13-03-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | ||||||
அவ்வை தமிழ்ச் சங்கம், மாசி-௨௮(29) வியாழன் , திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org – Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||||
நாளொரு நாலடி – 383 | ||||||
காமத்துப்பால்– இன்பவியல்-கற்புடை மகளிர்( CHASTE MATRONHOOD) நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும் மேலாறு மேலுறை சோரினும் - மேலாய வல்லாளாய் வாழும்ஊர் தற்புகழும்மாண் கற்பின் இல்லாள் அமர்ந்ததே இல். கற்புடைய மனையாள் வசிக்கும் இல்லமே இல். பொருள்: சுவர்கள் இடிந்தமையால் நான்கு பக்கங்களிலும் வழியாகி, மிகவும் சிறியதாகி, எல்லா இடங்களிலும் கூரையின் மேற்புறத்திலிருந்து மழைநீர் வீழ்வதாயினும், இல்லறக் கடமைகளைச் செய்ய வல்லவளாய், தான் வாழும் ஊரில் உள்ளார் தன்னைப் புகழுமாறு மேன்மை பொருந்திய கற்பினையுடையவளாய்த் திகழும் மனைவி இருக்கும் இல்லமே சிறந்த இல்லமாகும். Explanation (G. U. POPE): The real home! On every side the narrow dwelling lies open, on every part the rain drips down ; yet, if the dame has noble gifts, praised by townsfolk for her modest worth, such a housewife's blest abode is indeed a home! | ||||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||||
ஜாம்செட்ஜி நுசர்வாஞ்சி டாட்டா (ஜாம்செட்ஜி டாடா) (மார்ச் 13, 1839 - மே 19, 1904) இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடிகளுள் ஒருவராவார். இவர் இந்திய தொழில்துறையின் தந்தை என்று அறியப்படுகிறார். இவர் பாரிஸ் நகரத்திலேயே நீண்ட காலம் வசித்தார். இவர் இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள நவசாரி என்னுமிடத்தில் பிறந்தார். எஃகு உற்பத்திக்குப் பெயர்பெற்ற ஜாம்ஷெட்பூர் நகரத்திற்கு இவருடைய நினைவாகவே பெயர்சூட்டப்பட்டது. | ||||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||||
தூக்கு தண்டனை குறைப்பு: மத்திய அரசின் மறு ஆய்வு மனு தள்ளுபடி- தினமணி தனித்துப் போட்டியிடும் வாய்ப்பு இறைவன் கொடுத்த வரம்: பி.எஸ். ஞானதேசிகன் - தினமணி மாயமான மலேசிய விமானத்தின் பைலெட் விமான ஓட்டிகள் அறையில் .... - தினத்தந்தி காங்கிரஸ், பாஜகவை திரிணமூல் ஆதரிக்காது: தில்லியில் மம்தா பானர்ஜி திட்டவட்டம் - தினமணி இந்திய தூதர் தேவயாணி கோப்ரகடே மீதான வழக்கு ரத்து-தினமணி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ... - தினகரன் பெண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி : இன்று துவக்கம் - சென்னை ஆன்லைன் அமீரகத்தில் தொடங்கி இந்தியாவில் முடிகிறது 7-வது ஐபிஎல் - தினமணி இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் கால் இறுதியில் லீ நா ... - தினத்தந்தி உலகக்கோப்பை கால்பந்து: துவக்கவிழாவில் சிறப்புரைகள் நீக்கம் - சென்னை ஆன்லைன் | ||||||
| NOIDA JOB Available for Tamil Speaking Graduates. | |||||
| Company: 3i Infotech BPO Job: Voice Process ( TAMIL SPEAKING) Location- Noida Sec 125. Salary- 10-12 K in hand based on experience and skill Contact Kapil Muni Sharma | HR | 3i Infotech BPO Limited Tel. Direct: + 91 124 4412083 | Cell: +91 8010456183 Email: kapil.sharma@3i-infotechbpo.com | |||||
மணமகள் / மணமகன் தேவை | ||||||
Name: S.Meenakshi, Qualification: B.E currently working at Chennai. Height: 5.5, Complexion: fair, DOB: 2-9-1990. looking for a suitable Iyer ( vadamal) groom in the age group of 25 to 28 years. For any information contact Sankar - 9999620599, 9312665804 Name: CHI. RAM PURUSHOTAMAN, Date Of Birth : 5 Aug 1983,Star : ArIdhra (Tiruvadirai);Birth Place : Hartford [Connecticut, USA]. For details contact: Jyoti purushotamman at rampurkok@aol.com | ||||||
வீடு வாடகைக்கு | ||||||
Two bedroom flat available on rent at Vaishali Sector IIIA, location half a km. from Pushpanjali Hospital, Ansal Plaza, Mahagun Mall and Metro Station. Rent expected around 12,000. If, interested, contact R.K. Vasan, 8826655855. | ||||||
நம்மை சுற்றி | ||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | ||
13/03/2014 to 13/4/2014 | Sri Venkateswara Mandir Society, R.K. Puram | Golden Jubilee celebrations |
|
| ||
13/03/2014 11.00 AM Onwards | IGNCA Lecture Room, 11, Mansingh Road, New Delhi | Bicentenary Celebrations of Maharaja Swati Thirunal Workshop for Children By Shri Rama Varma | IGNCA |
| ||
16/03/2014 10.00 AM onwards | India International Centre, New Delhi | Carnatic music program Homage to Smt. Ambujam Krishna – composer of Tamil Kritis 10.00AM G.Sowmya 10.45AM Sudha Raghuraman Violin: Sri VSK Chakarapani Mridangam: Kumbakonam Sri N. Padmanaban
| Gayathri Fine Arts in association with India International Centre, Delhi |
| ||
22/03/2014 to 24/03/2014 10.00 AM onwards | Amaltas Hall, Indian Habitat Centre, Lodhi Road, New Delhi | SUNAAD-2014 Festival of Classical Music
| Sunaad | |||
05/04/2014 & 06/04/2014 06.00 AM onwards | Maa Aadhya Sakthi Dham Mandir Block E-5, [ Opp. District Park ] Sector – 16, Rohini, Delhi - 110089 | 13th Annuiversary Celebrations and Radhakalyana Mahotsavam | Rohini Sri Vishnu Sahasranama Satsangam
| Krishnamoorthy +91-9891064432] Balaji +91-9871154466 | ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Thursday, March 13, 2014
13-03-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment