15-03-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | ||||||
அவ்வை தமிழ்ச் சங்கம், மாசி-௦௧(01) சனி , திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||||
நாளொரு நாலடி – 385 | ||||||
காமத்துப்பால்– இன்பவியல்-கற்புடை மகளிர்( CHASTE MATRONHOOD) எஞ்ஞான்றும் எம்கணவர் எம்தோள்மேல் சேர்ந்தெழினும் அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால்; - எஞ்ஞான்றும் என்னை கெழீஇயினர் கொல்லோ பொருள்நசையால் பன்மார்பு சேர்ந்தொழுகு வார். கற்புடைய மகளிரே அன்றிப் பரத்தையர் கணவரைக் காணின் நாணார். பொருள்: நாள்தோறும் எம் கணவர் எம் தோளைத் தழுவி எழுந்தாலும் முதல்நாள் நாணம் அடைந்ததைப் போலவே இன்றும் நாணம் அடைகின்றோம். (இப்படியிருக்க) பொருள் ஆசையால் பலருடைய மார்பையும் தழுவிக்கொள்ளும் பொது மகளிர் எப்படித்தான் நாணமின்றித் தழுவுகின்றனரோ? (கற்புடை மகளிர்க்கு நாணமும் ஓர் அழகாகும்). Explanation (G. U. POPE): The modest woman cannot understand shamelessness. Whenever our spouse takes us in his embrace, we feel a timid shame as if we saw him then for the first time; and they (wantons) daily, through desire of gain, submit to the embraces of many! How can this be?'! | ||||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||||
ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு 15 ஆம் திகதி உலக நுகர்வோர் உரிமைகள் நாள் (World consumer rights day) ஆகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு மாதம் 15 ஆம் திகதியை தேசிய நுகர்வோர் உரிமைகள் நாள் (National consumer rights day) ஆகப் பிரகடனப்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோன். எப். கென்னடி, அமெரிக்க பாராளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாகவும், நுகர்வோர் உரிமைகள் சட்டம் தொடர்பாகவும் ஆற்றிய முக்கிய உரை 1962 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்றது. அவ்வுரையே உலக அளவில் ஒரு நாட்டுத் தலைவர் நுகர்வோர் பாதுகாப்புத் தொடர்பாக ஆற்றிய முக்கிய உரையாகக் கணிக்கப்படுகின்றது. அதே வேளை நுகர்வோர் பாதுகாப்புத் தொடர்பாகக் கரிசனை காட்டிய முதலாவது நாட்டுத் தலைவராக ஜோன். எப். கென்னடி கணிக்கப்படுகின்றார். 1962 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்ற அவ்வுரை உலக அளவில் பாரிய அலைகளைத் தோற்றுவித்தது. அதன் விளைவாக 1962 ஆம் ஆண்டு, ஒவ்வொரு வருடமும் மார்ச்சு மாதம் 15 ஆம் திகதியை உலக நுகர்வோர் உரிமைகள் நாள் ஆக பிரகடனப்படுத்தி அறிவிக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு அதாவது 1963 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் மார்ச்சு மாதம் 15 ஆம் திகதி உலக நுகர்வோர் உரிமைகள் நாள் ஆக அனுட்டிக்கப்படுகின்றது. | ||||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||||
தமிழக மீனவர்கள் தொடர் விடுதலை: 25-இல் இலங்கையுடன் பேச்சு நடத்த தமிழக அரசு சம்மதம் - தினமணி ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு மொத்த விலை பணவீக்கம் 4.68 ... - தினத்தந்தி ஆட்சிக்கு வந்தால் மோடிக்கு ஆதரவான ஊடகவியலாளர்களை சிறையில் அடைப்போம் - தினமணி மம்தாவுக்குத்தான் ஆதரவு, அவரது கட்சிக்கு அல்ல-தினமணி மலேசிய விமானம் கடலில் பாய்ந்ததற்கான அதிர்வு பதிவானதாக சீன ... - தினமலர் ஸ்மால் பஸ்களில் இலை ஓவியங்களை மறைக்க வேண்டும்: பிரவீண்குமார்- தினமணி 'ஜனசேனா' என்ற பெயரில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் அரசியல் ...- தினத்தந்தி 20 ஓவர் உலக கோப்பை கண்ணோட்டம் - தினத்தந்தி வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு ...- தினத்தந்தி | ||||||
| Delhi NCR - JOBS Available | |||||
| Job Title:- Telecaller (Tamil – Kannada - Telugu) About Company: Company has been evolved to another level across various web and mobile platforms. Company currently focus on two key areas – Education and Business Development and work closely with leading telecom operators in India & Africa. Details Job Title:- Telecaller (Tamil – Kannada - Telugu) Qualification:- Graduate / Undergraduate / 12th Experience:- 0.6 Months or Fresher with good command on regional languages with English Process:- Counselling or retention – (Not Sales) No. of Position: 9 Gender:- Male / Female Shift Timing:- Day Shift Payroll: Lobo Staffing Solutions Salary:- 10 K – 12 K (In Hand) – After deduction of PF & ESI Job Location:- Sector – 4, Noida (Near Sector – 15 Metro Station) Skill Set Required:- •Good Communication skills •Should be able to speak and answer in Kannada / Tamil / Telugu Language •Presentable attitude with good communication skills •Proficient in local regional language which would be mainly spoken by the Customers of the Region he/ she operates in. •Ability to understand and communicate in English Key responsibilities:- •Gather necessary customer data •Provide important information about your company •Explain products and services •Find out if there is anything more you can help them with •Enhance customer satisfaction •Increase customer loyalty •Calling to existing client or customer and motivate them to complete the certification course, in which they are doing. Interested candidate can send their resume at dineshkumar@lobostaffing.com In case of any clarification required, feel free to call Mr. Dinesh Kumar at +91 – 9911790111 | |||||
மணமகள் / மணமகன் தேவை | ||||||
Name: S.Meenakshi, Qualification: B.E currently working at Chennai. Height: 5.5, Complexion: fair, DOB: 2-9-1990. looking for a suitable Iyer ( vadamal) groom in the age group of 25 to 28 years. For any information contact Sankar - 9999620599, 9312665804 Name: CHI. RAM PURUSHOTAMAN, Date Of Birth : 5 Aug 1983,Star : ArIdhra (Tiruvadirai);Birth Place : Hartford [Connecticut, USA]. For details contact: Jyoti purushotamman at rampurkok@aol.com Groom Name :- S.Karthik, Age :- 27, Star :- Avittam, Desingnation :- Senior Consultant (Technical), SAP Labs, Working Location :- Gurgaon. For details contact: 0120-2543529, 9711395378 | ||||||
நம்மை சுற்றி | ||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | ||
15/03/2014 to 13/4/2014 | Sri Venkateswara Mandir Society, R.K. Puram | Golden Jubilee celebrations |
|
| ||
15/03/2014 06.00 PM onwards | Delhi Tamil Sangam | சிறப்பு பட்டிமன்றம் இன்றைய இளம் தலைமுறையின் போக்கு ஆனந்தமளிக்கிறதா? அதிர்ச்சியளிக்கிறதா ? | Delhi Tamil Sangam | 26174217, 26193964, | ||
16/03/2014 06.00 PM onwards | பழைய, புதிய திரைப்படப் பாடல்களின் நோக்கும், போக்கும் – ஒரு பார்வை | |||||
16/03/2014 10.00 AM onwards | India International Centre, New Delhi | Carnatic music program Homage to Smt. Ambujam Krishna – composer of Tamil Kritis 10.00AM G.Sowmya 10.45AM Sudha Raghuraman Violin: Sri VSK Chakarapani Mridangam: Kumbakonam Sri N. Padmanaban
| Gayathri Fine Arts in association with India International Centre, Delhi |
| ||
22/03/2014 to 24/03/2014 10.00 AM onwards | Amaltas Hall, Indian Habitat Centre, Lodhi Road, New Delhi | SUNAAD-2014 Festival of Classical Music
| Sunaad | |||
05/04/2014 & 06/04/2014 06.00 AM onwards | Maa Aadhya Sakthi Dham Mandir Block E-5, [ Opp. District Park ] Sector – 16, Rohini, Delhi - 110089 | 13th Annuiversary Celebrations and Radhakalyana Mahotsavam | Rohini Sri Vishnu Sahasranama Satsangam
| Krishnamoorthy +91-9891064432] Balaji +91-9871154466 | ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Saturday, March 15, 2014
15-03-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment