28-03-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், மாசி-௧௪ (14) வெள்ளி , திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
நண்பர்களே, நமது நாளொரு நாலடி கடந்த 395 தினங்களாக தாங்கி வருவது தாங்கள் அறிந்தது. இன்னும் 5 தினங்களில் நாம் இந்நூலின் அனைத்து நாலடிகளையும் வெளியிட்டு விடுவோம். இதற்குப் பிறகு உங்களுக்கு என்ன வேண்டும் என இப்போதே நாங்கள் அறிந்தால், அதற்கு தேவையான கருத்துக்களை திரட்ட உதவும். நாம் செய்வது ஒரு தமிழ்த் தொண்டாக இருக்க வேண்டும், எந்த ஒரு மதத்தையும் / பிரிவையும் சாராது தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ரசிக்கும் படி இருக்கவேண்டும் என்பது எங்கள் நோக்கம்.எனவே உங்கள் கருத்துக்களை உடனே எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். | |||||
நாளொரு நாலடி – 396 | |||||
காமத்துப்பால்– இன்பவியல்-காம நுதலியல்( THE CHARACTERISTICS OF LOVE) அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற்கு அன்னோ பரற்கானம் ஆற்றின கொல்லோ; - அரக்கார்ந்த பஞ்சிகொண்டு ஊட்டினும் பையெனப் பையெனவென்று அஞ்சிப் பின்வாங்கும் அடி. பொருள்: மகளைப் போக்கிய தாய் இரங்கியது. செவ்வாம்பல் போன்ற வாயையும், அழகிய இடையையும், உடைய என் மகள் முன்னர், செம்பஞ்சுக் குழம்பைப் பாதத்தில் பஞ்சினால் தடவிய போதும், மெல்ல மெல்ல எனக்கூறிக் காலைப் பின்னுக்கு இழுத்துக் கொள்வாள். அந்தோ! அந்தப் பாதங்கள் பரற்கற்கள் பொருந்திய பாலை வழியின் கொடுமையை எவ்வாறு தாங்கின? (தலைவனுடன் போன தலைவியை எண்ணித் தாய் ஏங்கியது). Explanation (G. U. POPE): The mother bewails the hardships of the rough desert path over which her tender daughter will follow her beloved. When I applied the (softest) cotton soaked in the red dye to the foot of her whose waist is lovely, and whose mouth breathes the fragrance of the red water-lily, did she not cry "gently, gently" and shrinking draw it back? And oh! has it endured the stony, desert path ? | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
எஸ். சத்திய மூர்த்தி அவர்கள், ஒரு தேசபக்தர் மற்றும் இந்திய விடுதலைக்காக பாடுபட்ட விடுதலை வீரரும் ஆவார். சிறந்த வழக்கறிஞராக விளங்கிய எஸ். சத்தியமூர்த்தி அவர்கள், தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட ஒப்பற்ற தலைவராவார். 1937-38 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது, இந்தியை ஆதரித்து உரக்க குரல்கொடுத்தவர். இந்திய மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க எண்ணிய ஆங்கில அரசைப் பார்த்து "நாங்கள் சுதந்திரமாகவே வாழ விரும்புகிறோம், யாருடைய அதிகாரத்தின் கீழும் நாங்கள் வாழ விரும்பவில்லை" என துணிச்சலாக கூறி தன்னுடைய சுதந்திர உணர்வை வெளிபடுத்திய எஸ். சத்தியமூர்த்தியின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி விரிவாக காண்போம். மேலும் படிக்க பிறப்பு: ஆகஸ்ட் 15, 1887 இடம்: திருமயம், புதுக்கோட்டை மாவட்டம் (தமிழ்நாடு) இறப்பு: மார்ச் 28, 1943 பணி: அரசியல்வாதி, வழக்கறிஞர். | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
பி.சி.சி.ஐ. தலைவராக காவஸ்கர்: உச்ச நீதிமன்றம் யோசனை - தினமணி இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது; இந்தியா புறக்கணித்தது – தி இந்து கேஜரிவால் வீட்டுக்கு ரூ.85,000 வாடகை கேட்டு நோட்டீஸ் - தினமணி கருப்பு பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்கள் விவரத்தை தர மறுப்பு – தினகரன் தேர்தலில் பணப் புழக்கமா?: புகார் தெரிவிக்க 1800 425669-க்கு ... - தினமணி தீவிரவாதி புல்லர் தூக்கு தண்டனையை ஆயுளாக குறைக்க மத்திய ... - தினகரன் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பொய் வாக்குறுதிகள் ஜார்கண்ட் ... – தினத்தந்தி "டுவென்டி-20': ஹேல்ஸ் சதம்: இங்கிலாந்துக்கு வெற்றி - தினமலர் | |||||
மணமகள் / மணமகன் தேவை | |||||
Archana Ramesh, Date of Birth: 11 Oct 1984, Place of birth: Pune, Maharashtra, Height: 5 ft 7.5″, Complexion: Wheatish, Educational Qualification: BA.LLB (Army Institute of Law, Mohali, Chandigarh) Present Occupation: Practicing Advocate at Delhi High Court and Armed Forces Tribunal, New Delhi (Working with father for last the four years on Defence matters) Residence: Dwarka sub-city, New Delhi For details contact: majramesh39@gmail.com | |||||
வீடு வாடகைக்கு | |||||
First floor fully furnished independent house available for rent :- 3 bed room with 3 attached bath rooms.- Complete wood work with fridge, 2 split a.c, dining table, 2 double bed with mattress, geyser, gas connection, power back-up, sofa set, car parking with curtains in all the rooms.- Expected rent Rs 22,000/- p.m with a.c and Rs 19,000/- pm without a.c. South indian family prefered. - A.c and other electrical appliances to be maintained by tenant, they were bought one year back.. - Sector 46, Noida is near to the metro station (3.5 kms) and Noida Express way which has IT establishments. For details contact: S Suryanarayanan Mobile: 9971135368 / 8588800772 | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
28/03/2014 06.30 PM onwards | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi | Bhajans and Bharatanatyam by Karthik Temple Members, Sector- 31 Chandigarh | R.K. Vasan President | 8826655855 | |
13/04/2014 06.30 PM onwards | Sri Rama Navami Celebrations Seetha Kalyanam by Sri Dakshinamurthy Bhagawathar & Group | ||||
28/03/2014 to 30/03/2014 10.00 AM onwards | 8 Instutional Area, Lodhi Road, New Delhi | Golden Jubilee Celebrations of Ramana Kendra 28/03/2014 05.00 PM-Puja and prayer chants 6.00 PM-Talk by Dr. Kalarani Rangaswamy on Ramana, Madurai Ramana Kendra 7.00 PM- Musical Evening Vocal: Smt. B. Vijaishree Violin: Shri A.G. Subramanian Mridangam: Shri Jayandas Morsing: Shri Yagnaraman | Ramana Kendra, Delhi | 24626997 | |
29/03/2014 06.30 PM onwards | Delhi Tamil Sangam | "Vallalar Amudham" a Vocal Concert Vocal : Smt. R Aruna Sri (B.E, M.Mus) Violin : AG Subramanian Mirdhangam : Mannai Kannan | Delhi Tamil Sangam |
| |
30/03/2014 06.00 PM onwards | Music Festival 6.00 PM Carnatic vocal by Ms. Aishwarya Lakshmi 7.15 PM Annamacharya Music Concert of the 'Delhi Sisters' Sow. S. Shylaja and Sow. S. Soundharya on the eve of Telugu New Year (Ugaadi) |
| |||
30/03/2014 11.00 AM onwards | Ganapathi Pooja Park, Pocket 6-1, (Near Goel Properties) Sector-2, Rohini, Delhi-110085 | COLLECTION CAMP | ROHINI MAHILA SEWA SAMITI in association with GOONJ | SMT. SHANTI KRISHNAN (M) 9868793733 SMT. CHITHRA KRISHNAN (M) 9313996267 | |
31/03/2014 to 08/04/2014 06.00AM onwards | Sri Devi Kamakshi Mandir, New Delhi | 28th year Vasantha Navaratri Utsavam – 2014 |
| 26867240 26520202 | |
05/04/2014 & 06/04/2014 06.00 AM onwards | Maa Aadhya Sakthi Dham Mandir Block E-5, [ Opp. District Park ] Sector – 16, Rohini, Delhi - 110089 | 13th Annuiversary Celebrations and Radhakalyana Mahotsavam | Rohini Sri Vishnu Sahasranama Satsangam
| Krishnamoorthy +91-9891064432] Balaji +91-9871154466 | |
06/04/2014 06.00 AM onwards | Sri Varasiddhi Vinayakar Temple 'G' Block, Sector 22, NOIDA | Sri Rama Navami Celebrations : 2014 | MANAGING COMMITTEE VEDIC PRACHAR SANSTHAN (REGD) | 9811423705 9810598723 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Friday, March 28, 2014
28-03-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment