04-03-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், மாசி-௧௯(20) செவ்வாய் , திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org – Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
நாளொரு நாலடி – 375 | |||||
காமத்துப்பால்– இன்ப துன்ப வியல்-பொது மகளிர் (WANTONS) பாம்பிற்கு ஒருதலை காட்டி ஒருதலை தேம்படு தெண்கயத்து மீன்காட்டும் - ஆங்கு மலங்கன்ன செய்கை மகளிர்தோள் சேர்வார் விலங்கன்ன வெள்ளறிவி னார். அறிவில்லாரே வேசையரைச்சேர்வார்கள். பொருள்: இனிமை மிக்க, தெளிந்த நீருள்ள பொய்கையிலே பாம்புக்கு ஒரு தலையைக் காட்டி, மற்றொரு தலையை மீனுக்குக் காட்டும் விலாங்கு மீனை ஒத்த செய்கையையுடைய பொதுமகளிரின் தோள்களை, மிருகத்தைப் போன்ற அறிவற்றவர்கள் தழுவுவர். (பாம்புக்கும் மீனுக்கும் ஆசைகாட்டி இரண்டையும் ஏமாற்றும் விலாங்கு மீனைப் போன்ற வஞ்சகமுள்ளவர் பொதுமகளிர்). Explanation (G. U. POPE): Wantons and their paramours. The silly ones, who are as beasts, seek the embraces of women who are like the eel, which shows one head to the snake, and another head to the fish, in the sweet clear lake (are of a double and deceitful nature). | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
ஆசுக்கர் விருது (ஆஸ்கார் விருது, ஓஸ்கார் விருது) எனப் பரவலாக அறியப்படும் அகாதமி விருதுகள் அமெரிக்காவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதாகும். மேலும் உலகிலேயே அதிகளவில் தொலைக்காட்சி மூலம் பார்வையிடப்படும் விருது வழங்கும் விழாக்களில் முதன்மையான விழாவாகும் முதன்முதலாக அகாதமி விருதுகள் மே 16, 1929 ஆம் ஆண்டு ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் 270 மக்கள் முன்னிலையில் நடந்தது. பின்னர் மேபைர் ஹோட்டலில் பெரிதாக நடந்தது. மொத்தம் பதினைந்து விருதுகள் வழங்கப்பட்டன. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
ஊழலுக்கும் குடும்ப ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி: காஞ்சியில் பிரசாரத்தை தொடங்கி ஜெயலலிதா பேச்சு - தினமணி மதச்சார்பின்மை என்ற பெயரில் மக்களை முட்டளாக்க முடியாது - தினகரன் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான உலகத்தரவரிசையில் ...- தினமணி 86-வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு சிறந்த படமாக 12 இயர்ஸ் எ... – தினகரன் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கி 9 மாதம் அவகாசம்- தி இந்து ரஷ்யா உக்ரைன் போர் சூழல்: பங்குச்சந்தையில் சரிவு- தினகரன் யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பு ... - தி இந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க அணி ... – தினத்தந்தி | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
04/03/2014 to 13/4/2014 | Sri Venkateswara Mandir Society, R.K. Puram | Golden Jubilee celebrations |
|
| |
04/03/2014 to 06/03/2014 9.00 AM Onwards | Premika Vidya Kendra- Sri Sandeepani Gurukulam Plot No 1816, Sector 10A, Near Hero Honda Chowk, Gurgaon | Satsang with "Paranur Mahatma" SRI SRI KRISHNA PREMI MAHARAJ | Premika Vidya Kendra- Sri Sandeepani Gurukulam
|
| |
06/03/2014 to 08/03/2014
| SRI DEVI KAMAKSHI MANDIR, NEW DELHI | 40TH YEAR SAMASHTI UPANAYANAM Pujyasri Jayendra Saraswathi SankarachaRya Swamigal Visit |
|
| |
08/03/2014 10.00 AM Onwards | Aiswarya Mahaganapathy Temple Auditorium, C-2, Kesavapuram, Lawrence Road, Delhi-110035 | Workshop cum lecture -demonstration followed by individual counselling on Voice culture by Dr. T Unnikrishnan , HoD Music, Indira Kala Sangit Vishwa Vidyalaya, Khiragarh | Rasikapriya | 9818192497, 9810429874, 011– 27855812 | |
09/03/2014 (Sunday) 9.30 AM onwards | Delhi Tamil Sangam | மகளிர் தின விழா போட்டிகள்
| Delhi Tamil Sangam |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Tuesday, March 4, 2014
04-03-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment