Monday, March 10, 2014

10-03-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

10-03-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மாசி-௧௬(26) திங்கள், திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளொரு நாலடி 380

காமத்துப்பால்இன்ப துன்ப வியல்-பொது மகளிர் (WANTONS)

உள்ளம் ஒருவன் உழையதா ஒண்ணுதலார்

கள்ளத்தால் செய்யும் கருத்தெல்லாம் - தெள்ளி

அறிந்த இடத்தும் அறியாராம் பாவம்

செறிந்த உடம்பி னவர்.       

பாவிகள் பரத்தையரது கள்ளத்தை அறிந்தார் ஆயினும் அறியார்போற் கூடிமகிழ்வர்.              

பொருள்:    

ஒளி பொருந்திய நெற்றியுடைய பொதுமகளிரின் மனம் ஒருவனிடத்தே இருக்க, அதனை மறைத்து, தம்மை அடைந்தவரிடம் எல்லாம் சையுடையார் போல் பேசும் போலிச் சொற்களைத் தெளிவாக உணர்ந்தபோதும் பழி நிறைந்த உடம்பை உடைய பாவிகள், அப்பொது மகளிரின் உடம்பை விட்டொழித்தலை அறியார். Explanation (G. U. POPE):

Lust blinds men.

Though the dupes clearly discern and know the guileful intentions entertained by the bright-browed ones, even where their minds are (apparently) set upon some person, they whose bodies are full of sin do not recognise it!

உங்களுக்குத் தெரியுமா?

பாவலரேறு பெருஞ்சித்திரனார் (மார்ச் 10, 1933 - சூன் 11, [[1 995]]) இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். தமிழரசன் போன்ற தமிழ்தேசிய தலைவர்களுக்கு ஆதி காரணமாய் விளங்கியவரும் இவரே. 20 முறை சிறை சென்றும், இந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் தமிழீழ போராட்டம் வரை இவரது செயல்பாடுகள் தமிழர்கள் நடுவில் வியந்து போற்றபடுகிறது. தமிழ்தேசிய தந்தையாக இன்று தமிழர்களால் போற்றபடுகிறார். மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

உரிய ஆவணங்களுடன் பணம் கொண்டு செல்ல தடை இல்லை: தேர்தல் ஆணையம்- தினமணி

 'கூட்டணி கட்சிகளை மதிக்காதவர் ஜெ.,'-  தினமலர்

மேற்கு வங்கத்தில் சிறப்பான வளர்ச்சி -  தினமலர்

தமிழகத்தில் இடதுசாரிகள் இணைந்து போட்டி: பிரகாஷ் காரத் -  தினமணி

 

நரேந்திர மோடி பிரதமராக மராட்டிய நவநிர்மாண் சேனா ஆதரவு -  தினத்தந்தி

தேடும் பணியில் 40 கப்பல்கள், 22 விமானங்கள்: மலேசிய விமானம் மாயம்: தீவிரவாதிகள் சதியா?-  தினமணி

நியூயார்க்: வாடகைக் கார் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக இந்திய வம்சாவளிப் பெண் -  தினமணி

 மாநில அரசுகள் முதலீட்டில் அக்கறை செலுத்த வேண்டும் மத்திய ... -  தினத்தந்தி

ஆசிய கோப்பை கிரிக்கெட் 5வது முறையாக இலங்கை சாம்பியன் - தினகரன்

தேசிய ஜூனியர் ஆடவர் ஹாக்கி: சென்னையில் 24-ம் தேதி ... - தி இந்து

தரவரிசையில் கோலி மீண்டும் முதலிடம் - தினமணி

மணமகள்  / மணமகன் தேவை

Name: S.Meenakshi, Qualification: B.E currently working at Chennai. Height: 5.5, Complexion: fair, DOB: 2-9-1990. looking for a suitable Iyer ( vadamal) groom in the age group of 25 to 28  years. For any information contact Sankar  - 9999620599, 9312665804

வீடு வாடகைக்கு

Two bedroom flat available on rent at Vaishali Sector IIIA, location half a km. from Pushpanjali Hospital, Ansal Plaza, Mahagun Mall and Metro Station.  Rent expected around 12,000.  If, interested, contact R.K. Vasan, 8826655855.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

10/03/2014 

to

13/4/2014

Sri Venkateswara Mandir Society, R.K. Puram

Golden Jubilee celebrations

 

 

13/03/2014

11.00 AM Onwards

IGNCA Lecture Room, 11, Mansingh Road, New Delhi

Bicentenary Celebrations of Maharaja Swati Thirunal

Workshop for Children  By Shri Rama Varma

IGNCA

 

16/03/2014 10.00 AM onwards    

India International Centre, New Delhi

Carnatic music program 

Homage to Smt. Ambujam Krishna – composer of Tamil Kritis

10.00AM G.Sowmya

10.45AM Sudha Raghuraman

Violin: Sri VSK Chakarapani

Mridangam: Kumbakonam Sri N. Padmanaban

 

Gayathri Fine Arts in association with India International Centre, Delhi

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment