that will. Let those accept (wantons' false love), who take them as their own, believing the words uttered to inspire belief, by the bright-browed ones, who keep concealed within the cruelty that lurks in their heart. Those whose bodies are their sole wealth belong to none, (i. e. they have no souls to give!) | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
அனைத்துலக பெண்கள் நாள் (International Women's Day) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும் 1913-14-களில் முதல் உலகப் போரின் போது ரஷ்யப் பெண்கள் அமைப்பினர் போருக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக பெண்கள் நாள் பேரணிகளை நடத்தினார்கள். இதே ஆண்டில் மார்ச் 8 ஆம் திகதியில் பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
இந்திய கப்பல் படை கப்பலில் வாயு கசிவு: கமாண்டர் பலி - தின பூமி மோடியை திடீரென சந்திக்க முயற்சி: கேஜரிவாலுக்கு மறுப்பு - தினமணி லாலுவுக்கு வலுக்கிறது எதிர்ப்பு.- தினமலர் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பித் தரும் "சஹாரா'வின் ....- தினமணி அடுத்த சில வாரங்களில் புதிய வங்கிகளுக்கு உரிமம்- தினகரன் ஆசிய கோப்பையை வெல்லப்போவது யார்? இலங்கை–பாகிஸ்தான் ... - தினத்தந்தி | |||||
மணமகள் / மணமகன் தேவை | |||||
Name: S.Meenakshi, Qualification: B.E currently working at Chennai. Height: 5.5, Complexion: fair, DOB: 2-9-1990. looking for a suitable Iyer ( vadamal) groom in the age group of 25 to 28 years. For any information contact Sankar - 9999620599, 9312665804 | |||||
வீடு வாடகைக்கு | |||||
Two bedroom flat available on rent at Vaishali Sector IIIA, location half a km. from Pushpanjali Hospital, Ansal Plaza, Mahagun Mall and Metro Station. Rent expected around 12,000. If, interested, contact R.K. Vasan, 8826655855. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
08/03/2014
| SRI DEVI KAMAKSHI MANDIR, NEW DELHI | 40TH YEAR SAMASHTI UPANAYANAM Pujyasri Jayendra Saraswathi SankarachaRya Swamigal Visit |
|
| |
08/03/2014 to 09/03/2014 11.00 AM Onwards | IGNCA Auditorium, C.V. Mess, Janpath, New Delhi | Inauguration of Best of Indian Cinema Film Festival & Handmade Film Posters Exhibition by Chief Guest Shri. Adoor Gopalakrishnan. | IGNCA |
| |
13/03/2014 11.00 AM Onwards | IGNCA Lecture Room, 11, Mansingh Road, New Delhi | Bicentenary Celebrations of Maharaja Swati Thirunal Workshop for Children By Shri Rama Varma | |||
08/03/2014 to 13/4/2014 | Sri Venkateswara Mandir Society, R.K. Puram | Golden Jubilee celebrations |
|
| |
08/03/2014 10.00 AM Onwards | Aiswarya Mahaganapathy Temple Auditorium, C-2, Kesavapuram, Lawrence Road, Delhi-110035 | Workshop cum lecture -demonstration followed by individual counselling on Voice culture by Dr. T Unnikrishnan , HoD Music, Indira Kala Sangit Vishwa Vidyalaya, Khiragarh | Rasikapriya | 9818192497, 9810429874, 011– 27855812 | |
09/03/2014 (Sunday) 9.30 AM onwards | Delhi Tamil Sangam | மகளிர் தின விழா போட்டிகள்
| Delhi Tamil Sangam |
| |
09/03/2014 (Sunday) 9.30 AM onwards | Starting point: ERA business school, sector 9, dwarka | Quaterthon quarter Marathon(10.5 kms) | Era Business School |
| |
16/03/2014 10.00 AM onwards | India International Centre, New Delhi | Carnatic music program Homage to Smt. Ambujam Krishna – composer of Tamil Kritis | Gayathri Fine Arts in association with India International Centre, Delhi |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Saturday, March 8, 2014
08-03-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment