Wednesday, March 5, 2014

05-03-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

05-03-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மாசி-௧௯(21) புதன் , திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளொரு நாலடி 376

காமத்துப்பால்இன்ப துன்ப வியல்-பொது மகளிர் (WANTONS)

பொத்தநூற் கல்லும் புணர்பிரியா அன்றிலும் போல்

நித்தலும் நம்மைப் பிரியலம் என்றுரைத்த

பொற்றொடியும் போர்தகர்க்கோ டாயினாள் நன்னெஞ்சே

நிற்றியோ போதியோ நீ.                

பரத்தையர் பொருளற்ற விடத்து மாறுபடுவர்.                

பொருள்:    

நூலும் (அதில் கோத்த) மணியும் போன்றும், இணை பிரியாத அன்றிற் பறவைகள் போன்றும், நாளும் நம்மை விட்டுப் பிரிய மாட்டோம் என்று சொன்ன, பொன்னாலான வளையலையுடையவளும் போர் செய்யும் ஆட்டுக் கடாவின் முறுக்கேறிய கொம்பினைப் போல் குணம் மாறினாள். ஆதலின் நெஞ்சே! நீ இன்னமும் ஆசை கொண்டு அவளுடன் போவாயோ? அன்றி என்னிடம் நிற்பாயோ? சொல்!   

Explanation (G. U. POPE):

Feigned love becomes open hostility.

'We will never part, like the precious stone strung on its thread, or the Andril,' said the damsel with golden bracelets: she has now become the horn of a fighting ram (she angrily repels me). Dear heart! dost linger still, or wilt thou go?

உங்களுக்குத் தெரியுமா?

தொட்டாற்சுருங்கி அல்லது தொட்டாற்சிணுங்கி என்னும் இத்தாவரத்தின் தாவரவியற் பெயர் மிமோசா பியூடிகா (Mimosa pudica) என்பதாகும். இவை மிமோசேசியே குடும்பத்தைச் சார்ந்தவை. இவை கொடி போற் தொற்றி படரும் இனத்தைச் சார்ந்த தாவரமாகும். இத்தாவரத்தின் மீது தொட்டாலோ அதன் மீது ஏதேனும் பட்டாலோ உடனே தன் சிற்றிலைகளை மூடிக்கொள்ளும்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

ஆலந்தூர் தொகுதியில் மீண்டும் பண்ருட்டி ராமச்சந்திரன் போட்டி?-  தினமணி

 இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்: இந்தியா திருத்தம் செய்ய ....-  தினமணி

 அஞ்சலகங்களில் எஃப்.டி வட்டி விகிதம் அதிகரிப்பு.தினகரன்

தேர்தலில் போட்டியிடுகிறார்: கேரள முன்னாள் கவர்னர் – தினமலர்

கேரள ஆளுநராக ஷீலா தீட்சித் நியமனம் -  தினமணி

தவறுகளைத் திருத்திக் கொள்ளுங்கள்: அமைச்சர்களுக்கு முலாயம் 10 நாள் கெடு -  தினமணி

 ஆசிய கோப்பை கிரிக்கெட்; வங்காளதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் ......தினத்தந்தி

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

05/03/2014 

to

13/4/2014

Sri Venkateswara Mandir Society, R.K. Puram

Golden Jubilee celebrations

 

 

05/03/2014

to 06/03/2014

9.00 AM Onwards

Premika Vidya Kendra- Sri Sandeepani Gurukulam

Plot No 1816, Sector 10A, Near Hero Honda Chowk, Gurgaon

Satsang with "Paranur Mahatma" SRI SRI KRISHNA PREMI MAHARAJ

Premika Vidya Kendra- Sri Sandeepani Gurukulam

 

 

06/03/2014

to 08/03/2014

 

SRI DEVI KAMAKSHI MANDIR, NEW DELHI

40TH YEAR SAMASHTI UPANAYANAM

Pujyasri Jayendra Saraswathi Sankaracha​Rya Swamigal Visit

 

 

08/03/2014

10.00 AM Onwards

Aiswarya Mahaganapathy Temple Auditorium,

C-2, Kesavapuram, Lawrence Road, Delhi-110035

Workshop cum lecture -demonstration  followed by individual counselling on Voice culture by  Dr. T Unnikrishnan , HoD Music, Indira Kala Sangit Vishwa Vidyalaya, Khiragarh

Rasikapriya

9818192497, 9810429874, 011– 27855812

www.rasikapriya.org

09/03/2014 (Sunday)  9.30 AM onwards    

Delhi Tamil Sangam

மகளிர்  தின விழா போட்டிகள்

 

Delhi Tamil Sangam

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment