Monday, March 24, 2014

24-03-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

24-03-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மாசி-௦௧௦ (10) திங்கள் , திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நண்பர்களேநமது  நாளொரு நாலடி கடந்த 390 தினங்களாக தாங்கி வருவது தாங்கள் அறிந்தது. இன்னும் 10 தினங்களில் நாம்  இந்நூலின்  அனைத்து  நாலடிகளையும்  வெளியிட்டு விடுவோம். இதற்குப் பிறகு உங்களுக்கு என்ன வேண்டும் என இப்போதே நாங்கள் அறிந்தால்அதற்கு தேவையான கருத்துக்களை திரட்ட உதவும்.  நாம் செய்வது ஒரு தமிழ்த் தொண்டாக இருக்க வேண்டும்எந்த ஒரு மதத்தையும் / பிரிவையும்  சாராது தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ரசிக்கும் படி இருக்கவேண்டும் என்பது எங்கள் நோக்கம்.எனவே உங்கள் கருத்துக்களை உடனே  எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

நாளொரு நாலடி 392

காமத்துப்பால்இன்பவியல்-காம நுதலியல்( THE CHARACTERISTICS OF LOVE)

தம்அமர் காதலர் தார்சூழ் அணியகலம்

விம்ம முயங்கும் துணையில்லார்க்கு - இம்மெனப்

பெய்ய எழிலி முழங்கும் திசையெல்லாம்

நெய்தல் அறைந்தன்ன நீர்த்து.       

பொருள்:    

ஆற்றளாகிய தலைவி தோழிக்குச் சொல்லியது.

தம்மால் விரும்பப்படும் தலைவருடைய மாலை அணிந்த அழகிய மார்பை, உடம்பு பூரிக்கத் தழுவும், அத் தலைவரைப் பிரிந்த மகளிர்க்கு, 'இம்' என்னும் ஒலியுடன் மேகம் நீரைப் பொழிய திக்குகளெல்லாம் எழும் அவ்வோசை சாப்பறையை ஒத்திருந்தது. (பருவம் கண்டு ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்கு உரைத்தது). Explanation (G. U. POPE):

The lonely one.

To those who were wont to strain in close embrace their own beloved, whose broad breast was girt with garlands, when the rains patter down, it is as though one beat the funeral drum through all the regions where the muttering of the thunder is heard from out the clouds ; since they are deprived of their loved one's society.

உங்களுக்குத் தெரியுமா?

அனைத்துலக காச நோய் நாள் (World Tuberculosis Day), மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

 

காச நோய் இன்று உலகில் 1.7 மில்லியன் மக்களை ஆண்டுதோறும் கொன்று குவிக்கும் ஒரு முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்நோய் இன்னமும் கட்டுக்கடங்காமல் உள்ளது.

வரலாறு

மார்ச் 24, 1882 ஆம் ஆண்டில் டாக்டர் றொபேர்ட் கொக் (Robert Koch) என்பவர் காசநோய்க்கான காரணியை (TB bacillus) பெர்லினில் அறிவித்து அறிவியல் உலகை வியப்பில் ஆழ்த்தினார். ஆந்நாளில் இந்நோய் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஏழு பேருக்கு ஒருவரின் உயிரைக் காவு கொண்டு வந்தது. கொக்கின் இக்கண்டுபிடிப்பு காச நோய் பற்றி முழுமையாக அறிய வழிவகுத்தது.

 

1982 ஆம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காச நோய் மற்றும் இருதய நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு (International Union Against Tuberculosis and Lung Disease - IUATLD) மார்ச் 24 ஆம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது. 1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு (WHO) இந்நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

4 இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் கைது: தேர்தலின்போது ... - தி இந்து

அழகிரியிடம் ஆதரவு கேட்டார் வைகோதினமணி

கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது அமைச்சர் கபில் சிபல் குற்றச்சாட்டு -  தினமலர்       

தமிழகத்தில் மீண்டும் 5 மணி நேர மின்வெட்டு: மின் நிலையங்களில் ... - தி இந்து

சர்வதேச உதவியுடன் என்னை பதவியிறக்க முயற்சி-  தினமணி

புதிய கடற்படை தளபதி நியமிக்க தேர்தல் ஆணையம் அனுமதி -  தி இந்து

உரிமை கோராத ரூ.3500 கோடி டெபாசிட் – தினகரன்

அத்வானியை புறக்கணிப்பது ஏன்?: பாஜகவிடம் சிவசேனை கேள்வி -  தி இந்து

புதிய செயற்கைக்கோள் பதிவு: எம்.எச்.370 தேடலில் நம்பிக்கை -  தி இந்து

வீடியோ காட்சிகள் உண்மை தான் : இலங்கை ராணுவம் ஒப்புதல்.... -  தினகரன்

உலக கோப்பை டி20: இந்தியா அபார வெற்றி-  தினகரன்

மணமகள்  / மணமகன் தேவை

Archana Ramesh, Date of Birth: 11 Oct 1984, Place of birth: Pune, Maharashtra, Height: 5 ft 7.5, Complexion: Wheatish, Educational Qualification: BA.LLB (Army Institute of Law, Mohali, Chandigarh)

Present Occupation: Practicing Advocate at Delhi High Court and Armed Forces Tribunal, New Delhi

(Working with father for last the four years on Defence matters) Residence: Dwarka sub-city, New Delhi

For details contact:  majramesh39@gmail.com

வீடு வாடகைக்கு

First floor fully furnished independent house available for rent :- 3 bed room with 3 attached bath rooms.- Complete wood work with fridge, 2 split a.c, dining table, 2 double bed with mattress, geyser, gas connection, power back-up, sofa set, car parking with curtains in all the rooms.- Expected rent Rs 22,000/- p.m with a.c and Rs 19,000/- pm without a.c. South indian family prefered.

- A.c and other electrical appliances to be maintained by tenant, they were bought one year back..

 

- Sector 46, Noida is near to the metro station (3.5 kms) and Noida Express way which has IT establishments. For details contact: S Suryanarayanan Mobile: 9971135368 / 8588800772

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

24/03/2014 10.00 AM onwards    

Amaltas Hall,

Indian Habitat Centre, Lodhi Road,

New Delhi

SUNAAD-2014

Festival of Classical Music

 

Sunaad

sunaad.arts@gmail.com

24/03/2014 

to

13/4/2014

Sri Venkateswara Mandir Society, R.K. Puram

Golden Jubilee celebrations

 

 

31/03/2014 

to

08/04/2014

06.00AM onwards

Sri Devi Kamakshi Mandir, New Delhi

28th year Vasantha Navaratri Utsavam – 2014

 

 

26867240

26520202

05/04/2014

&

06/04/2014 06.00 AM onwards    

Maa Aadhya Sakthi Dham Mandir

Block E-5, [ Opp. District Park ]

Sector – 16, Rohini, Delhi - 110089

13th Annuiversa​ry Celebratio​ns and Radhakalya​na Mahotsavam

Rohini Sri Vishnu Sahasranama Satsangam

 

Krishnamoorthy +91-9891064432] Balaji

+91-9871154466

06/04/2014 06.00 AM onwards    

Sri Varasiddhi Vinayakar Temple

'G' Block, Sector 22, NOIDA

Sri Rama Navami Celebrations : 2014

MANAGING COMMITTEE

VEDIC PRACHAR SANSTHAN (REGD)

9811423705

9810598723

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment