Wednesday, March 19, 2014

19-03-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

19-03-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மாசி-௦௫(05) புதன் , திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளொரு நாலடி 388

காமத்துப்பால்இன்பவியல்-கற்புடை மகளிர்( CHASTE MATRONHOOD)

கொடியவை கூறாதி பாண! நீ கூறின்

அடிபைய இட்டொதுங்கிச் சென்று - துடியின்

இடக்கண் அனையம்யாம் ஊரற்கு அதனால்

வலக்கண் அனையார்க்கு உரை.               

தன்தலைவன் செய்த அக்கிரமத்தைக்கூற வந்தபாணனுக்கு, சகியாமல் சொன்னது. குலமகளிர் கணவன் தூஷணையைக் கேளார்கள்.

பொருள்:    

பாணனே! கொடுமையான சொற்களை எம்மிடம் கூறாதே! ஏனெனில், தலைவனுக்கு உடுக்கையின் இடப் பக்கத்தைப் போலப் (பயன்படாதவர்களாக) நாங்கள் இருக்கிறோம். அத்தகைய சொற்களைக் கூறுவதானால் மெதுவாக இங்கிருந்து விலகிச் சென்று, உடுக்கையின் வலப் பக்கத்தைப் போல அவருக்குப் பயன்படும் பொதுமகளிர்க்குச் சொல்! (தலைவரின் பிரிவை உணர்த்திப் பாணனை நோக்கித் தலைவி கூறியது இது. இதனால் தன் கணவனைப் பற்றிய எந்தப் பழிப்புரையையும் கற்புடைய பெண் கேட்கவும் விரும்பமாட்டாள் என்பது புலப்படும்).      .

Explanation (G. U. POPE):

The neglected wife.

' O minstrel, utter not cruel words, or if thou utter them, softly draw back thy step, and go to utter them to those who are like the lute's right side ; for we, to the lord of the town, are as its left.'.

உங்களுக்குத் தெரியுமா?

ஜார்ஜ் ஸ்டீபென்சன் என்பவரால் 1825ஆம் ஆண்டு பயணிகள் தொடர்வண்டி அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்வண்டிப் போக்குவரத்து என்பது, இருப்புப்பாதைகளின் மீது ஓடுவதற்காக வடிவமைக்கப்பட்ட தொடர்வண்டிகள் மூலம் பயணிகளையும், சரக்குகளையும் வெவ்வேறு இடங்களுக்கு இடையே கொண்டு செல்வதைக் குறிக்கும். மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

மோடியை தோற்கடிப்பதே குறிக்கோள்: அரவிந்த் கேஜ்ரிவால் -  தினமணி

 காங்கிரஸின் மூன்றாவது பட்டியல் வெளியீடு-தினமணி

இந்திய எல்லைக்குள் ஊடுருவ சீனா முயற்சி : இந்திய படையினர் ... -  தினகரன்

நோட்டோ'வுக்கு தனி சின்னம் கேட்டு தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் ... - தினத் தந்தி

ஜி8 நாடுகள் பட்டியலில் ரஷ்யா அதிரடி நீக்கம் -  தினகரன்

உ.பி: இரண்டு தொகுதிகளில் முலாயம் போட்டி -  தினமணி

மாயமான மலேசிய விமானம் விபத்தில் சிக்கியிருக்க வாய்ப்பில்லை ... -  தினத் தந்தி

பயிற்சி ஆட்டத்தில் இன்று இந்தியா -இங்கிலாந்து மோதல் - தினகரன்          

டெல்லி டேர்டெவில்சுக்கு கெவின் பீட்டர்சன் கேப்டன்-  தினகரன்

 

Delhi NCR - JOBS  Available

 

Job Title:-   Telecaller (Tamil – Kannada - Telugu)

About Company:

Company has been evolved to another level across various web and mobile platforms.  Company currently focus on two key areas – Education and Business Development and work closely with leading telecom operators in India & Africa.

Details

 Job Title:-   Telecaller (Tamil – Kannada - Telugu)

 Qualification:- Graduate / Undergraduate / 12th

 Experience:-  0.6 Months or Fresher with good command on regional languages with English

 Process:-   Counselling or retention – (Not Sales)

No. of Position: 9

Gender:- Male / Female

Shift Timing:- Day Shift

Payroll: Lobo Staffing Solutions

Salary:-  10 K – 12 K (In Hand) – After deduction of PF & ESI

Job Location:- Sector – 4, Noida (Near Sector – 15 Metro Station)

Skill Set Required:-

•Good Communication skills

•Should be able to speak and answer in Kannada / Tamil / Telugu Language

•Presentable attitude with good communication skills

•Proficient in local regional language which would be mainly spoken by the Customers of the Region he/ she operates in.

•Ability to understand and communicate in English

Key responsibilities:-

•Gather necessary customer data

•Provide important information about your company

•Explain products and services

•Find out if there is anything more you can help them with

•Enhance customer satisfaction

•Increase customer loyalty

•Calling to existing client or customer and motivate them to complete the certification course, in which they are doing.

Interested candidate can send their resume at dineshkumar@lobostaffing.com

In case of any clarification required, feel free to call  Mr. Dinesh Kumar at  +91 – 9911790111

மணமகள்  / மணமகன் தேவை

Groom Name :- S.Karthik, Age :- 27, Star :- Avittam, Desingnation :- Senior Consultant (Technical), SAP Labs, Working Location :- Gurgaon. For details contact:   0120-2543529, 9711395378

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

19/03/2014 

to

22/4/2014

06.30 AM onwards    

Aiswarya Mahaganapathy Temple,  Asthika Samaj ®, C-2, Keshavpuram, Delhi-110035

Srimad Bhagavata Saptaham

ASTHIKA SAMAJ

 

19/03/2014 

to

13/4/2014

Sri Venkateswara Mandir Society, R.K. Puram

Golden Jubilee celebrations

 

 

21/03/2014 

&

23/4/2014

5.45 PM

onwards    

Vasuki  Auditorium, Lok Kala Manch, Lodhi Road Institutional Area, New Delhi.

Purandaradasa Tyagaraja Music Festival

21/03/2014 

Bharathi Ramasubban Vocal

(Disciple Of Padmabhushan Sri P. S. Narayanaswamy)

Delhi R.Sridhar Violin

Kumbakonam N. Padmanaban Mridangam

23/03/2014 

A.S.Murali Vocal

(Disciple Of Padmabhushan Sri P. S. Narayanaswamy)

V. S. K. Chakrapani Violin

P. Jayabhaskar Mridangam

N. Hari Narayanan Ghatam

Ramakrishnapuram South Indian Society In Association With

Lok Kala Manch

011-22620358

011-26517637

22/03/2014

to

24/03/2014 10.00 AM onwards    

Amaltas Hall,

Indian Habitat Centre, Lodhi Road,

New Delhi

SUNAAD-2014

Festival of Classical Music

 

Sunaad

sunaad.arts@gmail.com

05/04/2014

&

06/04/2014 06.00 AM onwards    

Maa Aadhya Sakthi Dham Mandir

Block E-5, [ Opp. District Park ]

Sector – 16, Rohini, Delhi - 110089

13th Annuiversa​ry Celebratio​ns and Radhakalya​na Mahotsavam

Rohini Sri Vishnu Sahasranama Satsangam

 

Krishnamoorthy +91-9891064432] Balaji

+91-9871154466

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment