Thursday, March 27, 2014

27-03-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

27-03-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மாசி-௧௩ (13) வியாழன் , திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நண்பர்களேநமது  நாளொரு நாலடி கடந்த 390 தினங்களாக தாங்கி வருவது தாங்கள் அறிந்தது. இன்னும் 10 தினங்களில் நாம்  இந்நூலின்  அனைத்து  நாலடிகளையும்  வெளியிட்டு விடுவோம். இதற்குப் பிறகு உங்களுக்கு என்ன வேண்டும் என இப்போதே நாங்கள் அறிந்தால்அதற்கு தேவையான கருத்துக்களை திரட்ட உதவும்.  நாம் செய்வது ஒரு தமிழ்த் தொண்டாக இருக்க வேண்டும்எந்த ஒரு மதத்தையும் / பிரிவையும்  சாராது தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ரசிக்கும் படி இருக்கவேண்டும் என்பது எங்கள் நோக்கம்.எனவே உங்கள் கருத்துக்களை உடனே  எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

நாளொரு நாலடி 395

காமத்துப்பால்இன்பவியல்-காம நுதலியல்( THE CHARACTERISTICS OF LOVE)

கண்கயல் என்னும் கருத்தினால் காதலி

பின்சென்றது அம்ம சிறுசிரல்; - பின்சென்றும்

ஊக்கி எழுந்ததும் எறிகல்லா ஒண்புருவம்

கோட்டிய வில்வாக்கு அறிந்து.                  

பொருள்:    

தலைமகன்தான் உற்றதைப்பாகனுக்குச் சொல்லியது.

சிறிய மீன் கொத்திப் பறவை என் தலைவியின் கண்களைக் கயல் மீன் எனக் கருதி அவளைப் பின் தொடர்ந்து சென்றது. அப்படிச் சென்றும், ஊக்கத்துடன் முயன்றும், அவளுடைய ஒளிமிக்க புருவத்தை வில்லின் வளைவு என்று எண்ணிக் கண்களைக் கொத்தாமல் விட்டு விட்டது. (தலைவன், தலைவியின் அழகை வியந்து தோழனிடம் கூறியது).

Explanation (G. U. POPE):

The lover in a figure praises the lustre of his beloved's eye, and the beauty of her arched brow; and indicates also his own timid reverence.

The little kingfisher seeing the eyes of my beloved (as she was disporting in the tank) and taking them for carp, followed her; but though it followed, and poised itself aloft, it darted not down, recognising her gleaming brow bent above them as a bow.'

உங்களுக்குத் தெரியுமா?

ஓரா, புவாஜா தராத் (நில முதலை) எனவும் அழைக்கப்படும் கொமோடோ டிராகன் உலகிலேயே அதிக எடை கொண்ட பல்லி ஆகும். இது இந்தோனேசியத் தீவுகளான கொமோடோ, புளோரெசு, ரின்கா, கிலி, மோண்டாங், படார் ஆகியவற்றில் காணப்படும். கொமோடோ டிராகன்கள் பல்லி இனத்திலேயே மிகப்பெரியவை; இவை உடும்பு குடும்பத்தைச் சேர்ந்தவை.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

8% வளர்ச்சி; 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு: காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி - தினமணி

இலங்கை போர்க்குற்றம்! ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இன்று ...nakkheeran publications

இலங்கை குறித்த தீர்மான வாக்கெடுப்பு இன்று மாலை அல்லது ... பிபிசி

அமெரிக்காவுக்கு ரஷியா அச்சுறுத்தல் அல்ல: ஒபாமா -  தினமணி

இறந்தவர்களின் இறுதிச்சடங்கு இணையதளத்தில் ஒளிபரப்பு தினமலர்

முசாஃபர்நகர் கலவரத்தை தடுக்க தவறிவிட்டது உ.பி. அரசு: உச்ச நீதிமன்றம் கண்டனம் -  தினமணி

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் திமுக நாடகம்: கருணாநிதி மீது ஜெயலலிதா கடும் தாக்கு -  தி இந்து

மியாமி மாஸ்டர்ஸ்: அரையிறுதியில் செரீனாவை சமாளிப்பாரா ஷரபோவா? -  தினமணி

கேண்டிடேட்ஸ் செஸ்: ஆனந்துக்கு முதலிட வாய்ப்பு பிரகாசம் -  தினமணி

மணமகள்  / மணமகன் தேவை

Archana Ramesh, Date of Birth: 11 Oct 1984, Place of birth: Pune, Maharashtra, Height: 5 ft 7.5, Complexion: Wheatish, Educational Qualification: BA.LLB (Army Institute of Law, Mohali, Chandigarh)

Present Occupation: Practicing Advocate at Delhi High Court and Armed Forces Tribunal, New Delhi

(Working with father for last the four years on Defence matters) Residence: Dwarka sub-city, New Delhi

For details contact:  majramesh39@gmail.com

வீடு வாடகைக்கு

First floor fully furnished independent house available for rent :- 3 bed room with 3 attached bath rooms.- Complete wood work with fridge, 2 split a.c, dining table, 2 double bed with mattress, geyser, gas connection, power back-up, sofa set, car parking with curtains in all the rooms.- Expected rent Rs 22,000/- p.m with a.c and Rs 19,000/- pm without a.c. South indian family prefered.

- A.c and other electrical appliances to be maintained by tenant, they were bought one year back..

- Sector 46, Noida is near to the metro station (3.5 kms) and Noida Express way which has IT establishments. For details contact: S Suryanarayanan Mobile: 9971135368 / 8588800772

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

28/03/2014 06.30 PM onwards    

Sri Sankatahara Ganapathy Temple,        Vasundhara Enclave, East Delhi                

Bhajans and Bharatanatyam by  Karthik Temple Members, Sector-

31 Chandigarh                                                                                                                                                                                              

R.K. Vasan

President

8826655855

13/04/2014 06.30 PM onwards   

Sri Rama Navami Celebrations

Seetha Kalyanam by

Sri Dakshinamurthy Bhagawathar & Group

29/03/2014 06.30 PM onwards    

Delhi Tamil Sangam

"Vallalar Amudham" a Vocal Concert

Vocal : Smt. R Aruna Sri (B.E,

M.Mus)

Violin : AG Subramanian

Mirdhangam : Mannai Kannan

 

 

30/03/2014 

11.00 AM onwards    

Ganapathi Pooja Park, Pocket 6-1, (Near Goel Properties) Sector-2, Rohini, Delhi-110085

COLLECTION CAMP

ROHINI MAHILA SEWA SAMITI  in association with GOONJ 

SMT. SHANTI KRISHNAN (M) 9868793733             SMT. CHITHRA KRISHNAN (M) 9313996267

31/03/2014 

to

08/04/2014

06.00AM onwards

Sri Devi Kamakshi Mandir, New Delhi

28th year Vasantha Navaratri Utsavam – 2014

 

 

26867240

26520202

05/04/2014

&

06/04/2014 06.00 AM onwards    

Maa Aadhya Sakthi Dham Mandir

Block E-5, [ Opp. District Park ]

Sector – 16, Rohini, Delhi - 110089

13th Annuiversa​ry Celebratio​ns and Radhakalya​na Mahotsavam

Rohini Sri Vishnu Sahasranama Satsangam

 

Krishnamoorthy +91-9891064432] Balaji

+91-9871154466

06/04/2014 06.00 AM onwards    

Sri Varasiddhi Vinayakar Temple

'G' Block, Sector 22, NOIDA

Sri Rama Navami Celebrations : 2014

MANAGING COMMITTEE

VEDIC PRACHAR SANSTHAN (REGD)

9811423705

9810598723

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment