26-03-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், மாசி-௧௨ (12) புதன் , திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
நண்பர்களே, நமது நாளொரு நாலடி கடந்த 390 தினங்களாக தாங்கி வருவது தாங்கள் அறிந்தது. இன்னும் 10 தினங்களில் நாம் இந்நூலின் அனைத்து நாலடிகளையும் வெளியிட்டு விடுவோம். இதற்குப் பிறகு உங்களுக்கு என்ன வேண்டும் என இப்போதே நாங்கள் அறிந்தால், அதற்கு தேவையான கருத்துக்களை திரட்ட உதவும். நாம் செய்வது ஒரு தமிழ்த் தொண்டாக இருக்க வேண்டும், எந்த ஒரு மதத்தையும் / பிரிவையும் சாராது தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ரசிக்கும் படி இருக்கவேண்டும் என்பது எங்கள் நோக்கம்.எனவே உங்கள் கருத்துக்களை உடனே எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். | |||||
நாளொரு நாலடி – 394 | |||||
காமத்துப்பால்– இன்பவியல்-காம நுதலியல்( THE CHARACTERISTICS OF LOVE) செல்சுடர் நோக்கிச் சிதர் அரிக்கண் கொண்டநீர் மெல்விரல் ஊழ்தெறிய விம்மித்தன் - மெல்விரலின் நாள்வைத்து நங்குற்றம் எண்ணும்கொல், அந்தோதன் தோள்வைத்து அணைமேற் கிடந்து. பொருள்: வினைமுற்றி மீண்ட தலைமகன் சொல்லியது. சூரியன் மறையும் மாலை நேரத்தைக் கண்டு வருந்தி, செவ்வரி பரந்த கண்கள் கொண்ட நீரை மெல்லிய விரல்களால் முறையாக எடுத்தெறிந்து விம்மி அழுது, தனது மெல் விரல்களால் நான் பிரிந்து சென்ற நாட்களைக் கணக்கிட்டு, படுக்கையில் தனது தோளையே தலையணையாகக் கொண்டு படுத்து, நான் வராத குற்றத்தை எண்ணுவாளோ? (வினை முடித்து மீண்ட தலைவன் பாகன் கேட்பக் கூறியது). Explanation (G. U. POPE): The lover says to his friend (பாகன்) in regard to his forsaken bride. Regarding the setting sun, and wiping away one by one with her soft finger the tears that well up in her eyes, suffused with red, sobbing she lies resting her arms on the couch, setting off the days on those same tender fingers : alas! are they my faults she is counting up? | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
1953 - ஜொனாஸ் சால்க் தனது போலியோ தடுப்பூசியை அறிமுகப்படுத்தினார். | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
திமுக நடவடிக்கைக்கு எதிராக வழக்கு: அழகிரி அறிவிப்பு- தி இந்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடக்கம்: பிளஸ் 2 தேர்வு முடிந்தது - தி இந்து 'ஜி8' நாடுகளின் கூட்டமைப்பு 'ஜி7' ஆனது - தினமலர் அமெரிக்க அரசியலில் வளரும் சக்தியாக இந்தியர்கள் – தினமலர் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி தெக்ஷீன் அக்தர் கைது – தினகரன் டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்தை நசுக்கியது இலங்கை - தி இந்து ஐ.பி.எல். சூதாட்டம்: சீனிவாசன் பதவி விலக வேண்டும்: உச்ச ... - தினமணி | |||||
மணமகள் / மணமகன் தேவை | |||||
Archana Ramesh, Date of Birth: 11 Oct 1984, Place of birth: Pune, Maharashtra, Height: 5 ft 7.5″, Complexion: Wheatish, Educational Qualification: BA.LLB (Army Institute of Law, Mohali, Chandigarh) Present Occupation: Practicing Advocate at Delhi High Court and Armed Forces Tribunal, New Delhi (Working with father for last the four years on Defence matters) Residence: Dwarka sub-city, New Delhi For details contact: majramesh39@gmail.com | |||||
வீடு வாடகைக்கு | |||||
First floor fully furnished independent house available for rent :- 3 bed room with 3 attached bath rooms.- Complete wood work with fridge, 2 split a.c, dining table, 2 double bed with mattress, geyser, gas connection, power back-up, sofa set, car parking with curtains in all the rooms.- Expected rent Rs 22,000/- p.m with a.c and Rs 19,000/- pm without a.c. South indian family prefered. - A.c and other electrical appliances to be maintained by tenant, they were bought one year back..
- Sector 46, Noida is near to the metro station (3.5 kms) and Noida Express way which has IT establishments. For details contact: S Suryanarayanan Mobile: 9971135368 / 8588800772 | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
28/03/2014 06.30 PM onwards | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi | Bhajans and Bharatanatyam by Karthik Temple Members, Sector- 31 Chandigarh | R.K. Vasan President | 8826655855 | |
13/04/2014 06.30 PM onwards | Sri Rama Navami Celebrations Seetha Kalyanam by Sri Dakshinamurthy Bhagawathar & Group | ||||
29/03/2014 06.30 PM onwards | Delhi Tamil Sangam | "Vallalar Amudham" a Vocal Concert Vocal : Smt. R Aruna Sri (B.E, M.Mus) Violin : AG Subramanian Mirdhangam : Mannai Kannan |
|
| |
30/03/2014 11.00 AM onwards | Ganapathi Pooja Park, Pocket 6-1, (Near Goel Properties) Sector-2, Rohini, Delhi-110085 | COLLECTION CAMP | ROHINI MAHILA SEWA SAMITI in association with GOONJ | SMT. SHANTI KRISHNAN (M) 9868793733 SMT. CHITHRA KRISHNAN (M) 9313996267 | |
31/03/2014 to 08/04/2014 06.00AM onwards | Sri Devi Kamakshi Mandir, New Delhi | 28th year Vasantha Navaratri Utsavam – 2014 |
| 26867240 26520202 | |
05/04/2014 & 06/04/2014 06.00 AM onwards | Maa Aadhya Sakthi Dham Mandir Block E-5, [ Opp. District Park ] Sector – 16, Rohini, Delhi - 110089 | 13th Annuiversary Celebrations and Radhakalyana Mahotsavam | Rohini Sri Vishnu Sahasranama Satsangam
| Krishnamoorthy +91-9891064432] Balaji +91-9871154466 | |
06/04/2014 06.00 AM onwards | Sri Varasiddhi Vinayakar Temple 'G' Block, Sector 22, NOIDA | Sri Rama Navami Celebrations : 2014 | MANAGING COMMITTEE VEDIC PRACHAR SANSTHAN (REGD) | 9811423705 9810598723 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Wednesday, March 26, 2014
26-03-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment