25-03-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், மாசி-௧௧ (11) செவ்வாய் , திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
நண்பர்களே, நமது நாளொரு நாலடி கடந்த 390 தினங்களாக தாங்கி வருவது தாங்கள் அறிந்தது. இன்னும் 10 தினங்களில் நாம் இந்நூலின் அனைத்து நாலடிகளையும் வெளியிட்டு விடுவோம். இதற்குப் பிறகு உங்களுக்கு என்ன வேண்டும் என இப்போதே நாங்கள் அறிந்தால், அதற்கு தேவையான கருத்துக்களை திரட்ட உதவும். நாம் செய்வது ஒரு தமிழ்த் தொண்டாக இருக்க வேண்டும், எந்த ஒரு மதத்தையும் / பிரிவையும் சாராது தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ரசிக்கும் படி இருக்கவேண்டும் என்பது எங்கள் நோக்கம்.எனவே உங்கள் கருத்துக்களை உடனே எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். | |||||
நாளொரு நாலடி – 393 | |||||
காமத்துப்பால்– இன்பவியல்-காம நுதலியல்( THE CHARACTERISTICS OF LOVE) கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள் கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள் துணையில்லார்க்கு இம்மாலை என்செய்வ தென்று. பொருள்: விடப்பட்ட தலைமகள் மாலைக்காலத்தில் உற்ற இடர். மிக வருந்தி வேலை செய்யும் கம்மாளரும் வேலையை நிறுத்திக் கருவிகளை எடுத்து வைக்கும் மயக்கம் பொருந்திய மாலைக் காலத்தில், மலர்களை ஆய்ந்தெடுத்து மாலையாகத் தொடுத்து, அம்மாலையைக் கையில் வைத்துக்கொண்டு, தலைவன் இல்லாத மகளிர்க்கு இம்மாலை என்ன பயனைத் தரும் என் மனம் கலங்கி அழுதாள். (தலைவி செலவுடன் படாமையைத் தோழி தலைவனுக்குக் கூறியது). Explanation (G. U. POPE): The forsaken one at eventide. At wildering eventide, when workmen all put by their tools, she culled choice flowers, and wove a gay garland; — then let it fall from her hands, and wailed, "What can this wreath avail to me who weep alone ?" | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
மான்டே கார்லோ என்பது மொனாக்கோவின் நிர்வாகம் சார்ந்த பகுதிகளில் ஒன்றாகும். சில சமயங்களில் இது நாட்டின் தலைநகரமாக தவறாக நம்பப்படுகிறது. ஃபார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயங்கள், உலகக் குத்துச்சண்டை போட்டிகள், போக்கர் டூர் இறுதியாட்டம் ஆகியவை இங்கு நடைபெறுகின்றன. இந்நகரம் பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், உலகின் பிரபலமான ஆட்கள் பலரும் இந்நகரத்தில் வசித்து வருகின்றனர்.மேலும் படிக்க | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
கடலில் மூழ்கிவிட்டது எம்.எச்.370 விமானம்: மலேசிய பிரதமர்- தி இந்து கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு அம்சம்: மத்திய அரசுக்கு உச்ச ...- தினமணி சொந்த ஊரிலும் ஓட்டு, பணியிடத்திலும் ஓட்டு: சரத் பவார் பேச்சால் சர்ச்சை- தி இந்து இயற்கை எரிவாயு விலை உயர்வை தேர்தல் முடியும் வரை நிறுத்தி ... - தினமணி எகிப்தில் 529 பேருக்கு மரண தண்டனை – தினகரன் ஆதார் அட்டை உத்தரவை வாபஸ் பெற வேண்டும்: உச்ச நீதிமன்றம் ஆணை - தினமணி நெதர்லாந்தை 39 ரன்னில் எளிதில் சுருட்டி வீசியது இலங்கை ... - தினத் தந்தி மலேசிய கிராண்ட் ப்ரீ பாட்மிண்டன்: இளம் வீரர்கள் பங்கேற்பு - தினமணி | |||||
மணமகள் / மணமகன் தேவை | |||||
Archana Ramesh, Date of Birth: 11 Oct 1984, Place of birth: Pune, Maharashtra, Height: 5 ft 7.5″, Complexion: Wheatish, Educational Qualification: BA.LLB (Army Institute of Law, Mohali, Chandigarh) Present Occupation: Practicing Advocate at Delhi High Court and Armed Forces Tribunal, New Delhi (Working with father for last the four years on Defence matters) Residence: Dwarka sub-city, New Delhi For details contact: majramesh39@gmail.com | |||||
வீடு வாடகைக்கு | |||||
First floor fully furnished independent house available for rent :- 3 bed room with 3 attached bath rooms.- Complete wood work with fridge, 2 split a.c, dining table, 2 double bed with mattress, geyser, gas connection, power back-up, sofa set, car parking with curtains in all the rooms.- Expected rent Rs 22,000/- p.m with a.c and Rs 19,000/- pm without a.c. South indian family prefered. - A.c and other electrical appliances to be maintained by tenant, they were bought one year back..
- Sector 46, Noida is near to the metro station (3.5 kms) and Noida Express way which has IT establishments. For details contact: S Suryanarayanan Mobile: 9971135368 / 8588800772 | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
28/03/2014 06.30 PM onwards | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi | Bhajans and Bharatanatyam by Karthik Temple Members, Sector- 31 Chandigarh | R.K. Vasan President | 8826655855 | |
13/04/2014 06.30 PM onwards | Sri Rama Navami Celebrations Seetha Kalyanam by Sri Dakshinamurthy Bhagawathar & Group | ||||
29/03/2014 06.30 PM onwards | Delhi Tamil Sangam | "Vallalar Amudham" a Vocal Concert Vocal : Smt. R Aruna Sri (B.E, M.Mus) Violin : AG Subramanian Mirdhangam : Mannai Kannan |
|
| |
25/03/2014 to 13/4/2014 | Sri Venkateswara Mandir Society, R.K. Puram | Golden Jubilee celebrations |
|
| |
31/03/2014 to 08/04/2014 06.00AM onwards | Sri Devi Kamakshi Mandir, New Delhi | 28th year Vasantha Navaratri Utsavam – 2014 |
| 26867240 26520202 | |
05/04/2014 & 06/04/2014 06.00 AM onwards | Maa Aadhya Sakthi Dham Mandir Block E-5, [ Opp. District Park ] Sector – 16, Rohini, Delhi - 110089 | 13th Annuiversary Celebrations and Radhakalyana Mahotsavam | Rohini Sri Vishnu Sahasranama Satsangam
| Krishnamoorthy +91-9891064432] Balaji +91-9871154466 | |
06/04/2014 06.00 AM onwards | Sri Varasiddhi Vinayakar Temple 'G' Block, Sector 22, NOIDA | Sri Rama Navami Celebrations : 2014 | MANAGING COMMITTEE VEDIC PRACHAR SANSTHAN (REGD) | 9811423705 9810598723 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Tuesday, March 25, 2014
25-03-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment